ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 கோபால்ஜி

பிறந்த 1.48 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற குழந்தை
 ayyasamy ram

சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை
 ayyasamy ram

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?
 பழ.முத்துராமலிங்கம்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 பழ.முத்துராமலிங்கம்

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

View previous topic View next topic Go down

நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

Post by தாமு on Thu May 19, 2011 7:22 am

நாதஸ் : அண்ணே! வெங்காயம் உரிச்சா ஏன் கண்ல தண்ணி வருது தெரியுமாண்ணே!!

கவுண்டர் : அதென்னடா பெரிய தங்கமலை ரகசியம். நீயே சொல்லு.

நாதஸ் : ஒரு ஊர்ல ஐஸ் க்ரீம், தக்காளி, வெங்காயம் மூணும் பிரண்ட்ஸா இருந்தாங்க. ஒரு நா மூணு பேரும் படம் பார்க்க கிளம்பினாங்க.

போற வழியில வெயில் அதிகமா இருந்ததாலே ஐஸ் க்ரீம் உருகி ஒன்னுமில்லாம போயிடுச்சு. அதப்பார்த்த வெங்காயமும் தக்காளியும் ஐயோ நம்ம நண்பன் போயிட்டானேன்னு விம்மி விம்மி அழுதுச்சுங்களாம்...ம்ம்ம்ம்...

கவுண்டர் : அதுக்கு ஏன்டா நீ அழுவுறே?

நாதஸ் : விழுந்தது ஏன் ஐஸ் க்ரீம்லோ. அழுவாம என்ன பண்ண?

கவுண்டர் : சரி மேல கதைய‌ச் சொல்லு.

நாதஸ் : அப்புறம் மனச தேத்திக்கிட்டு மத்த‌ ரெண்டும் டிக்கட் எடுத்து படம் பார்க்க சோபால‌ உட்காந்து இருந்துச்சாம். அந்த நேரம் பார்த்து வந்த ஒருத்தன் இருட்ல சரியா கண்ணு தெரியாம தக்காளி மேல உட்கார்ந்துட்டான். தக்காளி நசுங்கி போச்சு.

அதப்பார்த்த வெங்காயம் அழுது கூப்பாடு போட்டுச்சாம். கொஞ்ச நேரத்துக்கு பிறகு மறுபடியும் அழுதுச்சாம்.

கவுண்டர் : ஏன் அது மேல யாரும் உட்காந்துட்டாங்களா?

நாதஸ் : அதில்லண்ணே! நம்ம கத முடிஞ்சா நமக்காக அழ யாருமில்லன்னு அழுதுகிட்டே இறைவன் கிட்ட வேண்டுச்சாம். அதனால தான் அத நாம உரிக்கும் போதெல்லாம் நமக்கு கண்ணீர் வருது.

கவுண்டர் : அடங்கொன்னியா... கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா சின்ன புள்ளைங்க கிட்ட சொல்லவேண்டிய கதைய இங்க ஏன்டா சொல்றே. நாளு பேரு திருந்துற மாதிரி ஏதாவது சொல்லாம. வெங்காயம் மாதிரி உங்கிட்டயும் ஒன்னுமில்லேடா.

நாதஸ் : அண்ணே என்ன சொன்னீங்க? நாலு பேரு திருந்துற மாதிரியா? உலகம் திருந்தணும்னு இருந்தா வள்ளுவர் காலத்துலேயே திருந்திருக்கனும் அப்ப திருந்தாத உலகமா இப்ப திருந்த போவுது. முதல்ல அடுத்தவங்களா திருத்த நெனக்காம நம்ம குறைய நாம திருத்த முயற்சி பண்ணுனாலே உலகம் திருந்திடும்ணே.

கவுண்டர் : டேய் தம்பி. உனக்கு மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் தோணுது?!

நாதஸ் : அதுக்கெல்லாம் கிட்னி வேலை செய்யணும்ணே. என்ன சொன்னீங்க நான் வெங்காயமா? சரி நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க. இது என்ன?

கவுண்டர் : பூ

நாதஸ் : பூன்னும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம். இது என்னா ?

கவுண்டர் : அதோட இதழ்.

நாதஸ் : இதழ்னும் சொல்லலாம் எதழ்னும் சொல்லலாம். (ஒரு இதழை கிள்ளி போட்டு விட்டு) இப்ப என்ன?

கவுண்டர் : இப்பவும் பூ தான்?

நாதஸ் : (எல்லா இதழ்களையும் ஒவ்வொன்றாக பிய்த்து விட்டு, காம்பை கீழே போட்டுவிட்டு) இப்ப கையில என்ன இருக்கு?

கவுண்டர் : ஒன்னுமே இல்லை.

நாதஸ் : அது மாதிரிதான் எந்த பொருள எடுத்தாலும் அதுல உள்ள பகுதியெல்லாம் பிச்சு போட்டா அந்த பொருளே இருக்காது. இந்த பூ மாதிரிதான் நம்ம சமூகம்,அதோட இதழ்தான் நாம‌.

எங்கேயோ நடக்குற பிரச்சனைக்கெல்லாம் நாம சண்டை போட்டுகிட்டே இருந்தா இப்படித்தான் உதிர்ந்து போயிடுவோம், வேற பூவுலையும் போய் ஒட்ட முடியாது. அடுத்தவங்கள குறை சொல்லிக்கிட்டே இருக்காம. நம்மாள முடிஞ்ச உதவியை அடுத்தவங்களுக்கு செஞ்சு அரவணச்சு வாழ்ந்தா. நாமளும் நல்லாயிருக்கலாம். நம்ம சேர்ந்தவங்களும் நல்லாயிருப்பாங்க.

கவுண்டர் : புல்லரிக்குதுடா...

நாதஸ் : இது மட்டும் இல்லண்ணே. இந்த சமூகத்தோட ஒரு அங்கமா இருந்து இந்த சமூகத்தை உருவாக்குன பெருமை ஆண்கள விட‌ பெண்களைத்தான் சேரும். இன்னிக்கு நம்ம மனசுல‌ கொஞ்சமாச்சும் ஈரம் இருக்குன்னா அதுக்கு பாலோட பாசத்தையும் ஊட்டி வளர்த்த தாய்தான் காரணம்.

கவுண்டர் : ஆமா. ஆமா..

நாதஸ் : அந்த தாய்மார்களை பெருமைப்படுத்துற விதமா இன்னிக்கு அன்னையர் தினம் கொண்டாடுறாங்க. அதுக்கு நம்மோட வாழ்த்துக்களையும் சொல்லுவோம்.

கவுண்டர் : எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்ங்கோ!

button="hori";
submit_url ="http://sinekithan.blogspot.com/2011/05/blog-post_08.html"








சிநேகிதன்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

Post by மஞ்சுபாஷிணி on Thu May 19, 2011 10:57 am

அட இதுவும் நல்லாத்தான் இருக்கு...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

Post by SK on Thu May 19, 2011 11:15 am

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்ங்கோ!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5895
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

Re: நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

Post by ந.கார்த்தி on Thu May 19, 2011 1:46 pm

@மஞ்சுபாஷிணி wrote:அட இதுவும் நல்லாத்தான் இருக்கு...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

Post by அன்பு தளபதி on Thu May 19, 2011 3:01 pm

ஜூப்பரப்பு
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

Post by உதயசுதா on Thu May 19, 2011 3:54 pm

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

Post by தாமு on Thu May 19, 2011 3:57 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: நான் எட்டாங்க்ளாஸ் பாஸ் நீங்க எஸ்எல்சி பெயில்ண்ணே!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum