ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 M.Jagadeesan

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

View previous topic View next topic Go down

ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by முரளிராஜா on Sat May 21, 2011 6:05 pm

ஹீரோயின் என்ற படத்துக்காக ஆடையில்லாமல் முழு நிர்வாணத்துடன் நடிக்கிறாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் முன்பு பெங்காலி படத்தில் அரை நிர்வாணமாய் நடித்து பரபரப்பூட்டினார். பின்னர் அது தாசி எனும் பெயரில் தமிழில் வெளியானது.

இந்நிலையில் 'ஹீரோயின்' எனும் படத்தில் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கும் இந்தப் படத்தில், நிர்வாண காட்சியில் நடிக்க முதலில் தயங்கிய ஐஸ், பின்னர் படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, கணவரின் சம்மதத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு நடிகை சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எல்லாம், யார் யாரையெல்லாம் அனுசரித்து போக வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றிய கதை இது.

பொதுவாக மதுர் பண்டார்கள் படம் என்றால் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. நடிகையை மையப்படுத்தி வரும் இந்தப் படத்தில் என்னென்ன சர்ச்சைகளை கிளப்பப் போகிறாரோ மதுர் பண்டார்கர், என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.

நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by அருண் on Sat May 21, 2011 6:10 pm

என்ன கொடுமைடா கணவரின் சம்மதத்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்..எப்படி தான் இதுக்கு ஒத்துகிட்டாரோ... என்ன கொடுமை சார் இது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by உமா on Sat May 21, 2011 6:12 pm

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by balakarthik on Sat May 21, 2011 6:22 pm

அதுசரி டைட்டானிக்குள கேட் இதுபோல நடிக்கும்பொழுது யாரும் ஒண்ணும் சொல்லல இப்போ ஐஸ்வர்யா ராயினஒடனே எதுக்கு இந்த கொல குத்து ரெண்டுபேருமே நடிகைத்தான் ரெண்டுபேருமே பெண்கள்தான் டைட்டானிக் இந்தியாவுல தடை செய்யாதபொழுது இது மட்டும் தப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by positivekarthick on Sat May 21, 2011 7:25 pm

பணத்துக்காக புருஷன் பொண்டாட்டி இருவரும் அம்மணமா நடிக்க சொன்ன கூட கதைக்காக அப்படின்னு சொல்லிட்டு நடிக்க கூடிய பார்ட்டிகள் இவர்கள்.
திருமணத்தை நடத்தி காசு பார்த்த கும்பல் அமிதாப் குடும்பம் மட்டுமே. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by கலைவேந்தன் on Sat May 21, 2011 9:37 pm

புன்னகை புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by அசுரன் on Sun May 22, 2011 12:22 am

யார் எப்படியோ கேமரா மேன் கொடுத்துவச்சவருங்கோ அழுகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by கலைவேந்தன் on Sun May 22, 2011 8:59 am

@அசுரன் wrote:யார் எப்படியோ கேமரா மேன் கொடுத்துவச்சவருங்கோ அழுகை

அட... இந்தக்கோணத்தில் யோசிக்கலையே... சென்சார் கட் செய்தாலும் செய்யாட்டாலும் கேமராமேன் மட்டும் கொடுத்துவைச்சவருதானுங்கோ...! பைத்தியம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by JUJU on Sun May 22, 2011 9:46 am

@positivekarthick wrote:பணத்துக்காக புருஷன் பொண்டாட்டி இருவரும் அம்மணமா நடிக்க சொன்ன கூட கதைக்காக அப்படின்னு சொல்லிட்டு நடிக்க கூடிய பார்ட்டிகள் இவர்கள்.
திருமணத்தை நடத்தி காசு பார்த்த கும்பல் அமிதாப் குடும்பம் மட்டுமே. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
JUJU
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by jeylakesengg on Sun May 22, 2011 10:30 am

@அசுரன் wrote:யார் எப்படியோ கேமரா மேன் கொடுத்துவச்சவருங்கோ அழுகை
தலா நீ ரூம் பொட்டு யோசிசய இத ரிலாக்ஸ்
சியர்ஸ்
:suspect:
avatar
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 661
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ஹீரோயின்... முழு நிர்வாணமாகும் ஐஸ்வர்யா ராய்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum