ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பொது அறிவு டிசம்பர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 SK

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

View previous topic View next topic Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by சிவா on Mon May 23, 2011 2:26 pm

இங்கிலாந்தில் ரெயில் விபத்துகளை தடுப்பதற்காக ரெயில்களில் புதிய கருவி ஒன்று பொருத்தப்பட்டு வருகிறது. இந்த கருவியை பொருத்தி இருக்கும் ரெயிலில் யாராவது குடித்து விட்டு இயக்க முயற்சித்தால் ரெயில் என்ஜின் தானாகவே `ஆப்' ஆகி விடும். ரெயில் நகரவே நகராது. `ஆல்கோலாக்' எனப்படும் இந்த கருவியை, ரெயில் டிரைவரின் பெட்டியில் பொருத்துகின்றனர்.

இதுவரை, இங்கிலாந்து முழுவதும் 480 ரெயில்களில் `ஆல்கோலாக்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. ரெயில் டிரைவர் விடும் மூச்சுக் காற்றின் மூலமாக அவர் குடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தானாகவே கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அனுப்பி விடுகிறது, இந்த கருவி. அதைத் தொடர்ந்து, அந்த டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by balakarthik on Mon May 23, 2011 2:28 pm

அப்போ குடிச்சீட்டு பான் பராக் போட்டு வண்டி ஒட்டினா வாசன வராதே அப்போ என்ன பண்ணுவாங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by சிவா on Mon May 23, 2011 2:29 pm

@balakarthik wrote:அப்போ குடிச்சீட்டு பான் பராக் போட்டு வண்டி ஒட்டினா வாசன வராதே அப்போ என்ன பண்ணுவாங்க

பான்பராக் இங்கிலாந்தில் இல்லையே!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by balakarthik on Mon May 23, 2011 2:30 pm

@சிவா wrote:
@balakarthik wrote:அப்போ குடிச்சீட்டு பான் பராக் போட்டு வண்டி ஒட்டினா வாசன வராதே அப்போ என்ன பண்ணுவாங்க

பான்பராக் இங்கிலாந்தில் இல்லையே!!!

அப்போ சூயிங்கம் போட்டுக்கலாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by தாமு on Mon May 23, 2011 2:56 pm

நல்ல உயர்ச்சி

இதனால் பல விபத்துக்கள் தவிர்க்க படலாம் நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by முரளிராஜா on Mon May 23, 2011 3:15 pm

அருமையான கருவிதான் சூப்பருங்க
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by பாலாஜி on Mon May 23, 2011 3:31 pm

அப்ப நம்ம சிவா இந்த ரெயிலை இயக்கினால் ஒரு அடி கூட நகராது போல...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by Manik on Mon May 23, 2011 3:32 pm

இதே போல் நமது ஊரில் அனைத்து வாகங்களுக்கும் போட வேண்டும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon May 23, 2011 4:07 pm

அருமையான கருவி மகிழ்சியான தகவல் நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by ந.கார்த்தி on Mon May 23, 2011 6:35 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான கருவி மகிழ்சியான தகவல் நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by அருண் on Mon May 23, 2011 7:32 pm

அருமையான கண்டு பிடிப்பு தமிழ் நாட்டிலும் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்..
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon May 23, 2011 7:41 pm

@அருண் wrote:அருமையான கண்டு பிடிப்பு தமிழ் நாட்டிலும் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்..
மாலை நேரங்களில் பல வாகனங்கள் ஓடாது அண்ணா...புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by eegaraiviswa on Mon May 23, 2011 8:36 pm

எல்லா நேரங்களிலும் ஓடாது ...
avatar
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by மஞ்சுபாஷிணி on Mon May 23, 2011 11:04 pm

நல்ல கண்டுப்பிடிப்பே.... பொதுமக்கள் இவரை நம்பி வண்டியில் ஏறும்போது இப்படி பொறுப்பில்லாம குடிச்சிட்டு வண்டி ஓட்டினால் சரியில்லையே....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by றினா on Tue May 24, 2011 2:06 am

திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..?
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum