ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

களம் இறங்கும் கவர்ச்சி மலை… நமீதாவுக்கு போட்டியாம்

View previous topic View next topic Go down

களம் இறங்கும் கவர்ச்சி மலை… நமீதாவுக்கு போட்டியாம்

Post by சிவா on Wed Sep 09, 2009 8:12 pm



தங்க திமிங்கலம் மாதிரி தாறுமாறாக வளர ஆரம்பித்திருக்கிற நமீதாவுக்கு இப்போது டயட்டில் இருக்க வேண்டிய கட்டாயம். ரசிகர்களும், இயக்குனர்களும் விடுக்கிற வேண்டுகோளின் காரணமாகதான் இந்த டயட் கண்ட்ரோலா? இல்லவே இல்லை. சக நடிகைகள் படப்பிடிப்பில் அக்கா என்று அழைப்பதைதான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம் நமீயால். அதுவும் சில தினங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்பில் அக்கா என்று அழைத்தவர் கஞ்சா கருப்பு. கோபத்தில் முகமும் அகமும் சிவந்த நமீதா, “அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க. நான் என்ன அக்கா மாதிரியா இருக்கேன்?” என்றாராம். “ஆமா என்னைய விட பெரிசா இருக்கீங்களே, அதான் அப்படி கூப்பிட்டேன்”னாராம் கருப்பு.

இதற்கிடையில் இந்திரவிழாவில் நடித்த ஹேமமாலினி என்ற நடிகையும் நமீதாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிப்பையெல்லாம் யாரு பார்க்கிறா? நடிப்பை காட்டுறதுக்கு பதிலா, காட்டி நடிக்கறதுதான் எதிர்கால வாழ்வுக்கு வளமான வழி என்ற முடிவுக்கு வந்திருக்கிற ஹேமமாலினி, நமீதா கால்ஷீட் கொடுக்காமல் கைவிட்ட இடத்தையெல்லாம் கைதட்டி அழைக்கிறாராம்.

நமீதாவுடன் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபத்தில் விலகியிருக்கும் டைரக்டர் ஷக்தி சிதம்பரம், “உன்னை இன்னொரு நமீதாவாக்குறேன்” என்ற உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் ஹேமமாலினியிடம். இவருடைய படங்களில் எல்லாம் தவறாமல் இடம் பிடித்த நமீ, இந்த செய்தியை கேட்டதிலிருந்து அப்செட்!

புல்லாங்குழலை ஊதியா புயலை கௌப்ப முடியும்? விடுங்க நமீ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: களம் இறங்கும் கவர்ச்சி மலை… நமீதாவுக்கு போட்டியாம்

Post by ராஜா on Wed Sep 09, 2009 8:22 pm

@சிவா wrote:

புல்லாங்குழலை ஊதியா புயலை கௌப்ப முடியும்? விடுங்க நமீ!


சரியான பன்ச் டயலாக் தல , நமீதா படிச்சா ரொம்ப சந்தோஷ படுவார்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: களம் இறங்கும் கவர்ச்சி மலை… நமீதாவுக்கு போட்டியாம்

Post by சிவா on Wed Sep 09, 2009 8:27 pm

நமீக்கு மச்சான்ஸ் என்று தமிழ் பேசத்தான் தெரியும், படிக்க தெரியாது தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: களம் இறங்கும் கவர்ச்சி மலை… நமீதாவுக்கு போட்டியாம்

Post by ராஜா on Wed Sep 09, 2009 8:32 pm

@சிவா wrote:நமீக்கு மச்சான்ஸ் என்று தமிழ் பேசத்தான் தெரியும், படிக்க தெரியாது தல!

அந்த லட்சணம் தான் மானாட மயிலாட ல , இருந்தும் தமிழ் ரசிகர்கள் ஏன் தான் இப்படி இருக்காங்கன்னு தெரியல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: களம் இறங்கும் கவர்ச்சி மலை… நமீதாவுக்கு போட்டியாம்

Post by மீனு on Thu Sep 10, 2009 12:11 am

ஷிவா annaa உங்களுக்கு நமீதா மட்டும்தான் பிடிக்குமா ? என்ன ரசனை ..இது..புரியவே இல்லை.. அவ மலை ஷிவா அண்ணா.. ரொம்ப...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: களம் இறங்கும் கவர்ச்சி மலை… நமீதாவுக்கு போட்டியாம்

Post by சிவா on Thu Sep 10, 2009 12:16 am

நமீதாவை நான் பிடிக்குமென்று சொல்லவில்லையே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: களம் இறங்கும் கவர்ச்சி மலை… நமீதாவுக்கு போட்டியாம்

Post by மீனு on Thu Sep 10, 2009 12:29 am

நீங்க சொல்லலியா ..அப்போ யாரூ சொன்னாங்க ஷிவா அண்ணனின் dream கேர்ள் நமி என்று..அப்போ தப்பான தகவலா இருக்கே ..சாரி
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: களம் இறங்கும் கவர்ச்சி மலை… நமீதாவுக்கு போட்டியாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum