ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கேசவன் Today at 9:50 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by Aathira on Wed May 25, 2011 12:51 am

First topic message reminder :

சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ!
தந்தை
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!

மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

Last edited by Aathira on Wed May 25, 2011 2:10 am; edited 2 times in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10866
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by வாத்தியார் on Thu May 26, 2011 10:26 pm

கலைவேந்தன் wrote:மீண்டும் அந்த தங்கக்கிண்ணத்தைப் பார்த்து மகிழ்ந்தேன் அசுரன்..

உங்கள் நிலை இந்த 12 வருடகாலம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. வளைந்து பேசும் நாக்கு எதையும் பேசும். அதற்கெல்லாம் கலங்காது இறைவனின் மேல் முழுநம்பிக்கையுடன் இருந்ததால் அவர் கருணைக்கண் உங்கள் மேல் பட்டுள்ளது.

என் அன்பான வாழ்த்துகள் மீண்டும் அசுரன்..! விரைவில் சந்திப்போம்... பிரியாணி தயார் செய்து வையுங்க..! ஜாலி
அவசியம் பிரியாணியுடன் சந்திப்போம் கலை அண்ணா!

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by Aathira on Thu May 26, 2011 10:29 pm

கலைவேந்தன் wrote:மீண்டும் அந்த தங்கக்கிண்ணத்தைப் பார்த்து மகிழ்ந்தேன் அசுரன்..

உங்கள் நிலை இந்த 12 வருடகாலம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. வளைந்து பேசும் நாக்கு எதையும் பேசும். அதற்கெல்லாம் கலங்காது இறைவனின் மேல் முழுநம்பிக்கையுடன் இருந்ததால் அவர் கருணைக்கண் உங்கள் மேல் பட்டுள்ளது.

என் அன்பான வாழ்த்துகள் மீண்டும் அசுரன்..! விரைவில் சந்திப்போம்... பிரியாணி தயார் செய்து வையுங்க..!

ஹையோ ஹையோ...தின்னிப் பண்டாரம்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10866
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by கலைவேந்தன் on Thu May 26, 2011 10:35 pm

ஹல்லோ... எச்சூஸ்மி...நீங்க பிரியாணி போடலைன்னா விடுங்க..போடறவங்களை தடுக்கப்படாது... ஆமாம் சொல்லிட்டேன்..!!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by Aathira on Thu May 26, 2011 10:38 pm

அசுரன் wrote:
Aathira wrote:
சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!

கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ!
தந்தை
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!

மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

அருமையான வரிகள் அக்கா ! படித்து படித்து மகிழ்ந்து போனேன். எனது 12 வருட திருமண வாழ்வில் நாங்கள் பட்ட அவமானங்களுக்கு அளவேயில்லை தெரியுமா? எங்களை எந்த பங்ஷனிலும் முன்னால கூப்பிட்டு செய்ய மாட்டாங்க எங்கே போனாலும் எங்களுக்கு குழந்தையில்லை என்று குத்திக்காட்டுவார்கள் (சொந்தக்காரர்கள்) என் மனைவி மனம் வருந்தும்போதெல்லாம் கூடவே இருந்து அவளுக்கு ஆறுதலாக இருந்தேன். கடவுளாய் பார்த்து எங்களுக்கு தந்த இந்த பொக்கிஷத்தை நாங்கள் எல்லா வளங்களுடன் வளர்ப்போம் இது கடவுளின் குழந்தை. இதற்கு எந்த தீங்கும் அண்டாது என்று பலமான நம்பிக்கை உள்ளது.

மிக்க நன்றி அசுரன். கேட்டவுடன் அன்று என் செல்லக்குட்டியின் ஃபோட்டோவைப் பதிவு செய்தாமைக்கு. வலை இணைப்பு வேகமின்மையால் என்னால் நீண்ட நேரம் பார்க்க இயலவில்லை. அப்போழுது பதிவிட்ட புகைப்படம் இதுதானே. இதைப்பார்த்துதான் நான் கவிதை எழுதினேன். ஆயுள் ஆரோக்கியத்துடன் குழந்தை பல்லாண்டு வாழ என்னுடைய வேண்டுதலும் இருக்கும். மீண்டும் நன்றி அசுரன இல்லை இனியன்.
உங்க மனைவி அன்பான் அமைதியான அழகு.... என் வாழ்த்துக்களை அவர்களுக்கும் சொல்லுங்க இனியன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10866
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by வாத்தியார் on Thu May 26, 2011 10:47 pm

நன்றி அக்கா! ஓ அதான் மஞ்சு அக்கா என்னை இனியன்னு சொல்றாங்களோ? புன்னகை

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by கலைவேந்தன் on Thu May 26, 2011 10:50 pm

ஆமாம் இனியன் ... சிரி

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by முரளிராஜா on Thu May 26, 2011 10:52 pm

உங்கள் குழந்தைக்கு என்னுடைய வாழ்த்துகள் அசுரன்

முரளிராஜா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by Aathira on Thu May 26, 2011 10:54 pm

அசுரன் wrote:நன்றி அக்கா! ஓ அதான் மஞ்சு அக்கா என்னை இனியன்னு சொல்றாங்களோ? புன்னகை

உங்க பேர் அதுதான்னு நான் நெனைச்சேன் இனியன்.. சரி இது நல்லா இருக்கே. மஞ்சு எதைச் செஞ்சாலும் அதில் ஒரு அழகு மட்டும் இல்ல பாசமும் இருக்கும்.. இனி நீங்க இனியன் தான்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10866
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by கலைவேந்தன் on Thu May 26, 2011 10:59 pm

ஆமாம் ஆமாம் ... இனியன் தான்...!! பழகுவதற்கு இனியன் .. அன்புக்கு இனியன் ... பண்புக்கு இனியன்... என் தோழன் கம் சகோதரனாச்சே... பின்னே எப்படி இருப்பாராம்..?

பி கு : இந்த பதிவுக்கும் பிரியாணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை..! புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by வாத்தியார் on Thu May 26, 2011 11:01 pm

கலைவேந்தன் wrote:ஆமாம் ஆமாம் ... இனியன் தான்...!! பழகுவதற்கு இனியன் .. அன்புக்கு இனியன் ... பண்புக்கு இனியன்... என் தோழன் கம் சகோதரனாச்சே... பின்னே எப்படி இருப்பாராம்..?

பி கு : இந்த பதிவுக்கும் பிரியாணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை..! புன்னகை
அதானே! பிரியாணி தடையில்லாம கிடைக்கும் :நல்வரவு:

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by Aathira on Thu May 26, 2011 11:02 pm

கலைவேந்தன் wrote:ஆமாம் ஆமாம் ... இனியன் தான்...!! பழகுவதற்கு இனியன் .. அன்புக்கு இனியன் ... பண்புக்கு இனியன்... என் தோழன் கம் சகோதரனாச்சே... பின்னே எப்படி இருப்பாராம்..?

பி கு : இந்த பதிவுக்கும் பிரியாணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை..! புன்னகை

இந்த இடத்துலதானே எங்கோ இடிக்குது....பிரியாணின்னு சொன்னதுக்கே இவ்வளவு ஜால்...

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10866
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Post by கலைவேந்தன் on Thu May 26, 2011 11:05 pm

அந்த இடத்துல இடிச்சா..... கொஞ்சம் தள்ளி உக்காருறது...! ? அய்யோ, நான் இல்லை

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum