ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

புதிய சமயங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

ஒரு சந்தேகம்??
 மூர்த்தி

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதுவரை அதிக லாபத்தைக் கொடுத்த டாப் 15 படங்கள்

View previous topic View next topic Go down

இதுவரை அதிக லாபத்தைக் கொடுத்த டாப் 15 படங்கள்

Post by realvampire on Wed May 25, 2011 1:35 am







திரைப்பட வர்த்தகத்தில் அதிகப்படியாக பண முதலீடு செய்வதும்
ஆங்கிலப் படங்களில்தான், அதுபோலவே பணத்தை அதிகளவில் வசூலித்துக்
கொடுப்பதிலும் முதலிடத்தில் இருப்பவையும் ஆங்கிலப் படங்களே. எந்தவொரு
வர்த்தகத்திலும் வெற்றி எப்படி நிர்ணயிக்கப்படுகின்றது என்றால் போடப்பட்ட
முதலீடு எத்தனை சதவீத லாபத்தைக் கொடுத்தது என்பதில்தான். விற்பனை எவ்வளவு
அதிகமாக இருக்கின்றது என்பதில் இல்லை வெற்றி.
இதற்கு ஒரு உதாரணம் காட்டலாம். 25000 டொலர் தயாரிப்புச் செலவில்
(முதலீட்டில்) தயாராகும் ஒரு கார் 26500 டொலருக்கு விற்பனையாகலாம். அதே
நேரத்தில் 1000 டொலர் தயாரிப்புச் செலவில் உருவாக்கப்பட்ட ஒரு கம்யூட்டர்
1500 டொலருக்கு விற்பனையாகலாம்.
இப்போது கூறுங்கள். விற்பனையின் மூலம் 26500 டொலர் பெற்றுக்கொடுத்த காரா
அல்லது 1500 டொலர் பெற்றுக்கொடுத்த கம்யூட்டரா வெற்றிகரமான வியாபாரம்?
நிச்சயமாக கம்யூட்டர்தான்.
25000 டொலர் முதலீடு செய்யப்பட்ட கார் சம்பாதித்துக் கொடுக்கும் லாபம்
1500 டொலர்கள் மாத்திரமே. இது அதன் முதலீட்டுச் செலவில் வெறும் 6
சதவீதம்தான். ஆனால் 1000 டொலர் முதலீடு செய்யப்பட்ட கம்யூட்டர்
சம்பாதித்துக் கொடுக்கும் லாபம் 500 டொலர்கள் என்றால் அது முதலீட்டில் 50
சதவீதம். காரைவிட இது 8 மடங்குக்குமேல் அதிக லாபம்.
திரைப்படங்களின் வியாபார வெற்றியும் இப்படித்தான் பார்க்கப்படுகின்றது.
திரைப்படத்துக்குக் கிடைக்கும் வசூலை வைத்து வெற்றி கணிக்கப்படுவதில்லை.
அதன் முதலீட்டுக்கு எத்தனை சதவீதம் லாபம் சம்பாதித்துக் கொடுக்கின்றது
என்பதில்தான் வெற்றி கணிக்கப்படுகின்றது.
இதற்கு தமிழ் சினிமாவில் உதாரணங்கள் சொல்லப்போனால் ஆச்சரியகரமான சில
தரவுகள் கிடைக்கும். ரஜினிகாந்தின் சமீபத்தய திரைப்படமான எந்திரன் ஆகா ஓகோ
என்று வசூலில் வாரிக்குவித்த திரைப்படம். சுப்ரமணியபுரம் என்ற திரைப்படமும்
நன்கு ஓடிய படம்தான். ஆனால் அதன் வசூல் எந்திரனின் வசூலுக்கு அருகில்கூட
இல்லை.
ஆனால் இந்த இரண்டில் வர்த்தக ரீதியாக வெற்றிப்படம் எது தெரியுமா?
சுப்ரமணியபுரம்தான். காரணம் அதன் முதலீடு எந்திரனுடன் ஒப்பிடும்போது
மிகமிகக் குறைவு. இதனால் லாபத்தின் சதவீதம் அதிகம்.
கட்டுரை தமிழ்ப்பட வர்த்தகம் பற்றியல்ல என்பதால் அதில் ஆழமாகப்
போகவேண்டாம். ஆங்கிலப் படங்களின் பக்கமாக வருவோம். கடந்த 40 வருடங்களாக
ஆங்கிலத்தில் வெளியாகிய திரைப்படங்களில் வர்த்தக ரீதியாக வெற்றிபெற்ற முதல்
15 படங்களும் எவையென்று உங்களுக்குத் தெரியுமா?
சமீபகாலத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் ஓடி வசூலில் வாரிக்குவித்த அவதார்
திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றிபெற்ற முதல் 15 படங்களுக்குள் இல்லை
என்றாவது தெரியுமா? அது மாத்திரமல்ல. சில வருடங்களுக்குமுன் வெளியாகிப்
பட்டிதொட்டியெல்லாம் புகுந்து விளையாடிய டைட்டானிக்கூட இந்தப் பட்டியலில்
இல்லை!!
வர்த்தக ரீதியாக வெற்றிபெற்ற ஆங்கிலப்படங்களின் பட்டியலில் முதல்
இடத்தில் இருக்கும் திரைப்படம் எது தெரியுமா? My Big Fat Greek Wedding
(படத்தைப் பார்த்தீர்களா?) 2002ம் ஆண்டு வெளியாகிய இந்தப் படத்தின் வசூல்
369 மில்லியன் டொலர்தான் (அவதார் திரைப்படத்தின் வசூல் 2,783,165,628
டொலர்!)
ஆனால் 369 மில்லியன் டொலர் வசூலித்த My Big Fat Greek Wedding படத்தின்
முதலலீடு வெறும் 6 மில்லியன் டொலர்தான். லாபம் 6150 சதவீதம்! சாதாரணமாக
எந்தவொரு வியாபாரத்திலும் இப்படியொரு அதிரடி லாபம் கிடைக்காது!
இதோ வர்த்தக ரீதியாக வெற்றிபெற்ற முதல் 15 படங்களின் பட்டியலையும்
அவற்றின் முதலீடு, வசூல், லாபவீதம் ஆகியவற்றின் விபரங்களையும் தருகிறோம்
பாருங்கள். பட்டியலில் நீங்கள் எதிர்பாராத சில படங்கள் இருக்கலாம்.
எதிர்பார்த்த சில படங்கள் இல்லாதிருக்கலாம்.
அத்துடன் உலகளவில் வர்த்தக ரீதியாக வெற்றிபெற்ற முதல் 15 படங்களில்
எத்தனை படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பதையும் சந்தடி சாக்கில்
தெரிந்து கொள்ளுங்கள்.
15. The Lord of the Rings: Return of the King (2003)
Return on investment: 1008% (Budget $111 million / Gross revenue $1.1 billion)
14. Mrs. Doubtfire (1993)
Return on investment: 1160% (Budget $38 million / Gross revenue $441 million)
13. There’s Something About Mary (1998)
Return on investment: 1194% (Budget $31 million / Gross revenue $370 million)
12. The Hangover (2009)
Return on investment: 1297% (Budget $36 million / Gross revenue $467 million)
11. Jaws (1975)
Return on investment: 1308% (Budget $36 million / Gross revenue $471 million)
10. Ghost (1990)
Return on investment: 1446% (Budget: $35 million / Gross Revenue: $506 million)
9. Home Alone (1990)
Return on investment: 1590% (Budget $30 million / Gross revenue $477 million)
8. The Passion of the Christ (2004)
Return on investment: 1749% (Budget: $35 million / Gross Revenue: $612 million)
7. American Beauty (1999)
Return on investment: 1780% (Budget $20 million / Gross revenue $356 million)
6. Star Wars (1977)
Return on investment: 1938% (Budget $40 million / Gross Revenue: $775 million
5. Grease (1978)
Return on investment: 1975% (Budget $20 million / Gross revenue $394 million)
4. Pretty Woman (1990)
Return on investment: 2013% (Budget $23 million / Gross revenue $463 million)
3. Slumdog Millionaire (2008)
Return on investment: 2520% (Budget $15 million / Gross revenue $378 million)
2. E.T. the Extra-Terrestrial (1982)
Return on investment: 3172% (Budget: $25 million / Gross Revenue: $793 million)
1. My Big Fat Greek Wedding (2002)
Return on investment: 6150% (Budget $6 million / Gross revenue $369 million)
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: இதுவரை அதிக லாபத்தைக் கொடுத்த டாப் 15 படங்கள்

Post by கலைவேந்தன் on Wed May 25, 2011 1:58 am

சூப்பருங்க சூப்பருங்க

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum