ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்


புதிய இடுகைகள்
அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
 eraeravi

ஒரு கர்ப்பிணியின் கவிதை
 அருண்

உணவுகளின் போட்டோகள் - கிருஷ்ண ஜெயந்தி 2014 photots
 ஜாஹீதாபானு

மன அழுத்தமும் - அதை சமாளிப்பதும்
 jesifer

இவர் பக்கத்து வீட்டுக்காரரு
 ஜாஹீதாபானு

அதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea)
 ஜாஹீதாபானு

மைக்கேல் ஜாக்சன்
 அகிலன்

டென்சனுக்கு ஒரு குட்பை ... !
 அருண்

உங்களுடைய பல கேள்விகளுக்கு இந்த உரையில் பதில் இருக்கிறது.
 அகிலன்

ஆங்கிலம் தந்த கவிதை!
 ஜாஹீதாபானு

" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! "
 M.M.SENTHIL

நட்பு....
 M.M.SENTHIL

"ஜெயலலிதா குட்... கருணாநிதி பேட்..!” - மார்கண்டேய கட்ஜு
 M.M.SENTHIL

இதயத்தின் எளிமை
 M.M.SENTHIL

கருணை காட்டு எம் இறைவா!!
 M.M.SENTHIL

எல் சங்கர் அவர்களுடைய இனிய இசையை இன்றும் தெவிட்டாது இனிக்கிறது.
 M.M.SENTHIL

உற்சாகம் என்னும் ஊக்கி
 M.M.SENTHIL

தைரியமானவர்கள் மட்டும் இந்த விடியோவை பார்க்கவும்….!
 ஹர்ஷித்

தரையிலே படுத்திருக்கும் போது...--
 M.M.SENTHIL

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!
 அகிலன்

அறிமுகம்
 அகிலன்

வரலாறு: சோழ சாம்ராஜ்யம்.
 அகிலன்

கடத்தல் மர்மம் -அசோக் காமிக்ஸ்.
 சே.சையது அலி

சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்!
 அகிலன்

இன்று இப்பொழுது தான் நம்முடைய நேரம்
 ஜாஹீதாபானு

ஹிட்லரின் வரலாறு
 ஜாஹீதாபானு

உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
 விமந்தனி

ஓவியரின் கதை
 விமந்தனி

உங்களை நீங்களே சரிபார்க்க…
 ஜாஹீதாபானு

2 ஆண்டுகளில் 1 லட்சம் யானைகள் கொன்று குவிப்பு
 Dr.S.Soundarapandian

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
 M.M.SENTHIL

உலக புகைப்பட தினம்
 Dr.S.Soundarapandian

வாழ்க்கை தத்துவங்கள்
 M.M.SENTHIL

தமிழ்நாட்டில் தாவரங்கள் (61)
 Dr.S.Soundarapandian

பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
 விமந்தனி

பேய் மழை - தமிழ்வாணன் மர்ம நாவல் .
 விமந்தனி

விபத்து நடந்தா காப்பாத்தாம போட்டோ எடுக்கிறாங்க! - பிரகாஷ்ராஜ்
 ஜாஹீதாபானு

கலாசார கொந்தளிப்பு
 krishnaamma

இதயம் போகும் ஒரு பயணம்..!
 M.M.SENTHIL

30 வகை வாழை சமையல்
 krishnaamma

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
 Dr.S.Soundarapandian

மீண்டும் ஆரம்பிக்கலாம் -பட்டுகோட்டை பிரபாகர் நாவல் .
 ORATHANADUKARTH

கேணிவனம் -ஹரிஷ் நாராயண் நாவல் .
 ORATHANADUKARTH

மருதாணி நகம் -பூவை .எஸ் .ஆறுமுகம் நாவல் .
 ORATHANADUKARTH

ஆப்பிள் பசி -சாவி நூல் .
 ORATHANADUKARTH

ஓடும் மேகங்களே - இந்துமதி நாவல் .
 ORATHANADUKARTH

மகேந்திர சிங் டோனி வாழ்க்கை வரலாறு
 jesifer

உலக கொசு ஒழிப்பு தினம் - இன்று
 ஸ்ரீரங்கா

ஆரோக்கிய சமையல் - ஓட்ஸ் கேசரி
 ஸ்ரீரங்கா

தொடத் தொடத் தொல்காப்பியம் (296)
 Dr.S.Soundarapandian

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
 ந.க.துறைவன்

அகம், புறம், அந்தப்புரம்
 semselvan

துப்பறியும் சாம்பு-தேவன்-முழு நூலும்
 semselvan

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
 ந.க.துறைவன்

கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
 ந.க.துறைவன்

தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: ராமதாஸ்
 மாணிக்கம் நடேசன்

வடிந்து உருகும் தாயுள்ளம்
 மாணிக்கம் நடேசன்

ஆசியாவின் பிரமாண்ட விநாயகர்!
 மாணிக்கம் நடேசன்

தெலங்கானா இந்தியாவைச் சேர்ந்ததுதானே?
 மாணிக்கம் நடேசன்

ஒரு ஊரில் , ஒரு ராஜா !
 மாணிக்கம் நடேசன்

உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :)

View previous topic View next topic Go down

உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :)

Post by தாமு on Wed May 25, 2011 10:07 am

நெல்:-

உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது.


சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும்.


ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும்.


குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

**

சோளம்:-
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

**

கம்பு:-
கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.

**

சாமை:-
சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

**
வரகு:-நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

**

கேழ்வரகு:-தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றம் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

**

கோதுமை:-அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

**

பார்லி:-


குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.

நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.


***
thanks vayal
thanks wikipedia ( படங்கள் )

http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/9.html

தாமு
வழிநடத்துனர்


பதிவுகள்: 13861
மதிப்பீடுகள்: 417

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :)

Post by சிவா on Wed May 25, 2011 10:18 am

நவதானியங்களின் பயன்கள் பற்றி விளக்கியதற்கு நன்றி தாமு!சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 78654
மதிப்பீடுகள்: 8483

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :)

Post by மஞ்சுபாஷிணி on Wed May 25, 2011 10:24 am

நவ தானியங்களின் மகத்துவத்தை அருமையாய் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் தாமு....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 9997
மதிப்பீடுகள்: 874

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :)

Post by ந.கார்த்தி on Wed May 25, 2011 10:27 am

மஞ்சுபாஷிணி wrote:நவ தானியங்களின் மகத்துவத்தை அருமையாய் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் தாமு....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 6112
மதிப்பீடுகள்: 947

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -» ஆ.களஞ்சியம் - 1000வது பதிவு :)

Post by தாமு on Wed May 25, 2011 10:30 am

சிவா wrote:நவதானியங்களின் பயன்கள் பற்றி விளக்கியதற்கு நன்றி தாமு!

நன்றி அண்ணா ....அன்பு மலர்


படங்கள் இணைத்ததுக்கும் மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி

தாமு
வழிநடத்துனர்


பதிவுகள்: 13861
மதிப்பீடுகள்: 417

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top