|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வுby கேசவன் Today at 9:50 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
டை கட்டுவது எப்படி?
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
டை கட்டுவது எப்படி?
டை கட்டும் ஆங்கிலப் பழக்கம் ஆங்கிலேயர்வழி இந்தியர்களிடம் பரவி இன்றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் வழக்கம்.
எக்சிகூடிவ் நாகரிகத்தின் அடையாளச் சின்னம். டை கட்டுவது என்பதில் அதன் கழுத்து முடிச்சு தான் பிரதான இடம் பிடிக்கிறது. அதில் சிற்சில மாறுபாடுகளுடன் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக முடிச்சுகள் இடப் படுகின்றன.
சிறு முடிச்சு முதல் பெரிய முடிச்சு வரையிலும், சாய்வான முடிச்சு, கோணலான முடிச்சு என பல விதங்களிலும் டைமுடிச்சுகள் உள்ளன.
ஓரளவுக்கு அழகான, அமைப்பான அதிகம் பயன்படுத்தப் படும் முடிச்சுகள் இவை.
இது இங்கிலீஷ் ஸ்டைல்:
*
இது இன்னொரு ஸ்டைல்:
***
thanks kovai
***
http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/blog-post_2378.html
எக்சிகூடிவ் நாகரிகத்தின் அடையாளச் சின்னம். டை கட்டுவது என்பதில் அதன் கழுத்து முடிச்சு தான் பிரதான இடம் பிடிக்கிறது. அதில் சிற்சில மாறுபாடுகளுடன் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக முடிச்சுகள் இடப் படுகின்றன.
சிறு முடிச்சு முதல் பெரிய முடிச்சு வரையிலும், சாய்வான முடிச்சு, கோணலான முடிச்சு என பல விதங்களிலும் டைமுடிச்சுகள் உள்ளன.
ஓரளவுக்கு அழகான, அமைப்பான அதிகம் பயன்படுத்தப் படும் முடிச்சுகள் இவை.
இது இங்கிலீஷ் ஸ்டைல்:
*
இது இன்னொரு ஸ்டைல்:
***
thanks kovai
***
http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/blog-post_2378.html
Re: டை கட்டுவது எப்படி?
டை கட்டமாட்டோம் பாஸ் , ஏற்கனவே நாட் உள்ள டையை எடுத்து மாட்டிப்போம்.

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9226
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: டை கட்டுவது எப்படி?
http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/blog-post_2378.html[/quote[/url]]தாமு wrote:டை கட்டும் ஆங்கிலப் பழக்கம் ஆங்கிலேயர்வழி இந்தியர்களிடம் பரவி இன்றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் வழக்கம்.
எக்சிகூடிவ் நாகரிகத்தின் அடையாளச் சின்னம். டை கட்டுவது என்பதில் அதன் கழுத்து முடிச்சு தான் பிரதான இடம் பிடிக்கிறது. அதில் சிற்சில மாறுபாடுகளுடன் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக முடிச்சுகள் இடப் படுகின்றன.
சிறு முடிச்சு முதல் பெரிய முடிச்சு வரையிலும், சாய்வான முடிச்சு, கோணலான முடிச்சு என பல விதங்களிலும் டைமுடிச்சுகள் உள்ளன.
ஓரளவுக்கு அழகான, அமைப்பான அதிகம் பயன்படுத்தப் படும் முடிச்சுகள் இவை.
இது இங்கிலீஷ் ஸ்டைல்:
*
இது இன்னொரு ஸ்டைல்:
***
thanks kovai
***
மன்னிக்கவும் படம் இணைக்க முடியலை
[url=http://azhkadalkalangiyam.blogspot.com/2011/05/blog-post_2378.html
இந்த வீடியோவை காணவும்
[youtube][/youtube]

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: டை கட்டுவது எப்படி?
தாமு wrote:நன்றி கிச்சா![]()
உங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சி

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: டை கட்டுவது எப்படி?
கே. பாலா wrote:இதை "சுருக்கு போடுவது" எப்படினும் தமிழாக்கம் பண்ணலாமா ?
ஏன் ஏன் இந்த கொலை வெறி
அது வேற மாதிரி நினைக்க தோணுது இல்ல
டய்க்கு தமிழாக்கம் என்ன யாராவது சொல்லுங்க
Re: டை கட்டுவது எப்படி?
மகா பிரபு wrote:டை கட்டுவதால் என்ன நன்மை?
சாப்பிட்ட பிறகு ஈஸியா வாய் துடைச்சுக்கலாம்......

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9226
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: டை கட்டுவது எப்படி?
வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:டை கட்டுவதால் என்ன நன்மை?
சாப்பிட்ட பிறகு ஈஸியா வாய் துடைச்சுக்கலாம்......![]()
Re: டை கட்டுவது எப்படி?
தாமு wrote:
டய்க்கு தமிழாக்கம் என்ன யாராவது சொல்லுங்க![]()
"கழுத்து பட்டை " இது ஓகே வா தாமு ?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: டை கட்டுவது எப்படி?
krishnaamma wrote:தாமு wrote:
டய்க்கு தமிழாக்கம் என்ன யாராவது சொல்லுங்க![]()
"கழுத்து பட்டை " இது ஓகே வா தாமு ?
ஓக்கே தான் அம்மா ஆனா இது சரியான தமிழாக்கம் தானா தெரியலை ?
Re: டை கட்டுவது எப்படி?
தாமு wrote:krishnaamma wrote:தாமு wrote:
டய்க்கு தமிழாக்கம் என்ன யாராவது சொல்லுங்க![]()
"கழுத்து பட்டை " இது ஓகே வா தாமு ?
ஓக்கே தான் அம்மா ஆனா இது சரியான தமிழாக்கம் தானா தெரியலை ?![]()
நான் எனக்கு தெரிந்ததை சொன்னேன் தாமு. இங்கு நிறைய தமிழ் அறிந்தவர்கள் உள்ளார்கள் , அவர்கள் சொல்வார்கள் என் எதிர்பார்ப்போம்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum












..... படத்தை இணைத்ததுக்கு மிக்க நன்றி நண்பா 