ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

்சினேகா கொடும்பாவி எரிப்பு

View previous topic View next topic Go down

்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by mgandhi05 on Thu Sep 10, 2009 12:35 am

திருவண்ணாமலை
கிரிவலத்தில் நடிகை சினேகா செருப்பு அணிந்து சென்றதை கண்டித்து அவரது
கொடும்பாவிக்கு தீயிட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.



சினேகா
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு
தனது தந்தையுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அன்று
அதிகாலையில் அவர் கோவிலைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தூரத்தை கிரிவலம்
வந்தார்.

கிரிவலம்
செல்லும் பக்தர்கள் காலில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்கிற ஐதீகம்
நடைமுறையில் உள்ளது. ஆனால் நடிகை சினேகா கிரிவலத்தின் போது காலில்
செருப்பு அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுப்பற்றிய தகவல் தெரியவந்ததும் இந்து அமைப்பினர் சினேகாவுக்கு பார்சலில் செருப்பு அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

இதனால் சினேகாவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதரன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இது
குறித்து சினேகா, எனக்கு கடவுள் பக்தி அதிகம். அதனால்தான் திருவண்ணாமலை
கோவிலுக்கு போனேன். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் எனது கால்
எலும்பு முறிந்து விட்டது. அதன் பாதிப்பு இன்னும் என் காலில் இருக்கிறது.

என்னால்
செருப்பு அணியாமல் நடக்க முடியாது. அதனால் கோவில்களுக்கு செல்வதற்கென்றே
துணியினால் செய்யப்பட்ட செருப்பை தயார் செய்து வைத்திருக்கிறேன். அந்த
செருப்பை அணிந்துகொண்டுதான் கிரிவலம் சென்றேன். அது என் கால்களுக்கு ஒரு
பாதுகாப்பு, பாண்ட் எய்ட் மாதிரி.


mgandhi05
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by சிவா on Thu Sep 10, 2009 12:39 am

எப்படி மோகன், ஒருவரைப் பற்றி செய்தி பரவ ஆரம்பித்தால் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வருகிறது! குறுஞ்செய்தி பிரபலமானார், செருப்பணிந்து பிரபலமாகிவிட்டார், அடுத்து என்ன வரப்போகிறதோ!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by மீனு on Thu Sep 10, 2009 12:40 am

அடுத்து நமீதா பற்றி வந்தாலும் வரலாம் ஷிவா அண்ணா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by சிவா on Thu Sep 10, 2009 12:47 am

meenuga wrote:அடுத்து நமீதா பற்றி வந்தாலும் வரலாம் ஷிவா அண்ணா..
நமீக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by மீனு on Thu Sep 10, 2009 12:51 am

ஓகே ஓகே.. அப்போ சொல்லுங்க உங்களுக்கு யாரை பிடிக்கும்.. அம்மா என்று சொல்ல வேணாம்..அவங்களை விட யாரை பிடிக்கும் அண்ணா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by சிவா on Thu Sep 10, 2009 12:57 am

நடிகைகளில் தற்பொழுது பவானாவைப் பிடிக்கும், நாளை இந்தக் கருத்து மாறலாம். பொதுவாழ்வில் அன்னை தெராசாவைப் பிடிக்கும்.
தலைவர்களில் மகாத்மா காந்தியைப் பிடிக்கும்!

ஈகரையில் அனைவரையுமே பிடிக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by மீனு on Thu Sep 10, 2009 1:00 am

அசத்தலான பதில்கள் பாராட்டுக்கள் அண்ணா..
உங்களுக்காக நமீதா செய்தி தேடி போட்டேன் ..அது சொதப்பிடிச்சு அண்ணா..
ஓஓஒ உங்களுக்குத்தான் நமி பிடிக்காதே..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by சிவா on Thu Sep 10, 2009 1:08 am

பிடிக்காதென்றும் சொல்ல முடியாது, பிடிக்குமென்றும் சொல்லவிலை! நமீ "நல்ல நடிகை"!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by மீனு on Thu Sep 10, 2009 1:08 am

ok ok..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ்சினேகா கொடும்பாவி எரிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum