ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 ayyasamy ram

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காப்பி கதாநாயகன்

View previous topic View next topic Go down

காப்பி கதாநாயகன்

Post by ந.கார்த்தி on Thu May 26, 2011 10:56 am





இப்படிதான் பூமி நாயகனை இன்டஸ்ட்‌ரியில் அழைக்கிறார்கள். இவ‌ரின் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு ஹா‌லிவுட் படத்தின் சாயலை கொண்டிருக்கும்.

காதல் கொண்ட இயக்குனருடன் இவர் இணையும் பிரமாண்ட படமும் ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என கிசுகிசுக்கிறார்கள். ஹாவுட்டில் வந்த நர மாமிசம் சாப்பிடும் மருத்துவரைப் பற்றிய கதையின் தமிழாக்கம்தானாம் இந்தப் படம்.

ரசிகர்களை சாப்பிட்டுராதீங்க.
தமிழ் சினிமா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by கே. பாலா on Thu May 26, 2011 11:05 am

யாருப்பா பூமி நாயகன்?


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by சிவா on Thu May 26, 2011 11:06 am



2009-ல் வந்த Patient X திரைப்படத்தின் தழுவலா?

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by சிவா on Thu May 26, 2011 11:07 am

@கே. பாலா wrote:யாருப்பா பூமி நாயகன்?

அதான் படம் போட்டுள்ளாரே! The universal hero!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by அப்துல்லாஹ் on Thu May 26, 2011 11:08 am

பறவைகள் விமானத்தின் காப்பியா என்ன ?
கமல் பறவை, விமானம் அல்ல.
சினிமாவில் மட்டுமல்ல கலை யுலகின் எல்லாத் தளங்களிலும் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் அதைகாப்பியடிக்கலாம். ஆனால் கலாச்சார பேதம் ஏற்படாத வகையில் கவனமாக் பரிமாறவேண்டும்.
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1414
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by ந.கார்த்தி on Thu May 26, 2011 11:09 am

@சிவா wrote:
@கே. பாலா wrote:யாருப்பா பூமி நாயகன்?

அதான் படம் போட்டுள்ளாரே! The universal hero!
என்ன பண்றது அண்ணா அவர் தெரிந்து கொண்டே கேக்கிறார் சோகம்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by சிவா on Thu May 26, 2011 11:11 am

@அப்துல்லாஹ் wrote:பறவைகள் விமானத்தின் காப்பியா என்ன ?
கமல் பறவை, விமானம் அல்ல.
சினிமாவில் மட்டுமல்ல கலை யுலகின் எல்லாத் தளங்களிலும் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் அதைகாப்பியடிக்கலாம். ஆனால் கலாச்சார பேதம் ஏற்படாத வகையில் கவனமாக் பரிமாறவேண்டும்.

உங்களின் அறிவார்ந்த, அன்பான பின்னூட்டங்களின் ரசிகனாகிவிட்டேன்! ஏனோதானோ என்றில்லாமல் உங்களின் பின்னூட்டங்கள் அனைத்துமே சிறந்தவைகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by கே. பாலா on Thu May 26, 2011 11:15 am

ரோஜாகார்த்தி wrote:
@சிவா wrote:
@கே. பாலா wrote:யாருப்பா பூமி நாயகன்?

அதான் படம் போட்டுள்ளாரே! The universal hero!
என்ன பண்றது அண்ணா அவர் தெரிந்து கொண்டே கேக்கிறார் சோகம்
எனக்கு தெரியாமல் தான் கேட்டேன் ! காதல் கொண்ட இயக்குனர் என்ற ஒரு வார்த்தை இருந்ததே அதற்குத்தான் கமல் படம் என்று நினைத்தேன். கூடாது தெரிந்து கொண்டே கேக்கிறார் கூடாது
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by அப்துல்லாஹ் on Thu May 26, 2011 11:49 am

@சிவா wrote:
@அப்துல்லாஹ் wrote:பறவைகள் விமானத்தின் காப்பியா என்ன ?
கமல் பறவை, விமானம் அல்ல.
சினிமாவில் மட்டுமல்ல கலை யுலகின் எல்லாத் தளங்களிலும் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் அதைகாப்பியடிக்கலாம். ஆனால் கலாச்சார பேதம் ஏற்படாத வகையில் கவனமாக் பரிமாறவேண்டும்.

உங்களின் அறிவார்ந்த, அன்பான பின்னூட்டங்களின் ரசிகனாகிவிட்டேன்! ஏனோதானோ என்றில்லாமல் உங்களின் பின்னூட்டங்கள் அனைத்துமே சிறந்தவைகள்!


இதோ பாருங்கள்! சிவா பிள்ளை மனதுடன் பாராட்டுவதை.
கள்ளமின்றி அவர் உதிர்க்கும் இந்த வெள்ளை வார்த்தைகள் தான் அவர் வெற்றி விருட்சத்தின் வீரியம் மிக்க ஆணிவேர்.
தங்களின் பாராட்டுக்கு நன்றி.
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1414
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by ரபீக் on Thu May 26, 2011 11:50 am

குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை விட காப்பியடிப்பது தேவலை
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by கலைவேந்தன் on Thu May 26, 2011 1:02 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி..! நன்றி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by Manik on Thu May 26, 2011 1:27 pm

அட விடுங்கப்பா எல்லாரும் காப்பி அடிக்கிறாங்க இவர் வித்தியாசமா அடிக்கிறாரு இதுல தப்பு கண்டுபிடிக்கிறத விட அவர் எப்படி நடிக்கிறாருன்னு பாருங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காப்பி கதாநாயகன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum