ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 ayyasamy ram

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 kuloththungan

ஜென்
 T.N.Balasubramanian

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு கணவனின் புலம்பல்!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஒரு கணவனின் புலம்பல்!

Post by dsudhanandan on Fri May 27, 2011 1:43 pm

இந்தியாவில் இப்போது யார் ஆட்சி?

தெற்கில் அம்மா (ஜெயலலிதா)

கிழக்கில் அக்கா (didi) (மம்தா பேனர்ஜி)

வடக்கிலும் அக்கா (behanji) (மாயாவதி)

தலைநகரில் அத்தை (ஷீலா தீக்‌ஷித்)

நடுவில் அன்னை (மேடம் சோனியா காந்தி)

உச்சியில் பாட்டி (ஜனாதிபதி ப்ரதிபா பாட்டீல்)

வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)

இருந்தும் பலர் சொல்கிறார்கள் “இது ஆண்களின் ராஜ்ஜியம்”

என்ன அநியாயம்?!
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கே. பாலா on Fri May 27, 2011 1:46 pm

அநியாயம் அதானே என்ன அநியாயமா இருக்கு அநியாயம் பெண்கள் ராஜ்ஜியம் ல சொல்லணும் ஓரக்கண் பார்வை
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 2:00 pm

இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா மேற் குறிப்பிட்ட எல்லாரும் ஆண்களை ஓட ஓட விரட்டிவிட்டு தலையில் ஏறிக்குந்திக்கிட்டவங்க தான்... சோகம்

- என் பங்குக்கு ஏதோ ஒரு புலம்பல்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by தாமு on Fri May 27, 2011 2:22 pm

புன்னகை புன்னகை சூப்பருங்க
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by முரளிராஜா on Fri May 27, 2011 3:12 pm

ஆமாம் சோகம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 3:12 pm

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 3:19 pm

ஏன் இத்தனை சிரிப்பு ரேவதி...? எங்க நிலைமை பார்த்தால் சிரிப்பா வருது...?

ஐ அப்ஜெட் யுவர் ஆனர்...!!!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by திவ்யா on Fri May 27, 2011 3:24 pm

பெண்கள் முன்னேறுவது பிடிக்காது சில ஆண்கள் ...... கூடாது
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by அப்புகுட்டி on Fri May 27, 2011 3:28 pm

ஆமாம் அநியாயம்தான் அநியாயம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 3:28 pm

@கலைவேந்தன் wrote:ஏன் இத்தனை சிரிப்பு ரேவதி...? எங்க நிலைமை பார்த்தால் சிரிப்பா வருது...?

ஐ அப்ஜெட் யுவர் ஆனர்...!!!

ஆமா அண்ணா
ரொம்ப கடுப்பு ஏதுறார் மை லட்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 3:30 pm

@திவ்யா wrote:பெண்கள் முன்னேறுவது பிடிக்காது சில ஆண்கள் ......

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 3:42 pm

முன்னேறி முன்னேறித்தான் தலையில் ஏறி உக்காந்தாச்சு... இன்னும் என்ன முன்னேறனுமாம்... சொல்லுஙக தங்கைகளே ... தங்கங்களே... என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by திவ்யா on Fri May 27, 2011 3:45 pm

உங்கள உக்கார வேண்டானு சொன்னோமா அண்ணா.... உங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை அண்ணா......
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by Manik on Fri May 27, 2011 3:46 pm

இன்னொன்னு சொல்ல விட்டுட்டீங்க நண்பா

அன்பில் - அம்மா

இவரும் பெண் தான் பிடிக்கவில்லை என்றால் மாற்றமுடியுமா

முடியாதுல்ல அதுபோல் தான் இதுவும் எல்லாம் நன்மைக்கே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 3:53 pm

@திவ்யா wrote:உங்கள உக்கார வேண்டானு சொன்னோமா அண்ணா.... உங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை அண்ணா......

எல்லாம் ஒரு பாவம் புண்ணியம் பார்த்துதான்... சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 3:54 pm

@Manik wrote:இன்னொன்னு சொல்ல விட்டுட்டீங்க நண்பா

அன்பில் - அம்மா

இவரும் பெண் தான் பிடிக்கவில்லை என்றால் மாற்றமுடியுமா

முடியாதுல்ல அதுபோல் தான் இதுவும் எல்லாம் நன்மைக்கே

உங்களுக்கு மட்டும் தான் நல்ல மனசு புன்னகை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by திவ்யா on Fri May 27, 2011 3:56 pm

@கலைவேந்தன் wrote:
@திவ்யா wrote:உங்கள உக்கார வேண்டானு சொன்னோமா அண்ணா.... உங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை அண்ணா......

எல்லாம் ஒரு பாவம் புண்ணியம் பார்த்துதான்... சோகம்


இப்படியும் சமாளிக்கலாம்.......
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கே. பாலா on Fri May 27, 2011 3:57 pm

@dsudhanandan wrote:இந்தியாவில் இப்போது யார் ஆட்சி?

தெற்கில் அம்மா (ஜெயலலிதா)

கிழக்கில் அக்கா (didi) (மம்தா பேனர்ஜி)

வடக்கிலும் அக்கா (behanji) (மாயாவதி)

தலைநகரில் அத்தை (ஷீலா தீக்‌ஷித்)

நடுவில் அன்னை (மேடம் சோனியா காந்தி)

உச்சியில் பாட்டி (ஜனாதிபதி ப்ரதிபா பாட்டீல்)

வீட்டில் மனைவி (அவரவர் மனைவியின் பெயர்)

இருந்தும் பலர் சொல்கிறார்கள் “இது ஆண்களின் ராஜ்ஜியம்”

என்ன அநியாயம்?!
கவனித்தீர்களா ! இதில் முதல் மூன்று பெரும் "செல்விகள்"
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 3:59 pm

அப்படி தான் சமாளிக்கோனும்... ஹூம்... இதெலலாம் சொன்னா புரியாது... அனுபவிக்கன்னு ஒரு மகராஜன் வருவாரு... அப்ப தெரிஞ்சுக்கோ தஙக்ச்சி..! சோகம் சோகம் சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 4:01 pm

@கலைவேந்தன் wrote:அப்படி தான் சமாளிக்கோனும்... ஹூம்... இதெலலாம் சொன்னா புரியாது... அனுபவிக்கன்னு ஒரு மகராஜன் வருவாரு... அப்ப தெரிஞ்சுக்கோ தஙக்ச்சி..!

அனுபவமோ?????
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 4:01 pm

ம்க்கும் ... வந்துட்டாரு... செல்விகள் கணக்கு எடுக்க... இங்க வீடுபத்திக்கிட்டு எரியுதாம்... இவரு பீடி பத்த வைக்க வந்துட்டாரு... கொடுமைடா சரவணா...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 4:03 pm

பிரியமான தோழி wrote:
@கலைவேந்தன் wrote:அப்படி தான் சமாளிக்கோனும்... ஹூம்... இதெலலாம் சொன்னா புரியாது... அனுபவிக்கன்னு ஒரு மகராஜன் வருவாரு... அப்ப தெரிஞ்சுக்கோ தஙக்ச்சி..!

அனுபவமோ?????

அப்ப இம்புட்டு நேரம் அனுபவம் இல்லாம அழுது புலம்பினோமா நாங்க... இது நல்ல கொடுமையா கீதே...? அநியாயம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by ரேவதி on Fri May 27, 2011 4:08 pm

@கலைவேந்தன் wrote:
பிரியமான தோழி wrote:
@கலைவேந்தன் wrote:அப்படி தான் சமாளிக்கோனும்... ஹூம்... இதெலலாம் சொன்னா புரியாது... அனுபவிக்கன்னு ஒரு மகராஜன் வருவாரு... அப்ப தெரிஞ்சுக்கோ தஙக்ச்சி..!

அனுபவமோ?????

அப்ப இம்புட்டு நேரம் அனுபவம் இல்லாம அழுது புலம்பினோமா நாங்க... இது நல்ல கொடுமையா கீதே...?

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by Manik on Fri May 27, 2011 4:09 pm

செரி செரி விடுங்க சண்டை போட்டுக்காதீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by கலைவேந்தன் on Fri May 27, 2011 4:12 pm

அட போப்பா மானிக்... என் கூட சேர்ந்து நின்னு சமாளிப்பாருன்னு பாத்தா நம்ம கே பாலா என்னை தனியா விட்டுட்டு ஓடிட்டாரு... அவரைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்...! உடுட்டுக்கட்டை அடி வ

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கணவனின் புலம்பல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum