புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
39 Posts - 48%
heezulia
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
32 Posts - 40%
ஜாஹீதாபானு
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
3 Posts - 4%
jairam
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
2 Posts - 2%
சிவா
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
14 Posts - 4%
prajai
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
4 Posts - 1%
jairam
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_m10சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையில் என்ன செய்கிறார் ராஜா?


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 9:26 am

2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட மாஜி அமைச்சர் ராஜா 3 மாதங்களாக டில்லி திகார் சிறையில் அடைபட்டிருக்கிறார். ஆரம்பத்தில் இறுக்கமாக காணப்பட்ட ராஜா தற்போது சிறையில் தனக்கு என நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு கேசுவலாக இருப்பதாக சிறை வட்டாரம் தெரிவிக்கின்றது. கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று ராஜா சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 17ம் தேதியன்று டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்கள் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்த ராஜாவுக்கு தற்போது அவர் இருக்கும் வார்டில் 14 நண்பர்கள் இருக்கிறார்களாம். தினமும் காலை 5 மணிக்கு எழுந்துவிடும் ராஜா 1 மணி நேரம் சிறை வளாகத்தில் வாக்கிங் போகிறார். பின்னர் சிறிது நேரம் பத்திரிகைகளை வாசிக்கிறார். அவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்த பின்னர் தற்போது அவருக்கு தமிழ் பத்திரிகைகள் சிலவும் வழங்கப்படுகின்றன.

டி.வி. பார்க்கிறார், மாலை நேரத்தில் தனது நண்பர்களுடன் பாட்மின்டன் விளையாடுகிறார். வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவையே சமீப காலம் வரை சாப்பிட்டு வந்தார். முதலில் சிறிய டிபன் பாக்சில் உணவு அனுப்பப்பட்டது. சிறையில் நண்பர்கள் வட்டம் விரிவடைந்ததும், பெரிய அளவு டிபன் பாக்சில் காலையில், இட்லி, வடை, சாம்பர், மதிய உணவிற்கு சாதம், சாம்பர், ரசம், மோர் என வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு சிறைக்குள் அனுப்பப்பட்டது. கடந்த சில நாட்களாக ராஜாவுக்கு வீட்டு உணவுக்கு தடை போடப்பட்டுள்ளது. தற்போது சிறையில் வழங்கப்படும் உணவை உண்ணும் ராஜா, அது சற்றும் சரியில்லை என புகார் கூறி வருகிறாராம்.
சிறையில் என்ன செய்கிறார் ராஜா? 1772578765 தினமலர்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 30, 2011 9:43 am

ஜெயில்ல களி தருவாங்கன்னு காலம் காலமா சொல்லிக்கிட்டாங்களே..? இப்ப அதெல்லாம் கிடையாதா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 9:45 am

கலைவேந்தன் wrote:ஜெயில்ல களி தருவாங்கன்னு காலம் காலமா சொல்லிக்கிட்டாங்களே..? இப்ப அதெல்லாம் கிடையாதா...?
இவரு VIP கைதி...

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 30, 2011 10:15 am

கலைவேந்தன் wrote:ஜெயில்ல களி தருவாங்கன்னு காலம் காலமா சொல்லிக்கிட்டாங்களே..? இப்ப அதெல்லாம் கிடையாதா...?
அண்ணா இப்ப எல்லாம் வாரம் ஒரு முறை சிக்கென் போடுறங்கலாமே



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிறையில் என்ன செய்கிறார் ராஜா? Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 30, 2011 10:16 am

வீட்டு சாப்பாடு சாப்பிட்டு இப்ப ஜெயில் சாப்பாடா பாவம் தான்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறையில் என்ன செய்கிறார் ராஜா? 47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 30, 2011 10:27 am

ரோஜாகார்த்தி wrote:
கலைவேந்தன் wrote:ஜெயில்ல களி தருவாங்கன்னு காலம் காலமா சொல்லிக்கிட்டாங்களே..? இப்ப அதெல்லாம் கிடையாதா...?
அண்ணா இப்ப எல்லாம் வாரம் ஒரு முறை சிக்கென் போடுறங்கலாமே

அது எல்லாம் தமிழ் நாட்டில் தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக