புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
39 Posts - 49%
heezulia
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
3 Posts - 4%
jairam
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
1 Post - 1%
சிவா
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
14 Posts - 4%
prajai
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
4 Posts - 1%
jairam
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_m10மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம்

Page 1 of 3 1, 2, 3  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 13, 2011 4:01 pm

நீங்களே கேளுங்க சார் இந்த நியாயத்த...நம்ம கஷ்டப்பட்டோம்...படிச்சோம்...வேலைக்கு வந்தோம்...சம்பாரிச்சோம்..நம்ம அம்மா அப்பாவ சந்தோசமா வெச்சு பார்த்துக்கறோம்...ஆனா இந்த ஆள் யாருங்க இடைல...இவருக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்...இவர நம்ம எதுக்குங்க சந்தோசமா வெச்சு பார்த்துக்கணும்...விட கூடாதுங்க...கேள்வி கேக்க ஆளு இல்லைன்னு காலம் காலமா இந்த கொடும நடந்துகிட்ருக்கு...தடுக்க வந்துட்டான் இந்த வெளியூர்காரன்...

மேட்டருக்கு வர்றேன்...வந்தமா பொண்ண கட்டி குடுத்தமா,பீல் பண்ணமா,கண்ண துடைச்சிக்கிட்டு போனமான்னு இருக்கணும்...அதான ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு...அத விட்டுட்டு வந்து இருந்து தங்கி முணங்கிட்டு போலாம்னு நெனைக்கறது என்னங்க நியாயம்...

எனக்கு இன்னும் பொண்ணே பார்க்கல...ஆனா,பாருங்க அதுக்குள்ளயே எனக்கு என் மாமனார புடிக்கல...ஏன்னு கேளுங்க...எல்லாத்துக்கும் ராவா ஒரு காரணம் வெச்சுருபான் இந்த வெளியூர்க்காரன்..

சிங்கபூர்ல பொண்டாட்டி புள்ளைகளோட ஷாப்பிங் வர்ற ஆம்பள பசங்கள பார்த்துருக்கேன்...அவங்க கூடவே ரெண்டு பழைய பீசுங்க பப்பரக்கானு வேடிக்க பார்த்துகிட்டு பேக்கு மாதிரி வரும்..விசாரிச்சு பார்தீங்கன்னா அது அந்த புள்ளயோட அம்மா அப்பாவா இருக்கும்...கொட்டம்பட்டிலேர்ந்து புளியோதரைய கட்டிக்கிட்டு பொண்ண பார்த்துட்டு போவ வந்துருபாங்கே...அதும் அந்த பய காசுல...இத படிக்கும்போதே உங்களுக்கு எவ்ளோ காண்டாகுது..(ஆகுதுல்ல..ஆகலேன்னா ஆக்கிக்கங்க..என்னா நம்மல்லாம் ஆம்பளைங்க...)நம்ம அப்பனாத்தால மெட்ராஸ் மெரினா பீச்சையே சுத்தி காமிச்சிருக்க மாட்டோம்..இவங்க என்னடான்ன பிளைட் புடிச்சு சிங்கப்பூர் வந்து சுத்தி பார்கறாங்கே..அதுவும் இந்த பய செலவுல...இதுக்கு மூலகாரணம் என்னென்னு யோசிச்சு பார்தீங்கன்னா...அந்த புள்ள மைல்ட் வாய்ஸ்ல நைட் 12.26 க்கு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே ரொமான்டிக்கா கேட்ருக்கும்..என்னங்க என்னங்க...எங்க அப்பா அம்மாவை அழைச்சிகிட்டு வந்து கொஞ்ச நாள் வெச்சுக்கலாமன்னு..நம்ப ஆளும் எதோ பிஸில கான்சென்ட்ட்ரேசன் மிஸ் ஆக கூடாதேன்னு கேள்விய கவனிக்காம ஓகே ஓகேன்னு தலையாட்டிருபான்...

நீங்க பெரிய மனுஷன்...நல்லா நேர்மைய நடுநிலைமையா யோசிச்சு பாருங்க..அவங்கேலுக்கும் நமக்கும் என்னங்க சம்பந்தம்..அவர் பெத்த பொண்ணோட நாம வாழ போறோம்..அவ்ளோதானா...இதுக்கு என் நம்ம இந்த ஆளுக்கு காலம் புல்லா மரியாத கொடுத்துகிட்டு,பார்க்கும்போதெல்லாம் பம்மிகிட்டு...ச்சே...

எங்கப்பா அவர் மாமனார் கால் உடைஞ்சதுக்கு தெருவுல உள்ள எல்லாருக்கும் மெது வடையும் மசாலா பாலும் வாங்கி குடுத்து அந்தர் பண்ணாருன்னா பார்த்துக்கங்க...எவ்ளோ காண்டுன்னு...நம்பல்ல நெறைய பேர் வெளில சொல்லிக்க முடியாம இருக்காங்கே...இனிமே யாரும் வருத்தபடாதீங்க...வெளியூர்க்காரன் வந்துட்டான்...மாமனாரை சட்னியாகி மெண்டலாய் மாற்றுவோர் சங்கம்னு ஆரம்பிக்கறோம்...உலக அளவுல மாமனரால பாதிக்கப்பட்ட தமிழர்கள ஒன்னு திரட்றோம்..அவங்கே இல்லாத ஒரு புது உலகத்த படைக்கறோம்...

இப்ப என்ன எடுத்துக்கங்க..நான்லாம் ரெண்டே ரெண்டு தடவதான் என் மாமனார பத்தி பேசுவேன்..அது கூட அந்த ஆள்ட்ட இல்ல..என் பொண்டாட்டிக்கிட்ட...மொதோ வாட்டி,கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் "ஏய் நான் கேளம்பறேன்னு ஒப்பண்ட சொல்லிடு..",,,ரெண்டாவது வாட்டி. ஒரு பத்து வருஷம் கழிச்சு....."நல்ல மனுசண்டி.பாவம்..போய் சேர்ந்துட்டாரு" ...அவ்ளோதான்...இதுக்கு மேல அவர பத்தி பேச என்னங்க இருக்கு...

நான் பரவால்லைங்க...என் பொண்டாட்டி ரெண்டு நாள் சோறு போடாம செருப்பால அடிச்சான்னா கண்ணா பின்னானு கோவம் வந்து என் மாமனாருக்கு கால் அமுக்க ஆரம்பிச்சுடுவேன்...ஆனா என் மாப்ள ரியாத் ரிவால்வர் ப்ரியமுடன் வசந்த் அப்டி இல்ல..மானஸ்தன்..போன வாரம் போதைல எனக்கு போன் போட்டு சொன்னான்..அவன் மாமனார் யார இருந்தாலும்...ஒரு நாள் தண்ணி வாங்கி குடுத்து முட்டி போட வெச்சு தலைல ஏறி உக்கார்ந்து நங்கு நங்குன்னு ரெத்தம் வர்ற வரைக்கும் குட்டி சொட்ட மண்டைய உடைக்காம விட மாட்டேன் மச்சின்னு...இது கண்டிப்பா நடக்கும்னு அங்காளம்மன் மேல சத்தியம் வேற பண்ணிருகான்..என் மாப்ள சிங்கம்...சொன்னா செய்வான்..ஆமாம் மச்சி..உனக்கு எதோ பொண்ணு பார்க்கறதா சொன்னியே என்னாச்சுடா.....

மாமனார கூட பரவால்ல சார்..அழகான மச்சினிச்சிக்காக மன்னிச்சு விட்ரலாம்..ஆனா இந்த மச்சானுவோ பண்ற தொந்தரவு இருக்கு பாருங்க...ச்சே ச்சே ச்சே ...வேலை தேடறேன்னு பேர்வழினு நம்ம வீட்ல வந்து தங்கி டேரா போட்டு ஊற சுத்தரதுலேர்ந்து இவனுக டோட்டல் டார்ச்சர்...2098ல விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தோன்ன இந்த மச்சானுவள நம்ம நாட்ட விட்டு ஒழிக்க சொல்லணும்...அவர் மச்சான்கிட்ட சொல்லி...

ஒரு நிமிஷம்...எதோ புகையற வாசன வருது...ஒ...எனதருமை தாய்க்குல மேடம்ங்களா...

தாய்க்குலங்களே இருங்க இருங்க அவசரபடாதீங்க...இந்தோ வந்துட்டான் பெண்களின் காவலன் வெளியூர்க்காரன்...

உங்களுக்காக ராத்திரி பகல் பார்க்காம உழைச்சு ஓடா தேஞ்சி ரெத்தத்த சோறாக்கி,வளையல் வாங்கி குடுத்து,சுடிதார் வாங்கி குடுத்து,நம்ம புள்ளயாசும் நம்மள மாதிரி இல்லாம அழகா இருக்கட்டுமேன்னு லிப்ஸ்டிக் எல்லாம் வாங்கி குடுத்த உங்க அப்பாவ..இவங்க மதிக்க மாட்டாங்கெலாம்.சோறு போடா மாட்டாங்கெலாம்...இது கூட பரவால்ல..தலைலே ஏறி சொட்ட மண்டைல நங்கு நங்குன்னு கொட்டுவாங்கேலாம்..அதுவும் ரெத்தம் வர்ற வரைக்கும்...இத கேட்டு எனக்கே கண்ணெல்லாம் கலங்குது...உங்களுக்கு எவ்ளோ கோவம் வரும்...விடாதீங்க...தாய்க்குலம் எல்லாரும் சேர்ந்து மாமனார் வீட்டை மசுரா மதிப்போர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிங்க...உங்க மாமனார் தூங்கும்போது மூக்குக்குள்ள மூஞ்சுருவ புடிச்சு விடுங்க..மாமியார் கண்னசரும்போது காத கரண்டி வெச்சுடுங்க..மச்சினன் மாமான்னு அவங்க சைடு சொந்தகாரங்க வந்த சொத்துல உப்பை அள்ளி கொட்டுங்க...அவங்க உஸ் பண்ற டூத் பேஸ்ட்ல இச் கார்ட பில் பண்ணி வைங்க..சீப்புல பேன் புடிச்சு விடுங்க.. மண்டயனுக சொரிஞ்சே சாவட்டும்..ஒரு பயல அண்ட விடாதீங்க...அது எப்டிங்க உங்க அப்பாவ அவங்க இப்டி பேசலாம்..உங்க அப்பா யாரு..தெய்வத்துக்கு சமமான உங்கப்பவ அசிங்கபடுதுவங்கே குடும்பத்த எப்டிங்க உங்களால வீட்டுக்குள்ள விட முடியும்...உங்களுக்கும் சூடு சொரன எல்லாம் இருக்குன்னு நீங்க காட்ட வேணாமா...அத்து விடுங்க எல்லா பயலுகளையும்..

அப்பாடா வந்த வேலை முடிஞ்சிடுச்சு...

ங்கொய்யா...நான் மட்டும் தலவானிய கட்டிபுடிசிகிட்டு தனியா தூங்கறேன்..நீங்கல்லாம் மட்டும் எப்டி புருஷன் பொண்டாட்டிய சந்தோசமா இருக்கலாம்..ஒரு பய சந்தோசமா வாழக்கூடாது....ஒன்னு எல்லாம் சேர்ந்து நல்ல தேவர் வீட்டு பொண்ணா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க...இல்ல புருஷன் பொண்டாட்டி எல்லாம் தனி தனியா படுத்து தூங்குங்க...அது வரைக்கும் இந்த சமுதாய சீர்திருத்த பணிய வெறித்தனமா தொடருவான் இந்த வெளியூர்க்காரன்...

சில வருடங்களுக்கு பின் வெளியூர்க்காரன்...

புஜ்ஜுமா உங்க அப்பா வாய் கொப்புளிக்க ஆலிவ் ஆயில் கேட்டதா சொன்னீல்ல..பிரான்ஸ் லேர்ந்து இம்போர்ட் பண்ணி வாங்கி வெச்சுருக்கேன்..நாளைக்கு மாமாகிட்ட குடுத்துரு....பாவம் அது இல்லாம ரொம்ப கஷ்டபடுவாறு..அவர் மனசு கஷ்டபட்டா என்னால தாங்கிக்க முடியாது...(ஆமாம் சார்...எனக்கும் கல்யாணம் ஆய்டுச்சு..)

வெளியூர்க்காரன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 4:10 pm

மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 168300மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 168300 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 168300v

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 13, 2011 4:33 pm

சிரிக்கத்தான் முடியிது வேற என்னத்த சொல்ல...
படிச்சது வீட்டுக்கு தெரியாம பாத்துக்கோங்க

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Aமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Bமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Dமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Uமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Lமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Lமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Aமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் H
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 13, 2011 4:41 pm

அப்துல்லாஹ் wrote:சிரிக்கத்தான் முடியிது வேற என்னத்த சொல்ல...
படிச்சது வீட்டுக்கு தெரியாம பாத்துக்கோங்க

அப்துல்லாஹ் சாரின் மனநிலைதான் எனக்கும் .. வேற என்னத்த சொல்ல ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 13, 2011 5:03 pm

மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 224747944 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 224747944 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 224747944 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 224747944 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 224747944 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 224747944 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 224747944

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 5:58 pm

என்னங்க இது அநியாயமா இருக்கு இவங்களை மட்டும்தான் இவங்களா பெத்தவங்க படிக்க வைக்கிறாங்களா.எங்களை படிக்க வைக்கலையா.ஆண்களுக்கு வெளியில் போய் சம்பாதிச்சுட்டு வர்றது மட்டும்தான் வேலை.ஆனா பெண்களுக்கு அப்படியா அவங்க வீட்டுல இருந்தாலும் வேலைக்கு போனாலும் பல வேலைகள் பார்க்க வேண்டி இருக்கு.காலம் பூரா ஆண்களுக்காக கஷ்டபடுறவங்களுக்கு தன்னோட பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க கூட உரிமை இல்லையா என்ன? மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 44296

மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Uமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Dமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Aமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Yமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Aமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Sமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Uமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Dமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Hமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 13, 2011 6:25 pm

உதயசுதா wrote:என்னங்க இது அநியாயமா இருக்கு இவங்களை மட்டும்தான் இவங்களா பெத்தவங்க படிக்க வைக்கிறாங்களா.எங்களை படிக்க வைக்கலையா.ஆண்களுக்கு வெளியில் போய் சம்பாதிச்சுட்டு வர்றது மட்டும்தான் வேலை.ஆனா பெண்களுக்கு அப்படியா அவங்க வீட்டுல இருந்தாலும் வேலைக்கு போனாலும் பல வேலைகள் பார்க்க வேண்டி இருக்கு.காலம் பூரா ஆண்களுக்காக கஷ்டபடுறவங்களுக்கு தன்னோட பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க கூட உரிமை இல்லையா என்ன? மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 44296

உங்களுக்கு உரிமை இருக்கு , அதுபோல எங்களுடைய பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க எதிர்ப்பது ஏன் தங்கச்சி ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 6:26 pm

உதயசுதா wrote:என்னங்க இது அநியாயமா இருக்கு இவங்களை மட்டும்தான் இவங்களா பெத்தவங்க படிக்க வைக்கிறாங்களா.எங்களை படிக்க வைக்கலையா.ஆண்களுக்கு வெளியில் போய் சம்பாதிச்சுட்டு வர்றது மட்டும்தான் வேலை.ஆனா பெண்களுக்கு அப்படியா அவங்க வீட்டுல இருந்தாலும் வேலைக்கு போனாலும் பல வேலைகள் பார்க்க வேண்டி இருக்கு.காலம் பூரா ஆண்களுக்காக கஷ்டபடுறவங்களுக்கு தன்னோட பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க கூட உரிமை இல்லையா என்ன? மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 44296

சபாஷ் சரியான போட்டி மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 677196 மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 6:34 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:என்னங்க இது அநியாயமா இருக்கு இவங்களை மட்டும்தான் இவங்களா பெத்தவங்க படிக்க வைக்கிறாங்களா.எங்களை படிக்க வைக்கலையா.ஆண்களுக்கு வெளியில் போய் சம்பாதிச்சுட்டு வர்றது மட்டும்தான் வேலை.ஆனா பெண்களுக்கு அப்படியா அவங்க வீட்டுல இருந்தாலும் வேலைக்கு போனாலும் பல வேலைகள் பார்க்க வேண்டி இருக்கு.காலம் பூரா ஆண்களுக்காக கஷ்டபடுறவங்களுக்கு தன்னோட பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க கூட உரிமை இல்லையா என்ன? மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் 44296

உங்களுக்கு உரிமை இருக்கு , அதுபோல எங்களுடைய பெத்தவங்களை கூட்டிட்டு வந்து வச்சு பார்த்துக்க எதிர்ப்பது ஏன் தங்கச்சி ....
கண்டிப்பா ஆண்களுக்கும் தன்னோட பெத்தவங்களை பார்த்துக்க உரிமையும் இருக்கு,கடமையும் இருக்கு.
அத எல்லா பெண்களும் மறுப்பதில்லை.ஆனா சந்தர்ப்பமும்,சூழ்நிலையும்தான் அவர்களை மாற்றி விடுகிறது.
நம்ம ஊரில் மட்டும் தான் மருமகன்கள் மாமனாரை கிண்டல் பண்றாங்க.மருமகள்கள் தன்னோட மாமனாரை எப்பவும் கிண்டல் பண்றதே இல்லை

மாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Uமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Dமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Aமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Yமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Aமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Sமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Uமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Dமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் Hமாமனாரை மேர்சலாக்குவோர் சங்கம் A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 6:44 pm

எல்லாம் சரிதான் நண்பா. நமக்கு கல்யாணம் ஆன பின்னாடி, பெண் குழந்தை பிறந்துட்டா, அப்புறம் நம்ம நிலையும் இதே மாதிரிதானே? சிந்திக்கலாமே!

இன்றைய இளைஞர் நாளைய மாமனார்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக