ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!

2 posters

Go down

16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  Empty 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 1:08 pm

16 வயதினிலே படத்தில் குருவம்மா என்ற ஒரு வாயாடி, எல்லாரையும் அடக்கியாளும் ஒரு கதாபாத்திரம் வரும்.

குருவம்மா என்பது அந்த படத்தின் நாயகி மயிலுவின் தாயாக வரும் கதாபாத்திரம்
ஆகும். இந்த கதாபாத்திரம் முதல்வர் ஜெயலலிதாவோடு மிகவும் பொருந்திவரும்.

செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடனே முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆரம்பித்து வைத்த எல்லா செயல்பாடுகளையும் முடக்க வேண்டும்,

அல்லது தொடரக்கூடாது என்ற முடிவில் வரிந்து கட்டிக்கொண்டு பழையபடியே "தான்"
என்ற இறுமாப்பு, முருங்கை மரத்தில் மீண்டும் ஏறும் வேதாளத்தை நினைவு
படுத்துகிறது.

சமச்சீர் கல்வி என்பது மு. கருணாநிதியின் தனி கற்பனையில் விளைந்த திட்டம்
அல்ல. அதுபற்றி பல அமர்வுகள் வைத்து பல படித்த பண்டிதர்களும் அனுபவம்
வாய்ந்த கல்வி அலுவலர்களையும் கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட
திட்டமாகத்தான் இருக்கும்.

மு. கருணாநிதி கொண்டு வந்த திட்டமாக இருப்பதால் அதைக்களைந்து தான்
விரும்பும் திட்டத்தை கொண்டுவர விரும்பினால் ஜெயலலிதா நிச்சயமாக பழைய
சாக்கடையிலே கால் பதித்து அரசியலை ஆரம்பிக்கிறார் என்றுதான் அர்த்தம்.

200 கோடிகளை கொட்டி ஆரம்பித்த புதிய சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள்
ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ சில்லறை காசுகளாக இருக்கலாம். ஆனால்
எங்களைப்போன்ற பொது மக்களுக்கு அது ஒரு பிரம்மாண்டம்.

புதிய கட்டிடத்திலிருந்து எந்த ஜோசியரின் வழி காட்டுதலின் அடிப்படையில்
மீண்டும் அவசர, அவசரமாக பழைய ஜார்ஜ் கோட்டைக்கே சட்டசபை மாற்றம்
செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மீண்டும் முந்தய நூலகத்துக்கே மாற்றம் செய்யப்படுவது, இதனால் எத்தனை புத்தகங்கள் சிதிலமடைந்து போகும்?

அதைபற்றியெல்லாம் யாருக்குக் கவலை? என் பொருளாதாரமா விரயமாகுது? ஆறு கோடி மக்களுடையதுதானே யார் கேட்பது? என்ற அகம்பாவம்.

இங்கு மக்களே அரசு. நீங்கள் 5 வருடங்களுக்குத்தான்... அடக்கி வாசியுங்கள்.
முன்னாள் முதல்வர் வாங்கிய அடி இந்நாள் முதல்வரான நீங்கள் கொடுத்ததல்ல.

அது முதலாவதாக இறைவனும் பின்னர் மக்களும் சேர்ந்து கொடுத்தது. அதே அடியை
நீங்களும் வாங்கலாம். உங்களின் தனிப்பட்ட அரசியல் வக்கிர புத்தியை விளக்கி
வைத்துவிட்டு நேர்மையான எல்லா மக்களுக்கும் ஏற்ற அரசியல் குணத்தை
கையாளுங்கள்.
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  Empty Re: 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!

Post by அசுரன் Tue May 31, 2011 1:19 pm

உண்மையிலேயே சமச்சீர் புத்தகங்கள் தரம் குறைந்து தான் இருக்கிறது கார்த்திக். எங்கள் பள்ளியிலிருந்து 2 ஆசிரியர்கள் உயிரியல் அறிவியல் பாடப்புத்தகம் எழுதச்சென்றார்கள். அவர்களின் தகவலின் அடிப்படையில் தான் சொல்கிறேன். மற்றபடி இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல் செய்துவிட்டு பிறகு பாடங்களை தரம் உயர்த்தியிருக்கலாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  Empty Re: 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!

Post by அசுரன் Tue May 31, 2011 1:21 pm

தமிழகத்தில் சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் ஒரே பாடத்திட்டமாக இருந்திருக்கவேன்டும். ஆனால் மெட்ரிக் பள்ளிகளை மட்டும் மாற்றிவிட்டு சிபிஎஸ்ஈ பள்ளிகள் மற்றும் பன்னாட்டு பள்ளிகளை தமிழகத்துக்குள் வாழவைப்பது மிகவும் தவறான செயல். இவற்றுடன் ஒப்பிடுகையில் சமச்சீர்கல்வி ஸ்டேன்டர்ட் கம்மி தான். உண்மையான அரசாங்கம் மக்கள் மீது அக்கரை இருந்தால் அனைத்து கல்வி முறைகளையும் ஒழித்துவிட்டு வெறும் சமச்சீர் தான் தமிழகத்திற்கு என்று கொண்டு வந்திருக்கவேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  Empty Re: 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!

Post by அசுரன் Tue May 31, 2011 1:26 pm

நம்மிடம் நல்ல பைக் ஒன்றும் ஓட்டை சைக்கிள் ஒன்றும் இருக்கிறது. அடுத்த வீட்டுக்காரனிடம் ஏசி காரும் ஒரு எலிகாப்டரும் இருக்கு. நாம சமச்சீர் என்று சொல்லி நம்ம புள்ளைங்களுக்கு புதிய சைக்கிள் வாங்கித்தருகிறோம் என்று வைத்துக்கொண்டால் நாமும் அடுத்த வீட்டுக்காரனும் ஒன்றாக மாட்டோம். சமச்சீர் என்றால் அந்த தெரிவே காருக்கு மாற வேன்டும் அல்லது எலிக்காப்டருக்கு மாற வேன்டும். பழைய நிலையான சைக்கிளுக்கு மாறினால் பின்னால் போவது சைக்கிள் வைத்திருக்கும் வீடு தானே தவிர அடுத்த வீட்டுக்காரன் அல்ல. இங்கு நான் அடுத்த வீட்டுக்காரன் என்று சொன்னது மற்ற பாடத்திட்டங்கள். நம்மிடமுள்ள பைக் என்று சொன்னது நமது மெட்ரிக் முறையை. நீங்களே யோசியுங்கள். எல்லா பள்ளிகளும் சமச்சீர் என்றால் பணம் உள்ளவன் சிபிஎஸ்சி பள்ளிக்கு தாவிவிடுவான் அதனால் வாழ்வடைவதும் வளம் பெறுவதும் மத்திய பள்ளிகளே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  Empty Re: 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 1:30 pm

அசுரன் wrote:நம்மிடம் நல்ல பைக் ஒன்றும் ஓட்டை சைக்கிள் ஒன்றும் இருக்கிறது. அடுத்த வீட்டுக்காரனிடம் ஏசி காரும் ஒரு எலிகாப்டரும் இருக்கு. நாம சமச்சீர் என்று சொல்லி நம்ம புள்ளைங்களுக்கு புதிய சைக்கிள் வாங்கித்தருகிறோம் என்று வைத்துக்கொண்டால் நாமும் அடுத்த வீட்டுக்காரனும் ஒன்றாக மாட்டோம். சமச்சீர் என்றால் அந்த தெரிவே காருக்கு மாற வேன்டும் அல்லது எலிக்காப்டருக்கு மாற வேன்டும். பழைய நிலையான சைக்கிளுக்கு மாறினால் பின்னால் போவது சைக்கிள் வைத்திருக்கும் வீடு தானே தவிர அடுத்த வீட்டுக்காரன் அல்ல. இங்கு நான் அடுத்த வீட்டுக்காரன் என்று சொன்னது மற்ற பாடத்திட்டங்கள். நம்மிடமுள்ள பைக் என்று சொன்னது நமது மெட்ரிக் முறையை. நீங்களே யோசியுங்கள். எல்லா பள்ளிகளும் சமச்சீர் என்றால் பணம் உள்ளவன் சிபிஎஸ்சி பள்ளிக்கு தாவிவிடுவான் அதனால் வாழ்வடைவதும் வளம் பெறுவதும் மத்திய பள்ளிகளே!
உண்மை தான் அண்ணா 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  678642 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  678642 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!  Empty Re: 16 வயதினிலே குருவம்மா ஜெயலலிதா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum