|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வுby கேசவன் Today at 9:50 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
Page 18 of 21 • Share •
Page 18 of 21 •
1 ... 10 ... 17, 18, 19, 20, 21 
ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
First topic message reminder :
அசுரன் - ஆசிரியர் (கணினி) - தனியார் பள்ளி, சென்னை
Manik - இணையதள பூங்கா
மகா பிரபு - வேதியல் ஆசிரியர், தனியார் பள்ளி
balakarthik - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - மஸ்கட்
dsudhanandan - தனியார் நிறுவனத்தில் கணக்குபுள்ளை - கோழிக்கோடு, கேரளா
அருண் - கட்டுமான பொறியாளர், பகரைன்
ரா.ரமேஷ்குமார் - B.TECH Student (II Year)
positivekarthick - B.C.S படித்துவிட்டு சொந்தமாக சிறு நிறுவனம் வைத்துள்ளார்.
krishnaamma - பி.காம் படித்துவிட்டு வீட்டை நிர்வகிக்கிறார் - நல்ல சமையல் வல்லுனர்
தாமு - பொறியாளர் - சிங்கப்பூர்
kitcha - Asst. Engr. (E & E) - Constructing Company, Abudhabi
sshanthi - Accounts Assistant (contract basis) Govt. Company
uma rani - Record Officer, Private Hospital. Chandigarh, Punjab
மஞ்சுபாஷிணி - Cashier, Varba Insurance Comp. Kuwaith
bbat - Asst. Supervisor, Dialog Company, Srilanka
thillalangadi - சேவை ஆலோசகர், ஆட்டோ மொபைல் கம்பெனி
முரளிராஜா - ரப்பர் தொழிலகம் (ஓரிங், வாசர், ஆயில் சீல் தயாரிப்பு)
கே.பாலா - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி (எம்.ஏ (தமிழ்) எம்.ஏ (ஆங்கிலம்) எம்.ஏ (யோகா )பி.எட்
ப்ரியா - கணக்காளர், மத்திய அரசு
உதயசுதா - அக்கௌண்ட்ஸ் & அட்மின் ஆபிசர் துபாய்
ஹாசிம் - Heavy Equipment parts Supervisor, Qatar
சாந்தன் - கணினி வன்பொருள் அட்மின், சென்னை.
jeylakesengg - பொறியாளர், துறை:வடிவமைப்பு, கனடியன் பன்னாட்டு நிறுவனம், ஷார்ஜா
murugesan - சட்ட தொழில்(அட்வகேட்), திருநெல்வேலி
SK - இயந்திர வடிவமைப்பாளர்
அப்புகுட்டி - பெட்டிக்கடை, சமூக சேவகர்
rarara - மின் உபகரணங்கள் விற்பனை, சொந்த தொழில்
ரேவதி - எம்.காம் மாணவி
மனோஜ் - பங்கு மார்க்கெட் தின வணிகம், கணினி ஜாதகம்
தேனி சூர்யாபாஸ்கரன் - பொறியாளர், வடிவமைப்பு, திட்டமிடுதல் மற்றும் உற்பத்தி, கப்பல் கட்டும் துறை, சிங்கை
சதாசிவம் - கெமிக்கல் இஞ்சினியர், மலேசியா.
ஸ்ரீஜா - அக்கெளவுன்ட்ஸ் மற்றும் ஆபீஸ் அட்மினிஸ்ரேட்டர், தனியார் கம்பெனி
கலைவேந்தன் - ஆங்கில ஆசிரியர், புது தில்லி அரசினர் மேல்நிலைப்பள்ளி
muthu86 - Sales Executive
gowrisankar - Hardware and Network Engineer.
விஜயராகவன் - ப்ராஜக்ட் இஞ்சீனியர், தோஹா-கத்தார்
D.SABARINATHAN - அதிகாரி, மூலப்பொருள் பிரிவு. பீகார் அலுமினியம் நிறுவனம்.
அப்துல் - ஆங்கில ஆசிரியர், அரசு பள்ளி
msmasfaq - Hardware and Network Engineer, Srilanka ............................................................................................................................................................................................................................................................................................................
அன்புள்ள ஈகரை நண்பர்களே நண்பிகளே! உங்கள் அனைவருக்கும் அசுரனின் வணக்கங்கள். ஒவ்வொருவரை பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள நாம் அனைவரும் எந்த துறையில் பணியாற்றுகிறோம் என்று இங்கு குறிப்பிட்டால் பின்நாளில் நமக்கு தொழிலிலோ அல்லது பணியிலோ ஏற்படும் சந்தேகங்களை நண்பர்கள் வாயிலாக சரிசெய்துக்கொள்ள உதவியாக இருக்குமே. பணியிடம் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் எதுவும் தெரிவிக்காமல் வெறும் பணி செய்யும் அல்லது தொழில் செய்யும் துறையை மட்டும் தெரிவிக்கலாமே?
[table]

Last edited by அசுரன் on Mon Jul 11, 2011 12:14 am; edited 6 times in total

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியாபிரசன்னா wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
ராஜா wrote:தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியாபிரசன்னா wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
யானைப் பசிக்கு சோளப் பொரியா?

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5934
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1138
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
நான் பிபிஏ முடித்துவிட்டு இ-பப்ளிஷிங் துறைளில் பணிபுரிகிறேன்...

baskars11- புதியவர்

- பதிவுகள்: 49
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 07/02/2011
மதிப்பீடு: 10
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
நான் படித்தது அரசு தொழில் நுட்ப கல்லூரி.கோவை.(1995-1997)-பணி புரிந்தது-வோல்டாஸ் நிறுவனம்-(1998-2001)பிறகு சொந்தமாக மளிகை கடை வைதது.(2001-2008)தற்பொழுது பங்கு வணிக துறை(2008-கரண்ட் பீரியட்)
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
MCA-II (student)

maheshuma- பண்பாளர்

- பதிவுகள்: 135
வசிப்பிடம்: erode
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 19
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
ராஜா wrote:தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியாபிரசன்னா wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
இத நான் பார்க்கவில்லயே தல...
இப்போதைக்கு எல்லா "பொறி"யும் (MEP) ஒழுங்கா செய்றங்களான்னு பார்த்து Coordinate பண்ற வேலை மட்டும். எப்பூடி...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
கொலவெறி wrote:ராஜா wrote:தல... என்ன பொரி பண்ணுவீங்க சோளமா அல்லது அரிசியாபிரசன்னா wrote:நான் அபுதாபியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் "மின் பொறியாளர்" பணியில் உள்ளேன்...
யானைப் பசிக்கு சோளப் பொரியா?
அப்புடி சொல்லுங்கள் கொலவெறி....

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
பிஜிராமன் wrote:சுந்தரபாண்டி wrote:நான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன்.
சுந்தர பாண்டி, நீங்கள் பயிற்சி வகுப்பு எடுக்கிறீர்களா, அல்லது பயிற்சி வகுப்பிற்கு செல்கிறீர்களா.....
உங்கள் கேள்வி புரிகிறது.உன்னைப் பார்த்தால் பயிற்சி வகுப்பு எடுப்பவன் போல் இல்லையே என்பதுதானே உங்கள் கேள்வியின் அர்த்தம்.
சொன்னால் நம்புங்கள் வகுப்பு எடுத்து வருகிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
உங்கள் கேள்வி புரிகிறது.உன்னைப் பார்த்தால் பயிற்சி வகுப்பு எடுப்பவன் போல் இல்லையே என்பதுதானே உங்கள் கேள்வியின் அர்த்தம்.
சொன்னால் நம்புங்கள் வகுப்பு எடுத்து வருகிறேன்.
அச்சச்சோ, நான் அப்படி அற்தம் கொள்ளவே இல்லை. ஆனாலும், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான். மிகவும் நல்ல செயல் செய்கிறீர்கள். நன்றிகள் நண்பா........
நானும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன்.இதன் நிமித்தமாகவே கேட்டேன்.
மிக்க நன்றிகள் சார்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5408
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
அச்சச்சோ, நான் அப்படி அற்தம் கொள்ளவே இல்லை. ஆனாலும், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான். மிகவும் நல்ல செயல் செய்கிறீர்கள். நன்றிகள் நண்பா........
நானும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன்.இதன் நிமித்தமாகவே கேட்டேன்.
மிக்க நன்றிகள் சார்.
நன்றி நண்பா.
நிறைய வெற்றியாளர்களை உருவாக்கி அவர்கள் வந்து என்னை வாழ்த்தி செல்லும்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.
ஈகரை நண்பர்களுக்கு இதில் உதவும் வாய்ப்பு கிடைத்தால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி நண்பரே
(எனக்கு நகைசுவை உணர்வு அதிகம் என்று சொன்ன முதல் நபர் நீங்கள்தான். அதற்கும் நன்றி நண்பரே)
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
ஈகரை நண்பர்களுக்கு இதில் உதவும் வாய்ப்பு கிடைத்தால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி நண்பரே
ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை நான் உங்களுக்கு தரலாம் என்று நினைக்கின்றேன்.
(எனக்கு நகைசுவை உணர்வு அதிகம் என்று சொன்ன முதல் நபர் நீங்கள்தான். அதற்கும் நன்றி நண்பரே)
ஐ, அப்படியா, மிக்க மகிழ்ச்சி நண்பா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5408
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
பிஜிராமன் wrote:ஈகரை நண்பர்களுக்கு இதில் உதவும் வாய்ப்பு கிடைத்தால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி நண்பரே
ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை நான் உங்களுக்கு தரலாம் என்று நினைக்கின்றேன்.![]()
(எனக்கு நகைசுவை உணர்வு அதிகம் என்று சொன்ன முதல் நபர் நீங்கள்தான். அதற்கும் நன்றி நண்பரே)
ஐ, அப்படியா, மிக்க மகிழ்ச்சி நண்பா.......![]()
![]()
எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பது உங்களுக்கு மகிழ்ச்சியா?
(சும்மா விளையாட்டிற்கு கேட்டேன் நண்பரே)
ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை எப்படி வழங்க உள்ளீர்கள் நண்பரே?
நீங்கள் திருப்பூர்வாசி என்பதையே நான் இப்போதுதான் கவனித்தேன்.
நானும் திருப்பூர்வாசிதான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி .

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பது உங்களுக்கு மகிழ்ச்சியா?
(சும்மா விளையாட்டிற்கு கேட்டேன் நண்பரே)
ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை எப்படி வழங்க உள்ளீர்கள் நண்பரே?
நீங்கள் திருப்பூர்வாசி என்பதையே நான் இப்போதுதான் கவனித்தேன்.
நானும் திருப்பூர்வாசிதான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி நண்பரே
காரணம், நானும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருகிறேன். தாங்கள் எனக்கு உதவினாலே ஈகரை வாசிக்கு உதவியது போன்றது தானே...
நீங்கள் திருப்பூர் தானா...............மிக்க மிக மகிழ்ச்சி.......
தாங்கள் பரிசளிப்பு விழாவிற்கு வருகிறீர்களா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5408
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
பிஜிராமன் wrote:எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பது உங்களுக்கு மகிழ்ச்சியா?
(சும்மா விளையாட்டிற்கு கேட்டேன் நண்பரே)
ஈகரை நண்பர்களுக்கு உதவும் வாய்ப்பை எப்படி வழங்க உள்ளீர்கள் நண்பரே?
நீங்கள் திருப்பூர்வாசி என்பதையே நான் இப்போதுதான் கவனித்தேன்.
நானும் திருப்பூர்வாசிதான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி நண்பரே
காரணம், நானும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருகிறேன். தாங்கள் எனக்கு உதவினாலே ஈகரை வாசிக்கு உதவியது போன்றது தானே...![]()

potti

போட்டி எப்போது நடைபெற்றது, யார் வென்றார்கள் , பரிசளிப்பு விழா எப்போது நடைபெற உள்ளது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. என்றாலும் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்?
போட்டி எப்போது நடைபெற்றது, யார் வென்றார்கள் , பரிசளிப்பு விழா எப்போது நடைபெற உள்ளது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. என்றாலும் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.
மிக்க மகிழ்ச்சிகள் நண்பா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5408
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Page 18 of 21 •
1 ... 10 ... 17, 18, 19, 20, 21 
Page 18 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum