புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10 
127 Posts - 54%
heezulia
அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10 
9 Posts - 4%
prajai
அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் )


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 30, 2011 10:16 am

அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !

நான் இந்த கடிதத்தை, தமிழக காங்கிரசாருக்கு
எழுத நினைத்தேன். இனத்துரோகிகளுடன் எனக்கென்ன உறவு. உங்கள் அன்னை சோனியா காந்திக்கு எழுத நினைத்தேன். அவருக்கு கடிதம் எழுதுவதைவிட, என் கட்டை விரலை வெட்டி எறியலாம். ராகுல் காந்திக்கு ........பாவம் அவர் பிரதமர் கனவினையவது இடையூறு இல்லாமல் காணட்டும். ஆனால் உங்களுக்கு கடிதம் எழுதுவதற்கு எனக்கு எந்த உறுத்துதலும் இல்லை.

நீங்கள் அரசியலில் இருந்து விலகியிருந்தாலும், அரசாங்க
செயல் பாட்டிலிருந்து விலகவில்லை. ஆகையால் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

சுமார், 4 வருடங்களுக்கு முன்பு, தாங்கள் அடிக்கடி தமிழகம் வந்து
, இங்கு சிறையில் உள்ள நளினி அவர்களை பலமுறை சந்தித்து பேசியிருக்கிறீர்கள். நீங்கள் நளினியிடம் " ஏன் என் தந்தையை கொன்றீர்கள்? " என்று கேள்வி கேட்டதாக நாளேடுகளில் பார்த்த நினைவு. அப்படியென்றால் உங்கள் தந்தை கொலை செய்ய பட்டதற்கான உண்மையான பதிலை தாங்கள் அறிவீர்கள். எல்லாம் தெரிந்த நீங்கள் அமைதியாய் இருப்பது சரியா? உங்களது தந்தை இரண்டு காரணத்திற்காக கொலை செய்ய பட்டிருக்கலாம்.

  • ஈழ மக்களுக்கு செய்த துரோகம்
    காங்கிரசாரின் விருப்பம்


ஏதோ நல்ல திட்டம் ஒன்றினை செயல் படுத்த, இந்திய ராணுவத்தை
இலங்கைக்கு அனுப்பினர். ஆனால் அவர்கள் அங்கு சரியில்லாத செயலை செய்தார்கள். அப்பொழுதும் உங்கள் தந்தை அவர்களை திருப்பி அழைத்து கொள்ளவில்லை. பசுவுன் கன்றுக்கு கூட மகனை கொல்வது சரியான நீதிதான். அந்த வகையில், சிங்கள படையோடு சேர்ந்து இந்திய ராணுவமும் ,,,,,ஈழப் பெண்கள் ஏன் ? சிறுமிகளை கூட வன்புணர்ச்சி செய்தது. இச்செயலுக்கு உங்கள் தந்தை ராஜீவ் காந்திதான் மூல கரணம். அதனால் அவரை கொன்றது தப்பே இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தா. பாண்டியன் , ஈழப் போராளி அய்யா
பழநெடுமாறன் அவர்கள் இருவரும்; உங்கள் தந்தையின் உடல் வெடித்து சிதறும் போது அருகில் இருந்தவர்கள். நூலிலையில் உயிர் தப்பியவர்கள். இதனை அவர்கள் காயங்களே நிருபிக்கும்.


டெல்லியில் இருந்து காங்கிரஸ் அலுவலக ஊழியர் வந்தாலே ,, அவரை ஈ
போல மொய்க்கிற தமிழக காங்கிரசார், ஸ்ரீ பெரம்புதூரில் ராஜீவ் காந்தியின் பக்கத்தில் நிற்காமல் தனியே போனதன் கரணம் என்ன. அதுவும் வாழப்பாடி ராமமூர்த்தி ,, GK மூப்பனார் போன்ற பெரிய தலைவர்கள் கூட அருகில் இல்லை. இதன் கரணம் என்ன ?

காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார். இதையும் மீறி பேரறிவாளன், சாந்தன், முருகன் இவர்கள் மூவரையும் தூக்கிற்கு அனுப்பினால் ... அனுப்புங்கள். ஆனால் உண்மையை கண்டறிந்தும், சுய லாபத்திற்காக அதை வெளியிடாமல் ,, குற்றம் செய்தவர்களுக்கு அதரவு தருவது போல, அமைதி காக்கும் நீங்களும் ,, உங்கள் அன்னை சோனியா காந்தியும் தூக்கில் போடப்பட வேண்டியவர்கள் தான். உங்களுக்கு மரண பயம் இருந்தால், அவர்களையும் விடுதலை செய்யுங்கள். காமன் வெல்த் ஊழலில் , கால்மாடிமீது நடவடிக்கை எடுக்கமல் பொறுமை காத்தார் பிரதமர்.

அப்போது, நீங்கள் உங்கள் அன்னையிடம் " அம்மா அங்கு என்ன
நடக்கிறது ? ஏன் தோழிகள் என்னை கேள்வி கேட்கிறார்கள். எனக்கு அவமானமாய் இருக்கிறது. எதாவது செய்யுங்கள் " என கூறினீர்கள். அதன் பின்புதான் கால்மாடி மீது நடவடிக்கை எடுக்க பட்டது.

அதை போல உங்கள் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் முருகன் ,
பேரறிவாளன், சாந்தன் இவர்கள் மூவரையும். தூக்கு மேடையிலுருந்து இறக்குங்கள். இறுதியாய் ஒரு கேள்வி.

60,000 கோடி லஞ்ச பணத்திற்காக ,,,, 1 ,76 ,000 கோடி பணத்தை தேசத்திற்கு நஷ்டமாக தந்தார்கள். இதில்

10 % பங்கு பெற்ற ராஜா திகாரில் இருக்கிறார். 30 % பங்கு பெற்ற கனிமொழி சிறையில் இருக்கிறார்.

60 %(36 ,000 கோடி) பங்குபெற்ற சோனியா காந்தி அவர்கள் எபொழுது சிறைக்கு செல்வர்கள்.


நன்றி
இப்படிக்கு
ஈழ பற்றன்




[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 30, 2011 10:27 am

உங்களின் கடிதத்தின் ஆரம்பமே சோனியாவையும், காங்கிரஸ்காரார்களையும் செருப்பால் அடிக்கும்படி உள்ளது நன்றி நன்றி நன்றி
அதிலும் அதே ரத்ததில் ஊறிய பிரியங்கா மட்டும் நேர்மையானவாரா என்ன???? எனினும் எமது விருப்பமும் அதே தான் அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை அளிப்பதை கொஞ்சமும் நான் விரும்பவில்லை..........உங்கள் மடல் விருப்பம் நினைவேரா என் வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க




[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 30, 2011 10:49 am

சூப்பர் அண்ணா.! என்ன தான் நாம் உரக்க குரல் எழுப்பினாலும் அவர்களுக்கு காதில் விழ போவதில்லை காலம் இந்த கடிதத்துக்கு பதில் சொல்லும்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 10:50 am

நிஜமாக வே சூடு சுரணை உள்ள பெண்ணாக இருந்தால், நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகவேண்டியது தான் அவள் புன்னகை

நல்ல மடல் பெருமாள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஆனால் 9ம தேதிக்குள் முடிவெடுப்பாளா ? ............... தெரியலை சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 30, 2011 5:54 pm

ரேவதி wrote:உங்களின் கடிதத்தின் ஆரம்பமே சோனியாவையும், காங்கிரஸ்காரார்களையும் செருப்பால் அடிக்கும்படி உள்ளது நன்றி நன்றி நன்றி
அதிலும் அதே ரத்ததில் ஊறிய பிரியங்கா மட்டும் நேர்மையானவாரா என்ன???? எனினும் எமது விருப்பமும் அதே தான் அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை அளிப்பதை கொஞ்சமும் நான் விரும்பவில்லை..........உங்கள் மடல் விருப்பம் நினைவேரா என் வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க
அருண் wrote:சூப்பர் அண்ணா.! என்ன தான் நாம் உரக்க குரல் எழுப்பினாலும் அவர்களுக்கு காதில் விழ போவதில்லை காலம் இந்த கடிதத்துக்கு பதில் சொல்லும்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma wrote:நிஜமாக வே சூடு சுரணை உள்ள பெண்ணாக இருந்தால், நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகவேண்டியது தான் அவள் புன்னகை நல்ல மடல் பெருமாள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஆனால் 9ம தேதிக்குள் முடிவெடுப்பாளா ? ............... தெரியலை சோகம்


உங்கள் கோபத்தை கண்டு நான் அஞ்சுகிறேன். இருந்தும் நடப்பது இறைவன் செயல். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !



[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 30, 2011 5:56 pm

காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார்

அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 30, 2011 6:21 pm

ரபீக் wrote:காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார்

அதிர்ச்சி அதிர்ச்சி

தெளிவான ஒரு முடிவிற்க்கு வந்திருக்கிறீர்கள். நன்றி ரபீக்.



[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 30, 2011 6:31 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரபீக் wrote:காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார்

அதிர்ச்சி அதிர்ச்சி

தெளிவான ஒரு முடிவிற்க்கு வந்திருக்கிறீர்கள். நன்றி ரபீக்.

இல்லையே !! நிச்சயமாக ராஜிவை கொன்றது விடுதலைப்புலிகள் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது நண்பரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 30, 2011 6:38 pm

ரபீக் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரபீக் wrote:காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார்

அதிர்ச்சி அதிர்ச்சி

தெளிவான ஒரு முடிவிற்க்கு வந்திருக்கிறீர்கள். நன்றி ரபீக்.

இல்லையே !! நிச்சயமாக ராஜிவை கொன்றது விடுதலைப்புலிகள் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது நண்பரே

கொன்றது விடுதலை புலிகள் தான், அவர்களுக்கு உதவி செய்தது காங்கிரஸ்காரர்கள் தான் ! நண்பா !



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக