புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Poll_c10கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Poll_m10கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Poll_c10கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Poll_m10கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 4:06 pm

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது,சொல்லக் கேட்டிருக்கிறேன்! எல்லாம் சரிதான்!

நண்டைக் கொழுக்க வைத்தது யார், இப்போது வெளியே விட்டு, பிடிப்பவர்கள் யார்? இதற்கு உங்களுக்கு விடை தெரியுமா?

ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் தயாநிதி மாறன்?

தாத்தாவிடம் இருந்து தயாநிதி மாறன் கற்றுக் கொண்ட மிக மோசமான பாடம், எதற்கெடுத்தாலும் வக்கீல் நோடீஸ் அனுப்பி, ஊடகங்களின் வாயை அடைக்க முயற்சி செய்வது என்பதுதான் என்று தோன்றுகிறது! நேற்றைய நாட்களில் தாத்தா விட்ட உதார்கள் கொஞ்சம் பலன் அளித்தன என்பதால் பேரன் விடுகிற உதார்களும் அப்படியே பலித்துவிடுமா என்ன! நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுத்தது!!

தான் பெண்ணெடுத்து சம்பந்தம் செய்துகொண்ட ஹிந்து நாளிதழ் மீது விக்கிலீக்ஸ் விஷயமாக சமீபத்தில் தான் பத்துக் கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். உடனடியாக, மறுப்பையும் வருத்தமும் தெரிவித்து அந்த நாளிதழிலேயே செய்தி போட வேண்டும் என்றும் "வேண்டி" இருந்தார்! அதே செய்தியை எடுத்துப்போட்ட எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கும் வக்கீல் நோட்டீஸ்-ஒரு கோடி நஷ்ட ஈடு, வருத்தம் தெரிவித்து செய்தி போட வேண்டும் என்ற நிபந்தனை..

ஆனால்,இரண்டு பத்திரிகைகளும் மாறனுடைய உதார்களைக் கொஞ்சம் கூட சட்டை செய்தமாதிரி, இந்த நிமிடம் வரை தெரியவில்லை! மாறனும் அதற்கு மேல் எதையும் செய்யத் துணிந்ததாகவும் செய்திகள் இல்லை. இப்போது, இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா?

தயாநிதி மாறன் தெஹெல்கா இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்! புலனாய்வு செய்திகள் என்ற போர்வையில் அப்பட்டமான பொய்களை, அவரைக் குறித்த செய்திகளை தெஹெல்கா இதழ் வெளியிட்டு வருகிறதாம்!அவருடைய சன் குழுமம் என்ன மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியாது போல!!தெஹெல்கா இதழ் மாறன் மிரட்டலுக்குக் கொஞ்சம் கூட பயப்படாமல் திருப்பி சாத்தியிருக்கிறது. வக்கீல் நோட்டீஸ் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை, ஆனால் இது சும்மா பயமுறுத்திப் பார்க்கிற வேலை என்று அந்த பத்திரிக்கை சொல்லியிருப்பதாக, செய்திகள் தொலைக் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.Maran at backfoot என்று மாறன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டிய, அசௌகரியமான டிஃ பென்ஸ் எடுத்தாக வேண்டிய நிலையில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

தயாநிதி, ஆ.ராசா, இருவரும் ஒரே ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை! மன்மோகன் சிங் வெறும் டம்மிப் பீஸ்தான்!பேசி முடித்த இடமே வேறு! "யப்பா..டம்மிப்பீசு! கொஞ்சம் ஒத்திக்கோ! அல்லாத்தையும் நாங்களே முடிவு செஞ்சுக்கிறோம்!"

சென்ற வியாழக்கிழமை சோனியாவை சந்தித்தது, அடுத்து வெள்ளிக் கிழமை முக அழகிரியோடு திஹார் சிறையில் கனிமொழியை சந்தித்தது என்று வரிசையாக தயாநிதி மாறன் சந்திப்புக்கள் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது என்று சொன்னால், நேற்று திங்கள்கிழமை, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்திருப்பது, விவகாரம் முற்றிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்!

ஜேபிசி தலைவர் சாக்கோ, நிருபர்கள் திரும்பத் திரும்ப மாறன் விவகாரத்தைக் கேட்டதற்குப் பூசி மெழுகிய மாதிரியான பதில் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக் காட்டுகின்றன. கலைஞர் தொலைகாட்சிக்கு இருநூற்று சொச்சம் கோடி ரூபாய் லஞ்சப்பணம் திருப்பிவிடப்பட்ட விவகாரம் மாதிரியே, மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தருணத்தில் சுமார் எழுநூறு கோடி ரூபாய் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்தில் இருந்து சன் குழுமத்திற்குத் திருப்பி விடப் பட்டதாக, இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் செய்தி.

தயாநிதி சந்திப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை, சுப்பிரமணியன் சுவாமியின் கட்சி செயலாளர் வி எஸ் சந்திரலேகாவையும் சந்தித்ததாக தெஹெல்கா செய்திகள் சொல்கின்றன. இதெல்லாம், திமுகவைக் காப்பாற்ற என்று சொன்னால், இதை எழுத உபயோகிக்கும் கருவியே கூட நம்பாது என்பதுதான் உண்மை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாறன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதை, ஒரு பத்து நாட்களாகவே மாறன் சகோதரர்கள் காங்கிரசுக்குத் தாவ இருப்பதாக வரும் செய்திகள் கோடிட்டுக் காண்பிக்கின்றன. புகை நிறையக் கிளம்பிக் கொண்டிருக்கிறது, ஆனால் அங்கே நெருப்பு எதுவும் இல்லை என்று தயாநிதி வக்கீல் நோட்டீஸ்களில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்!

அடுத்து சிக்கப்போகிற திமுக புள்ளி யார் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடம் கொடுக்காத வகையில் இன்னார்தான் என்று தெளிவாகத் தெரிகிற மாதிரியே, 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் மட்டும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில், இந்த வார, இந்த மாத வெளிச்சம் முழுவதும் சன்குழுமம், தயாநிதி மாறன் மீதுதான் இருக்கும் என்பதன் பின்னணயில் காங்கிரஸ்காரர்களுடைய சாமர்த்தியம், தொடர்ந்து ஆச்சரியப் படுத்துவதாக இருக்கிறது.

“Maran’s three-year-old stay at Sanchar Bhawan was marred by a spate of controversies. He shared an extremely strained relationship with Ratan Tata, chairman of Tata Sons. It was widely speculated that Maran brothers wanted to buy a substantial take in Tata Sky but when Tata spurned them, the DOT started putting roadblocks in Tata Teleservices’ expansion plans. The Niira Radia-Ratan Tata tapes which got their way in the media in mid 2010, confirmed Tata’s deep-seated dislike towards Maran and his preference for Raja over Maran as telecom minister.

In his report, Justice (retd) Shivraj Patil came down hard on Maran’s delaying tactics. He has also remarked that on several occasions, Maran deviated from procedures

“The only concern I have is that Maran is going hammer and tongs for Raja. And I hope Raja doesn’t trip or slip,” Ratan was famously heard telling Radia in a phone conversation which happened on 7 July 2009 and which later got leaked in the media.

In February this year, former Telecom Minister Arun Shourie made further dent in Maran’s reputation by blaming him for the genesis of 2G scam.
“It was in Maran’s time that one sentence was put into the guidelines that there shall be no cap on the number of operators in a circle. Such a change could only come in the form of a Telecom Regulatory Authority of India (TRAI) recommendation,” said Shourie.

“This (change) comes in the guidelines of 2005 whereas the TRAI did not recommend it till 2007. So by what horoscope did Mr Maran anticipate these recommendations — two years ahead? That is how some operations were planned that could not go through and then Mr Raja acted on them.”

So, did Maran really lay the foundation of the 2G scam? Was the Aircel-Maxis-Sun Direct TV deal the prototype of payoffs that Raja later followed on a much larger scale?

The answer lies in hard evidence and this is where the CBI will be tested.

தெஹெல்கா, பூனைக்கு மணிகட்டப் போவது யார் என்ற கேள்வியுடன், தயாநிதி மாறன் ஏர்செல் சிவசங்கரனைக் கையைப்பிடித்து முறுக்கி , மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்த கெடுபிடிகள், அதற்குப் பிரதி பலனாக, சன் குழுமத்திற்கு, மாக்சிஸ் நிறுவனம் அளித்த முதலீடுகள் என்று கொஞ்சம் விலாவரியாகப் பழைய கதையைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. கலைஞர் டிவிக்கு இருநூறு கோடி கைமாறியதைப் போலவே,சன் குழுமத்துக்கும் எழுநூறு கோடி ரூபாய் கைமாறியதைக் கேள்விக்குள்ளாக்கி, சிபிஐ என்ன செய்யப்போகிறது, உண்மையைக் கண்டுபிடிக்கப்போகிறதா அல்லது எது எதையோ கண்டு கொள்ளாமல் விட்ட மாதிரி இதையும் விட்டு விடப்போகிறதா என்று செய்திக் கட்டுரையை முடித்திருக்கிறது.

.....எதுவோ தனியாகப் போகாது என்பார்கள்! அது திமுக குடும்பத்துக்கு நன்றாகவே பொருந்துகிறது!

போகிற போக்கைப் பார்த்தால், மொத்தக் குடும்பமும் டில்லியில் ஒரே விலாசத்தில் குடிவருகிற நாள் வந்துவிடும் போலத்தான் தெரிகிறது!

எடியூரப்பா விவகாரத்தில் காங்கிரஸ் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் காண்பித்தது. பிஜேபிக்கு இப்போது நல்ல சான்ஸ்! பிஜேபியின் ரவிசங்கர் பிரசாத் மாறன் விவகாரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு, பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! மாறன் மட்டும் லேசா? அவரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்! காங்கிரஸ், வழக்கம் போல, நீங்களே முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் நிதானமாக வந்து ரத்த ஜூஸ் குடித்துக் கொள்கிறோம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!

அதுதான் காங்கிரஸ்!

http://consenttobenothing.blogspot.com/2011/05/coruption-fumesno-need-for-fire-alarm.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 01, 2011 4:24 pm

மகிழ்ச்சி சிப்பு வருது சிரிப்பு

கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Pகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Oகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Sகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Iகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Tகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Iகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Vகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Eகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Emptyகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Kகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Aகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Rகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Tகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Hகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Iகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  Cகேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  K
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 4:40 pm

:joker: :joker: :joker: :joker: :joker:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 4:46 pm

கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  740322 கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  740322 கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  740322 கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  740322 கேடி பிரதர்ஸ்......மாறன்... ..புகைவருது! புகைவருது! நெருப்பில்லையாம்!  740322

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 6:15 pm

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Jun 01, 2011 9:15 pm

அர்ரா அர்ரா அர்ரா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 9:51 pm

சரி யாராவது ஒருத்தர் வாரத்துக்கு ஒருமுறை உள்ள போங்கப்பா புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 02, 2011 5:57 am

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 7:22 am

எதுக்கு இப்படி தனி தனியா அவங்க குடும்பத்தையே ஒட்டு மொத்தமா புடுச்சு உள்ள போட வேண்டியதுதானே...புன்னகை
திகார்க்கு திக் விஜயம் போன மாறி இருக்கும்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 02, 2011 8:26 am

திகாரின் நிலையை யோசித்து பார்க்தாய கன்னத்தில் அறை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக