புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
34 Posts - 52%
heezulia
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
17 Posts - 2%
prajai
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
9 Posts - 1%
Jenila
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
4 Posts - 1%
jairam
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_m10உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு தெரியுமா - காலண்டர்


   
   
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jun 01, 2011 6:02 pm

உங்களுக்கு தெரியுமா நாம் பயன் படுத்தும் காலண்டரில் எத்தனை வகைகள் உள்ளது
1. கிரெகோரியன் காலண்டர் (Gregorian Calendar)
இந்த முறை தான் தற்பொழுது நாம் பயன்படுத்தும் காலண்டர். இது 1582-ம் ஆண்டு முதல் வழக்கத்தில் உள்ளது. போப் கிரிகரி (Gregory)-13 இதை அறிமுகம் செய்தார். Leap Year ஆண்டும் இவர் அறிமுகம் செய்தார். இதற்கு முன் ஜூலியன் காலண்டர் பயன் படுத்தப்பட்டது .

2. Mayan காலண்டர்
மாயன் மக்கள்கள், தற்போதிய mexico இல் வசித்து வந்தனர். இந்த காலண்டர் 18 மாதங்களும் , மாதத்திருக்கு 20 நாட்களையும் உடையது .

3. Chinesh காலண்டர்
இது கிங் Huangdi ஆட்சி காலத்தில் இருந்து நடை முறையில் உள்ளது. இது சூரிய மற்றும் சந்திரன் நிலைகளை கொண்டு கணிக்கப்படுகிறது

4. Hebrew and Islamic காலண்டர்
இது ஒவ்வொரு மாதம் சந்திரனின் பிறையை கொண்டு கணிக்கப்படுகிறது. முஹம்மத் நபி மதீனா சென்ற காலத்தில் (622 ) இருந்து ஆரம்பம் ஆகியுள்ளது .

5. இந்தியன் காலண்டர்
இது சூரிய மற்றும் சந்திரன் நிலைகளை கொண்டு கணிக்கப்படுகிறது. கலி சகா வருடம் (AD79 முதல்) என்று அழைக்கப்படுகிறது .



சதாசிவம்
உங்களுக்கு தெரியுமா - காலண்டர் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 01, 2011 6:07 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே உங்களுக்கு தெரியுமா - காலண்டர் 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 01, 2011 6:08 pm

நல்ல பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jun 01, 2011 9:10 pm

நல்ல பதிவு, அநேகமாக எல்லோருக்கும் தேவையானது.
நன்றி.
வாழ்த்துக்கள்.

ஒரு சிறு மாற்றம் ''Hebrew'' அநேகமாக இது ''hijiri'' என்றுதான் வரவேண்டும். பிழையாயின் மன்னிக்கவும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 02, 2011 7:45 am

பொதுவாக,காலண்டர்களில் அந்தந்த வருடங்களில் நடக்கப் போகும் சம்பவங்கள் , கிரகணம் போன்ற செய்திகள் பதிவாகும்.
மாயன் காலண்டரில் 2012 இக்கு பிறகு, 2012 வரப்போகும் சம்பவங்களை பற்றி குறிப்புகள் ஒன்றும் இல்லாததால் ,
உலகம் 2012 இக்கு பிறகு அழிந்துவிடும் என்ற ஒரு தவறான செய்தியும் உலா வருகிறது.

ரமணீயன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 7:46 am

தகவலுக்கு நன்றி சதா! உங்களுக்கு தெரியுமா - காலண்டர் 154550



உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 02, 2011 8:23 am

தகவலுக்கு நன்றி சதா!






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 02, 2011 8:30 am

நல்ல தகவல்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 02, 2011 8:37 am

அநியாயம்



உங்களுக்கு தெரியுமா - காலண்டர் Pஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Oஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Sஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Iஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Tஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Iஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Vஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Eஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Emptyஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Kஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Aஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Rஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Tஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Hஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Iஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் Cஉங்களுக்கு தெரியுமா - காலண்டர் K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக