|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வுby கேசவன் Today at 9:50 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
பயர்பாக்ஸ் உலாவியின் தோற்றத்தை குரோம் உலாவியைப் போல் மாற்றியமைக்க இந்தக் கீழ்கண்ட Add on -ஐ தரவிறக்கம் செய்யுங்கள்!
https://addons.mozilla.org/en-us/firefox/addon/fxchrome/

https://addons.mozilla.org/en-us/firefox/addon/fxchrome/

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
அருமையாக உள்ளது
நன்றி சிவா
நன்றி சிவா

முரளிராஜா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
பயர்பாக்ஸ் உலாவியில் தமிழில் எழுத உருவாக்கப்பட்டுள்ள எளிய மென்பொருள் தமிழ்விசை! தமிழில் எழுத Alt+F8. ஆங்கிலத்திற்கு மாற F9.
தரவிறக்கம் செய்ய:
https://addons.mozilla.org/en-us/firefox/addon/tamilvisai-tamilkey/

தரவிறக்கம் செய்ய:
https://addons.mozilla.org/en-us/firefox/addon/tamilvisai-tamilkey/

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
அண்ணா இதை வீடியோவா போட்டு நீங்க பேசினா இன்னும் நல்லா இருக்கும் இல்லையா
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
தொல்லை தரும் விளம்பரங்கள் இனிமேல் இல்லவே இல்லை என்ற மகிழ்வுடன் இணையத் தளங்களைத் திறக்க உதவும் நீட்சி Adblock Plus.
தரவிறக்கம் செய்ய:
https://addons.mozilla.org/en-us/firefox/addon/adblock-plus/

தரவிறக்கம் செய்ய:
https://addons.mozilla.org/en-us/firefox/addon/adblock-plus/

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
தாமு wrote:அண்ணா இதை வீடியோவா போட்டு நீங்க பேசினா இன்னும் நல்லா இருக்கும் இல்லையா![]()
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?
நீங்கள் பயன்படுத்தும் சிறந்த நீட்சிகளை இங்கு எங்களுக்கு அறியத்தரலாம் உறவுகளே!

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
உங்க குரலை கேட்கத்தான் ( ஈகரை உறவுகள் எல்லோரும்
)
அடிக்க வரத்துக்குள்ள நான் எஸ்க்கேப்
அடிக்க வரத்துக்குள்ள நான் எஸ்க்கேப்
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
எவர்நோட் (Evernote): இன்டர்நெட்டில் தளங்களில் உலா வருகையில், இதன் மீது ஒரு சிறிய குறிப்பினை எழுதி வைத்து, பின்னர் நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் வரும். எப்படி தளங்களில் உள்ள இணையப் பக்கங்களில் எழுதி வைப்பது? அப்படியே எழுதி வைத்தாலும், மீண்டும் அதனைப் பார்க்கையில், அப்படியே இருக்குமா? என்ற சந்தேகமும் கேள்விக் குறியும் வரலாம். அப்படி ஒரு வசதியைத் தான் Evernote என்னும் எக்ஸ்டன்ஷன் தருகிறது. எந்த ஓர் இணைய தளத்திலும் இதனைப் பயன்படுத்தி குறிப்புகளை எழுதி வைக்கலாம். மீண்டும் அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், அக்குறிப்புகள் அங்கேயே இருக்கும். தளங்களை மொபைல் போன் வழியாகப் பார்வையிட்டாலும் அவை கிடைக்கும்.
முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/evernotewebclipper
முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/evernotewebclipper

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
கிரீஸ் மங்க்கி (Greasemonkey): இந்த எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தி, இணையத் தேடலுக்கு வசதி தரும் குறியீடுகளை எழுதிக்கொள்ளலாம். தேடல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளை உருவாக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, டூல்பாரில் மியூசிக் கட்டுப்படுத்தும் பட்டன்களை உருவாக்கலாம். ஒருமுறை இதனை டவுண்லோட் செய்தவுடன், அதிகமான எண்ணிக்கையில் ஸ்கிரிப்ட் கள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜிமெயில் ஸ்டார்ட்டர் ஸ்கிரிப்ட் (Gmail Starter Script) என்னும் ஸ்கிரிப்ட், ஜிமெயில் தளத்தினை, ஒரு பெட்டிக்குள் வைத்துப் பார்க்காமல், திரை முழுவதும் பார்க்க வசதி செய்து தருகிறது.
முகவரி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/greasemonkey/
முகவரி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/greasemonkey/

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
எக்ஸ்மார்க்ஸ் (Xmarks): டெஸ்க்டாப், ஐபோன், லேப்டாப், டேப்ளட் பி.சி. என அனைத்துவகை சாதனங்களிலும் இன்டர் நெட் உலா வருகிறீர்களா! அப்படியானால், நீங்கள் குறித்து வைத்த தளங்களின் புக்மார்க்குகளை, எப்படி அனைத்து கம்ப்யூட்டர்களிலும் எளிதாகப் பெற முடியும்? இந்த வகையில் உங்களுக்கு உதவுவதுதான் இந்த எக்ஸ்மார்க்ஸ் எக்ஸ்டென்ஷன். புக்மார்க் மட்டுமின்றி உங்கள் பாஸ்வேர்ட் களையும் அனைத்திற்குமாக ஒருங்கிணைத்துத் தரும் வேலையினை இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் மேற்கொள்கிறது. வெவ்வேறு பிரவுசர்களுக்கிடையேயும் இவற்றை இணைத்து, ஒருங்கிணைத்துத் தரும்.
முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/xmarkssync/
முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/xmarkssync/

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
BugMeNot ; இந்த நீட்சி ஆனது பாஸ்வேர்ட் கேட்கும் தளத்திற்கு நாம் புதிதாக பதிய தேவை இல்லை இந்த நீட்சி கொண்டு உள்ளே எளிதாக சென்று விடலாம் தரவிறக்கம் தளங்களில் இது பயன் படுகிறது! மேலும் இது சப்போர்ட் செய்யும் தளங்கள்!
www.nytimes.com
www.nypost.com
www.washingtonpost.com
www.chicagotribune.com
www.imdb.com
www.youtube.com
www.megaupload.com
முகவரி:https://addons.mozilla.org/en-US/firefox/addon/bugmenot/
www.nytimes.com
www.nypost.com
www.washingtonpost.com
www.chicagotribune.com
www.imdb.com
www.youtube.com
www.megaupload.com
முகவரி:https://addons.mozilla.org/en-US/firefox/addon/bugmenot/

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
Ant Video Downloader இந்த நீட்சி ஆனது ஆன்லைன் இல் வீடியோவை தரவிறக்க பயன்படுகிறது தனியாக மென்பொருள் இன்ஸ்டால் பண்ண தேவை இல்லை இந்த நீட்சி போதும்!
Youtube, Myspace, Google Video, DailyMotion,
இது போன்ற தளங்களில் பயன்படுகிறது!
முகவரி;https://addons.mozilla.org/en-US/firefox/addon/video-downloader-player/
Youtube, Myspace, Google Video, DailyMotion,
இது போன்ற தளங்களில் பயன்படுகிறது!
முகவரி;https://addons.mozilla.org/en-US/firefox/addon/video-downloader-player/

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
நன்றி அருண்! மேலும் பயனுள்ள நீட்சிகளை வழங்குங்கள்!

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum