|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வுby கேசவன் Today at 9:50 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
First topic message reminder :
பயர்பாக்ஸ் உலாவியின் தோற்றத்தை குரோம் உலாவியைப் போல் மாற்றியமைக்க இந்தக் கீழ்கண்ட Add on -ஐ தரவிறக்கம் செய்யுங்கள்!
https://addons.mozilla.org/en-us/firefox/addon/fxchrome/

பயர்பாக்ஸ் உலாவியின் தோற்றத்தை குரோம் உலாவியைப் போல் மாற்றியமைக்க இந்தக் கீழ்கண்ட Add on -ஐ தரவிறக்கம் செய்யுங்கள்!
https://addons.mozilla.org/en-us/firefox/addon/fxchrome/

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
நன்றிகள்...
ஒரே சந்தேகம்,, firebox வேகமானதா அல்லது கூகிள் க்க்ரோம் ஆஹ்...
ஒரே சந்தேகம்,, firebox வேகமானதா அல்லது கூகிள் க்க்ரோம் ஆஹ்...

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
ஸ்பீட் டயல் (Speed Dial): நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில தளங்களைக் கட்டாயம் தினந்தோறும் பார்த்து பயன்படுத்துபவர்களா? அப்படியானால், அந்த தளங்களை, சொடுக்குப் போட்ட நேரத்தில் உங்களுக்குத் தருவது ஸ்பீட் டயல் எக்ஸ்டன்ஷன். இந்த எக்ஸ்டன்ஷன் அந்த தளங்களை எல்லாம் ஒரு டேப்பில் அமைத்துத் தருகிறது. சிறிய படங்களாக அவற்றின் முகப்பு தோற்றத்தினையும் காட்டுகிறது. இவை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்யப்படுவதும் இதன் சிறப்பு.
முகவரி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/speed-dial
முகவரி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/speed-dial

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
உமா wrote:நன்றிகள்...
ஒரே சந்தேகம்,, firebox வேகமானதா அல்லது கூகிள் க்க்ரோம் ஆஹ்...
குரோம் வேகமானது!

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
ரீட் இட் லேட்டர் (Read It Later): விரைவாக உங்கள் விமானம் அல்லது ட்ரெயினில் ஏறிப் பயணம் செய்திடப் புறப்படுகிறீர்கள். அப்போது பார்க்கும் இணையத்தில் உள்ள கட்டுரை மற்றும் தளம் உங்களுக்கு சேவ்செய்யப்பட்டு பின்னர் படிக்கக் கிடைக்க வேண்டும் என்று எண்ணு கிறீர்களா? அங்கே உங்களுக்கு இந்த ரீட் இட் லேட்டர் என்ற எக்ஸ்டன்ஷன் உதவும். ஒரே ஒரு கிளிக்கில், பெரிய கட்டுரையாக இருந்தாலும், நீளமான தளமாக இருந்தாலும் அவற்றை, இந்த எக்ஸ்டன்ஷன் காப்பி செய்து பின்னர் படிக்கத்தருகிறது.
முகவரி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/read-it-later/
முகவரி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/read-it-later/

பதிவுகள்: 790458 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
இது போன்ற நீட்சிகளை எப்படி உருவாக்குவது அண்ணா...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
ரா.ரமேஷ்குமார் wrote:இது போன்ற நீட்சிகளை எப்படி உருவாக்குவது அண்ணா...
How to create Firefox extensions கூகிளில் இவ்வாறு தேடிப்பாருங்கள் ரமேஷ்.
Re: பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)
Admin wrote:ரா.ரமேஷ்குமார் wrote:இது போன்ற நீட்சிகளை எப்படி உருவாக்குவது அண்ணா...
How to create Firefox extensions கூகிளில் இவ்வாறு தேடிப்பாருங்கள் ரமேஷ்.
அண்ணா...
ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum