|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வுby கேசவன் Today at 9:50 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நான்கு வயது சிறுவன் கொலை குற்றவாளியா? பீகார் போலீசாரின் விசித்திரம்
Page 1 of 1 • Share •
நான்கு வயது சிறுவன் கொலை குற்றவாளியா? பீகார் போலீசாரின் விசித்திரம்
பாட்னா: பீகாரில் கொலை வழக்கு ஒன்றில், நான்கு வயது சிறுவனை, போலீசார் குற்றவாளியாக சேர்த்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சண்டை ஒன்றில், அச்சுனாந்த் பாண்டே என்பவர் கொல்லப்பட்டார். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், பாண்டேவுக்கும் இடையே நடந்த சண்டையின் காரணமாக, இந்த கொலை நடந்தது. இதில், பாண்டேயின் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சமீபத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களில், நான்கு வயதே நிரம்பிய, பச்சிளம் சிறுவன் ஒருவனும் இருந்தது, கோர்ட் வளாகத்தில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கை பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட சிறுவனின் வயது எத்தனை என்பதை பூர்த்தி செய்யவில்லை. வாழ்க்கை என்றால் என்ன, மரணம் என்றால் என்ன என்பது தொடர்பான விவரங்களைப் பற்றி, எதுவுமே அறியாத ஒரு சிறுவனை, எப்படி கொலை வழக்கில் சேர்த்தனர் என, அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். சிறுவன் செய்த ஒரே தவறு, கொலை செய்யப்பட்ட பாண்டேயின் பக்கத்து வீட்டில் பிறந்தது தான்.
இதுகுறித்து வக்கீல்கள் சிலர் கூறுகையில், "ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது. இது தொடர்பாக சட்ட விதிமுறையே உள்ளது. ஆனால், இந்த கொலை வழக்கில், நான்கு வயது சிறுவனை எப்படி சேர்த்தனர் என, தெரியவில்லை' என்றனர்.
போஜ்பூர் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் திரிபாதி கூறுகையில்,"நான்கு வயது சிறுவன் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல், என் கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த <<உத்தரவிட்டுள்ளேன். விசாரணையில், நான்கு வயது சிறுவனின் பெயர், கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தால், உடனடியாக, அந்த சிறுவனின் பெயர், வழக்கில் இருந்து நீக்கப்படும்' என்றார்.
நன்றி தினமலர்

positivekarthick- தளபதி

- பதிவுகள்: 1327
வசிப்பிடம்: molasi,
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 110
Re: நான்கு வயது சிறுவன் கொலை குற்றவாளியா? பீகார் போலீசாரின் விசித்திரம்
4 வயசு பையன் என்ன விட்டா 4 மாச குழந்தையவே கைது செஞ்சாலும் செய்வாங்க...
அப்பறம் கேட்டா வக்கிலுக்கும் தெரியாது எஸ்.பி.கவணத்துக்கு வரலை
அப்பறம் கேட்டா வக்கிலுக்கும் தெரியாது எஸ்.பி.கவணத்துக்கு வரலை

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2645
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497
Re: நான்கு வயது சிறுவன் கொலை குற்றவாளியா? பீகார் போலீசாரின் விசித்திரம்
இவரெல்லாம் ஒரு எஸ்.பி

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum