ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தத்துவம் (இது போதையில்)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Thu Jun 02, 2011 2:35 pm

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது

காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by Manik on Thu Jun 02, 2011 2:44 pm

அந்த நண்பன் பேரையும் சொன்னா நல்லாயிருக்கும் இன்னும் அவருக்குள்ள ஒளிஞ்சிருக்கிற விசயத்தை தெரிஞ்சுக்குவோம்ல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Thu Jun 02, 2011 3:00 pm

@Manik wrote:அந்த நண்பன் பேரையும் சொன்னா நல்லாயிருக்கும் இன்னும் அவருக்குள்ள ஒளிஞ்சிருக்கிற விசயத்தை தெரிஞ்சுக்குவோம்ல

நண்பனை காட்டிக்கொடுக்க கூடாது. ஆனால் தத்துவம் தொடரும்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Thu Jun 02, 2011 3:23 pm

தத்துவம் 2 தினமும் நாம் தேதியை கிழிக்கிறது முக்கியம் இல்லை - ஆனா அந்த தேதியில் நாம் என்னத்த செய்தோம் என்பது தான் முக்கியம்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by சிவா on Thu Jun 02, 2011 4:29 pm

@kitcha wrote:தத்துவம் 2 தினமும் நாம் தேதியை கிழிக்கிறது முக்கியம் இல்லை - ஆனா அந்த தேதியில் நாம் என்னத்த செய்தோம் என்பது தான் முக்கியம்


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by முரளிராஜா on Thu Jun 02, 2011 4:34 pm

அருமையான தத்துவங்கள் சூப்பருங்க
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Tue Jun 07, 2011 3:27 pm

தத்துவம் - 3
---------------
என்ன தான் நாம்ம அதிகமாக செலவுசெய்து தேன் நிலவை கப்பலில் கொண்டாடினாலும், கப்பல் கிழம்பும் போது சங்கு ஊதி விட்டு தான் செல்லும்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by முரளிராஜா on Tue Jun 07, 2011 6:24 pm

அடடா அருமையான தத்துவம் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by அசுரன் on Tue Jun 07, 2011 6:33 pm

@kitcha wrote:கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது

காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது
அவரு தெளிஞ்சவுடன் என்ன சொன்னாருன்னு சொன்னீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும். புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by செய்தாலி on Tue Jun 07, 2011 6:39 pm

சிறந்த சிந்தனையும் நகைச்சுவையும் கலந்த நல்ல தத்துவங்கள்
சிவா அவர்களின் நாள்காட்டி பதிப்பில் தத்துவம் அருமை
avatar
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1740
மதிப்பீடுகள் : 229

View user profile http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Tue Jun 07, 2011 8:30 pm

@முரளிராஜா wrote:அடடா அருமையான தத்துவம் சிரி

நன்றி நன்றி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Tue Jun 07, 2011 8:35 pm

@அசுரன் wrote:
@kitcha wrote:கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது

காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது
அவரு தெளிஞ்சவுடன் என்ன சொன்னாருன்னு சொன்னீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும். புன்னகை

கண்டிப்பாக
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by அசுரன் on Wed Jun 08, 2011 12:02 am

@kitcha wrote:
@அசுரன் wrote:
@kitcha wrote:கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது

காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது
அவரு தெளிஞ்சவுடன் என்ன சொன்னாருன்னு சொன்னீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும். புன்னகை

கண்டிப்பாக
கண்டீஷனா நீங்க சொல்றதை பார்த்தா அந்த நண்பன் நீங்க தானோ? அதிர்ச்சி நடனம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by ரேவதி on Wed Jun 08, 2011 9:35 am

@அசுரன் wrote:
@kitcha wrote:
@அசுரன் wrote:
@kitcha wrote:கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது

காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது
அவரு தெளிஞ்சவுடன் என்ன சொன்னாருன்னு சொன்னீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும். புன்னகை

கண்டிப்பாக
கண்டீஷனா நீங்க சொல்றதை பார்த்தா அந்த நண்பன் நீங்க தானோ? அதிர்ச்சி

சில உண்மைகள் இப்படிதான் வெளியே வரும் போல
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Wed Jun 08, 2011 9:41 am

@அசுரன் wrote:
@kitcha wrote:
@அசுரன் wrote:
@kitcha wrote:கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது

காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது
அவரு தெளிஞ்சவுடன் என்ன சொன்னாருன்னு சொன்னீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும். புன்னகை

கண்டிப்பாக
கண்டீஷனா நீங்க சொல்றதை பார்த்தா அந்த நண்பன் நீங்க தானோ? அதிர்ச்சி


நான் இல்ல நண்பா, ஆனா அவரு உங்கள மாதிரி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by அருண் on Wed Jun 08, 2011 1:21 pm

எல்லா தத்துவமும் அருமையிருக்கு
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Wed Jun 08, 2011 2:14 pm

@அருண் wrote:எல்லா தத்துவமும்

avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Wed Jun 08, 2011 5:31 pm

தத்துவம் - 4
----------------
முட்டை மேல கல் விழுந்தாலும், கல் மேல முட்டை விழுந்தாலும் நஷ்டம் என்னவோ முட்டைக்குத்தான். ( இது பெண்களுக்கு)
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by முரளிராஜா on Wed Jun 08, 2011 6:02 pm

போதையில் கண்டபடி தத்துவம் சொல்லும் கிச்சாவுக்கு நன்றி சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by kitcha on Wed Jun 08, 2011 6:21 pm

@முரளிராஜா wrote:போதையில் கண்டபடி தத்துவம் சொல்லும் கிச்சாவுக்கு நன்றி சிரி

எல்லாம் உங்க மாதிரி ஆளுகிட்ட கற்றுக்கொண்டது தான்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by krishnaamma on Thu Jun 09, 2011 10:02 am

எல்லா தத்துவமும் தொடருங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by அசுரன் on Thu Jun 09, 2011 10:24 am

@kitcha wrote:தத்துவம் - 4
----------------
முட்டை மேல கல் விழுந்தாலும், கல் மேல முட்டை விழுந்தாலும் நஷ்டம் என்னவோ முட்டைக்குத்தான். ( இது பெண்களுக்கு)
முட்டைய மொட்டைன்னு மாத்திக்கிட்டா ஆண்களுக்கும் பயன்படுத்தலாம் சிரி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by தாமு on Thu Jun 09, 2011 10:26 am

அருமையிருக்கு

என்னமா யோசிக்கிறீங்கயா சூப்பருங்க
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உஸ்ஸ் அப்பா அது பொருக்கலியா சாமீ...

Post by நட்புடன் on Wed Jun 22, 2011 10:49 pm

@kitcha wrote:தத்துவம் 2 தினமும் நாம் தேதியை கிழிக்கிறது முக்கியம் இல்லை - ஆனா அந்த தேதியில் நாம் என்னத்த செய்தோம் என்பது தான் முக்கியம்
அட ஒண்ணுமே செஞ்சு கிழிக்கலென்னு கெட்ட பேர் வந்துடக் கூடாதுன்னு தான அத்தயாவது கிழிக்கறோம். உஸ்ஸ் அப்பா அது பொருக்கலியா சாமீ... சிரி
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

ரொம்ப சரி

Post by நட்புடன் on Wed Jun 22, 2011 10:57 pm

@kitcha wrote:கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது

காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது

ரொம்ப சரி - கல்யாணம் ஆச்சுன்னா போதைய தெளிய வெச்சு வெச்சு அடிப்பாங்களே... புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: தத்துவம் (இது போதையில்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum