புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர Poll_c1087"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர Poll_m1087"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு

1 Post - 20%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர Poll_c1087"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர Poll_m1087"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர Poll_c1087"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர Poll_m1087"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 1:27 pm

புதுடில்லி: மத்திய அரசின் சமரச முயற்சிக்கும் பசப்பு வார்த்தைக்கும் மசிந்து கொடுக்காமல் , மத்திய அமைச்சர்களின் பலக்கட்ட பேச்சுக்கு செவிசாய்க்காமல் ஊழலை ஒழித்தே தீரவேண்டும், வெளிநாடுகளில் பதுங்கி கிடக்கும் கறுப்பு பணத்தை கொண்டுவரும் வரை ஓயமாட்டேன் என்ற தளாராத நோக்கத்துடன் யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று டில்லியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். ராம்லீலா மைதனாத்தில் இவரது ஆதரவாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.
லோக்பால் மசோதா திருத்தம் செய்வதுடன் விரைந்து கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அறப்போராட்ட தியாகி அன்னா ஹசாரே கடந்த சில மாதத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு நாடு முழுவதும் பெருகிவந்த ஆதரவை கண்டு நடுங்கிப்போன மத்திய அரசு ஹசாரே சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒரு வரையறு கமிட்டியை உருவாக்கியது. மத்திய அமைச்சகர்கள் சமூக ஆவர்வலர்கள் இடம்பெற்றிருந்த கமிட்டி கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் தான் இருந்ததேயொழிய இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மத்திய அரசு தங்களை ஏமாற்றி வருகிறது என்று ஹசாரே வருத்தப்பட்டார்.

இதனையடுத்து நாடு முழுவதும் யோகாகலையில் பெரும் புகழ்பெற்ற பாபா ராம்தேவ் மீண்டும் ஒரு அறப்போராட்டத்தை துவக்குவதாக அறிவித்தார். இவரது போராட்டத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என மத்திய அமைச்சர்கள் யோகாகுருவிடம் பலமுறை பேச்சு நடத்தினர். ஆனால் பலன் அளிக்கவில்லை. திட்டமிட்டப்படி இன்று காலை யோகாகுரு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். டில்லியில் அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்த மைதானத்திற்கு காலை 4. 30 மணி அளவில் வந்தார். இவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். பல்வேறு அரசியல் அமைப்பை சார்ந்தவர்களும், ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

தமக்கு எதிராக சதி நடக்கிறது என்கிறார் : இன்று உண்ணாவிரத மேடையில் பேசிய யோகாகுரு , முடியாதது என்பேத இல்லை, எதுவும் செய்ய முடியும் என்றும் இந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் , தோல்வி அடைய மாட்டோம். ( வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் கொண்டு வருவது குறித்து இவ்வாறு தெளிவுபடுத்தினார்) மேலும் கூறுகையில் நாட்டை சுரண்டி கொள்ளை அடிப்‌போருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், ஊழலுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டம் துவக்கியிருக்கிறேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது. இந்த சதிக்கெல்லாம் அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். தொடர்ந்து பஜனைபாடல்கள் பாடினார். ஆதரவாளர்களுடன் தியானமும் மேற்கொண்டார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 1:29 pm

நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 1:55 pm

அதிர்ச்சி அதிர்ச்சி இத பார்த்தால் எனக்கு ஒரு வசனம் தான் நினைவுக்கு வருது. ஒரு படத்தில் சொல்வார்கள் "எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் என் தெரியணும். காந்தி கூட உப்பு சத்தியாகிரகம் தான் செய்தார் , வெள்ளயன் வெளிய போக வேண்டும் என் உண்ணா விரதம் இருக்கலா, ஏன் நா அது நடக்காது என அவ்ருக்கு தெரியும் " இப்ப வும் இந்த இடத்துக்கு இந்த டயலொக் பொருந்தும் என் நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 1:57 pm

krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி இத பார்த்தால் எனக்கு ஒரு வசனம் தான் நினைவுக்கு வருது. ஒரு படத்தில் சொல்வார்கள் "எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் என் தெரியணும். காந்தி கூட உப்பு சத்தியாகிரகம் தான் செய்தார் , வெள்ளயன் வெளிய போக வேண்டும் என் உண்ணா விரதம் இருக்கலா, ஏன் நா அது நடக்காது என அவ்ருக்கு தெரியும் " இப்ப வும் இந்த இடத்துக்கு இந்த டயலொக் பொருந்தும் என் நினைக்கிறேன் புன்னகை

இவரே ஒரு பெரும் பண முதலை ,இவருக்கு சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு தீவே சொந்தமாக உள்ளதாம் ,இவர் எப்படி கருப்பு பணத்தை கொண்டு வருவார் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 2:03 pm

ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!

எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 2:04 pm

krishnaamma wrote:
ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!

எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?

பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 2:06 pm

ரபீக் wrote:
krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி இத பார்த்தால் எனக்கு ஒரு வசனம் தான் நினைவுக்கு வருது. ஒரு படத்தில் சொல்வார்கள் "எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் என் தெரியணும். காந்தி கூட உப்பு சத்தியாகிரகம் தான் செய்தார் , வெள்ளயன் வெளிய போக வேண்டும் என் உண்ணா விரதம் இருக்கலா, ஏன் நா அது நடக்காது என அவ்ருக்கு தெரியும் " இப்ப வும் இந்த இடத்துக்கு இந்த டயலொக் பொருந்தும் என் நினைக்கிறேன் புன்னகை

இவரே ஒரு பெரும் பண முதலை ,இவருக்கு சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு தீவே சொந்தமாக உள்ளதாம் ,இவர் எப்படி கருப்பு பணத்தை கொண்டு வருவார் ?

இப்படி பேசுவதால் எல்லோரும் இவர் ரொம்ப சுத்தம் போல , என் நினப்பார்கள் அல்லவா? மேலும் அவர் யோகா செய்வதால் அவரால் சாதாரணமாகவே ரொம்ப நாள் சாப்பிடாமல் இருக்க முடியும், ஸோ தன் அந்த திறமையை வைத்துக்கொண்டு "ஸ்டண்ட்" அடிக்கிறார். 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 44296
நான் பாட்டுக்கு சொல்லிட்டேன் அவரின் தொண்டர்கள் யாராவது அடிக்க வர போரா...............சுமதி எஸ்கேப்.................... 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 230655 புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 2:09 pm

ரபீக் wrote:
krishnaamma wrote:
ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!

எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?

பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!

துபை பத்தலயா ? சுவிஸ் வேற போகனுமா? சரி சரி ...... என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு புன்னகை உங்கள் கனவுகள் நல்ல விதமாய் பலிக்கட்டும் 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 154550 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 154550 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 154550

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 2:11 pm

krishnaamma wrote:
ரபீக் wrote:
krishnaamma wrote:
ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!

எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?

பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!

துபை பத்தலயா ? சுவிஸ் வேற போகனுமா? சரி சரி ...... என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு புன்னகை உங்கள் கனவுகள் நல்ல விதமாய் பலிக்கட்டும் 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 154550 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 154550 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 154550

துபைல சம்பாதித்து ஸ்டேட் பங்க்லதான் அக்கவுண்ட் வைக்க முடியும் ,சுவிஸ் பாங்க்ல வைக்கமுடியுமா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 2:28 pm

ரபீக் wrote:
krishnaamma wrote:
ரபீக் wrote:
krishnaamma wrote:
ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!

எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?

பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!

துபை பத்தலயா ? சுவிஸ் வேற போகனுமா? சரி சரி ...... என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு புன்னகை உங்கள் கனவுகள் நல்ல விதமாய் பலிக்கட்டும் 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 154550 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 154550 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர 154550

துபைல சம்பாதித்து ஸ்டேட் பங்க்லதான் அக்கவுண்ட் வைக்க முடியும் ,சுவிஸ் பாங்க்ல வைக்கமுடியுமா ?

எந்த ஊரிலே சம்பாதித்தாலும் நேர்மையாக சம்பாதித்தால் ஸ்டேட் பாங்க் ல தான் அக்கவுண்ட் வைக்க முடியும் தம்பி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக