ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 ayyasamy ram

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 ayyasamy ram

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 ayyasamy ram

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

இதை சரி செய்ய முடியுமா?
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

உலகைச்சுற்றி
 ayyasamy ram

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

View previous topic View next topic Go down

ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by ந.கார்த்தி on Sat Jun 04, 2011 1:16 pm

ராணா படத்துக்காக ரஜினிகாந்த்துக்கு ரூ. 24 கோடி சம்பளம் தரபப்ட்டுள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பளத்தை ஒரே செக்காக ரஜினிக்கு ஏற்கனவே தந்து
விட்டார்களாம்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் ரஜினிகாந்த். இதற்கு முன்பு பல
ஆண்டுகளுக்கு முன்பும் கூட அவருக்கு உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால்
அப்போது இருந்ததை விட இப்போது ரஜினியின் ரசிகர்கள் பெரும் கவலையில்
மூழ்கியுள்ளனர்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கிட்டத்தட்ட
உலக நாடுகள் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு
வருகின்றனர். இந்தியாவிலும் கூட அத்தனை மாநிலங்களிலும் ஆங்காங்கு ரஜினி
ரசிகர்கள் பிரார்த்தனைகள், வழிபாடுகள் என மும்முரமாக உள்ளனர்.

இந்த
நிலையில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது ரஜினிதான் என்பதை மீண்டும்
ஒருமுறை நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார். அவர் தற்போது நடிக்க ஒப்புக்
கொண்டுள்ள ராணா படத்திற்காக அவருக்கு ரூ. 24 கோடி சம்பளம்
கொடுக்கப்பட்டுள்ளதாம். வழக்கமாக படத்தை முடித்து விட்டு சம்பளம் வாங்கும்
ரஜினி இந்த முறை முதலிலேயே அந்த சம்பளத்தை வாங்கி விட்டாராம்.

இப்படத்தின்
தயாரி்ப்பாளர்களில் ரஜினியின் மகள் செளந்தர்யாவும் ஒருவர் என்பதால் அந்த
வகையிலும் ரஜினிக்கு ஒரு பங்கு வரும் என்கிறார்கள். எனவே இந்தியாவிலேயே
அதிக அளவில் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பதை மீண்டும்
அவர் நிரூபித்துள்ளார் என்கிறார்கள் திரையுலகில்.

ரஜினி விரைவில்
குணமடைந்து வந்த பின்னர் ராணா படப்பிடிப்பு முழு வீச்சில் தொடரும் என்ற
நம்பிக்கையில் ராணா படக் குழுவினரும், திரையுலகினரும், ரஜினி ரசிகர்களும்
உள்ளனர்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by krishnaamma on Sat Jun 04, 2011 2:17 pm

நான் கூட இந்த செய்தியை படித்தேன் கார்த்தி , அந்த தயாரிப்பாளர் மார்வலி என் ஆஸ்பத்திரியில் இன்னும் அட்மிட் அகலயா? ரொம்ப பாவம் அவர், வைற்றில் நெருப்பை கட்டிந்து தான் திரியனும் - படம் நல்ல படி முடியும் வரை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by Manik on Sat Jun 04, 2011 2:36 pm

ராணா படம் கொஞ்சம் தாமதம்தானே தவிர விரைவில் நடித்து முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by krishnaamma on Sat Jun 04, 2011 2:41 pm

@Manik wrote:ராணா படம் கொஞ்சம் தாமதம்தானே தவிர விரைவில் நடித்து முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும்

எந்த தீபாவளிக்கு மாணிக் ?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by அன்பு தளபதி on Sat Jun 04, 2011 2:43 pm

[quote="krishnaamma"]
@Manik wrote:ராணா படம் கொஞ்சம் தாமதம்தானே தவிர விரைவில் நடித்து முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும்

எந்த தீபாவளிக்கு மாணிக் ? [/குஓட்டே]

avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by SK on Sat Jun 04, 2011 3:45 pm

@krishnaamma wrote:
@Manik wrote:ராணா படம் கொஞ்சம் தாமதம்தானே தவிர விரைவில் நடித்து முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும்

எந்த தீபாவளிக்கு மாணிக் ?

அதெல்லாம் சொல்ல முடியாது தீபாவளிக்கு ரிலீஸ் அவலவு தான் மத்ததெல்லாம் படத்தை பார்த்து தெரிஞ்சிகங்க
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4021
மதிப்பீடுகள் : 609

View user profile

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by அருண் on Sat Jun 04, 2011 5:56 pm

சொந்த பொண்ணு தயாரிக்கும் படம் காசு வாங்குவாரா! யோசிக்க வேண்டிய விஷயம்! அதிர்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by உதயசுதா on Sat Jun 04, 2011 6:30 pm

ஆத்தாடி 24 கோடியா. அது சரி இருக்கரவன் அள்ளி முடியறான்.
நமக்கு ஏன் பொறாமை?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by kitcha on Sat Jun 04, 2011 6:37 pm

@அருண் wrote:சொந்த பொண்ணு தயாரிக்கும் படம் காசு வாங்குவாரா! யோசிக்க வேண்டிய விஷயம்! அதிர்ச்சி

அவரின் மகள் அதில் ஒரு பார்ட்னர், அதனால் தான் வெறும் 24 கோடி, எந்திரன் படத்திற்கு அவர் வருமான வரி மட்டும் 10 கோடி கெட்டினதாக தகவல்.அப்பா சம்பளம் எவ்வளவு இருக்கும் நீங்களே யூகித்து கொள்ளுங்கள்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 05, 2011 12:45 am

ரஜினி நலமுடன் திரும்பி வந்து ராணா படமும் கண்டிப்பாக வெற்றிப்பெறும்.... சூப்பருங்க
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராணாவுக்காக ரஜினிக்கு சம்பளம் ரூ. 24 கோடி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum