ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அயன் வசூலை முறியடித்தது கோ!

View previous topic View next topic Go down

அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by ந.கார்த்தி on Sat Jun 04, 2011 1:19 pm


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ஆனந்த் இயக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோ.

ஜீவா,
கார்த்திகா, பியா, அஜ்மல் ஆகியோரது அட்டகாசமான நடிப்பில் வெளியாகி,
கே.வி.ஆனந்த் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜின் மயக்கும் பாடல்களில் உருவாகிய கோ
படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்
கொண்டிருக்கிறது.

50 நாட்களைத் தொட்டுள்ள கோ படம், தற்போது அயன்
படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம். அனைத்து இடங்களிலும்
வெற்றிகரமாக ஓடி வரும் கோ படத்தில் ஜீவா போட்டோ ஜர்னலிஸ்ட் ஆக
நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா அவருக்கு
ஜோடியாக, பத்திரிக்கையாளராக அசத்தலாக நடித்துள்ளார்.

நல்லவனாக நடித்து வஞ்சகமாக ஏமாற்றும் போலி அரசியல்வாதியாக அஜ்மல் வித்தியாசமான ரோலில் அருமையாக நடித்துள்ளார்.

இப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றுள்ளது.

கோ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக என்னமோ ஏதோ பாடல் அத்தனை பேரின் வாயிலும் முனுமுனுப்பை ஏற்படுத்தி விட்டது.

படம்
மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் படத்தில் நடித்தவர்களும் சரி, ஆனந்த்தும்
சரி பெரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் உள்ளனர்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by ரபீக் on Sat Jun 04, 2011 1:21 pm

அய(ன்)கோ
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by அன்பு தளபதி on Sat Jun 04, 2011 1:23 pm



முடிஞ்ச நம்மகிட்ட மோதுங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by பது on Sat Jun 04, 2011 1:26 pm

தமிழ் தமிழ் தமிழ்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by அன்பு தளபதி on Sat Jun 04, 2011 1:27 pm

bbat wrote:தமிழ் தமிழ் தமிழ்

தமிழ் பிரசாந்த் நடிச்ச படம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by ரபீக் on Sat Jun 04, 2011 1:31 pm

maniajith007 wrote:
bbat wrote:தமிழ் தமிழ் தமிழ்

தமிழ் பிரசாந்த் நடிச்ச படம்

ஆஹா!! சொல்ல வந்துட்டாறு பாட்டீல் மணி !!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by SK on Sat Jun 04, 2011 4:37 pm

@ரபீக் wrote:
maniajith007 wrote:
bbat wrote:தமிழ் தமிழ் தமிழ்

தமிழ் பிரசாந்த் நடிச்ச படம்

ஆஹா!! சொல்ல வந்துட்டாறு பாட்டீல் மணி !!

அது மாதவன் நடித்த படம் எதிரி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5708
மதிப்பீடுகள் : 1012

View user profile

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by அருண் on Sat Jun 04, 2011 5:51 pm

கோ மொத்ததில் வெற்றியின் படியில்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by சிவா on Sat Jun 04, 2011 5:54 pm

கோ சிறந்த படம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by மஞ்சுபாஷிணி on Sat Jun 04, 2011 7:24 pm

இப்ப தான் பார்த்தோம் அந்த படம், மிக மிக அருமை......

சிறந்த கதை..... சூப்பருங்க
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Jun 04, 2011 9:20 pm

தமிழில் தற்போழுது வந்த படங்களில் சிறந்த படம் கோ... சூப்பருங்க
maniajith007 wrote:
அண்ணா இது(பைரேட்ஸ் ஆப் தி கரிபியன்) உலக அளவு அது உள்ளூர் அளவு ஏணி வைத்தாலும் எட்டாது...சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4060
மதிப்பீடுகள் : 918

View user profile

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by பது on Sat Jun 04, 2011 9:28 pm

நான் சொல்ல வந்தத சொல்லிடான்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: அயன் வசூலை முறியடித்தது கோ!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum