புதிய பதிவுகள்
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
2 Posts - 2%
cordiac
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
189 Posts - 57%
heezulia
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
12 Posts - 4%
prajai
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
Geethmuru
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_m10ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 5:40 am

"ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு " இந்த அறிவார்ந்த வாக்கியத்துக்கு சொந்தக்காரர் நம்ம சாத்சாத் நித்திய ஆனந்தத்தில் இருக்கும் நித்தியானந்த சரஸ்வதிதான்.

இந்த ஈனப்பயளுடைய்ய பேட்டியை போட்டு காசு பார்க்கும் ஆனந்த விகடனை என்னவென்று சொல்வது ஆனந்த விகடனுக்கென்று ஒரு படித்த பண்புள்ள வாசகர் வட்டம் உண்டு. அந்த நல்ல வாசகர் அமைப்பையே கேவலப்படுத்துவதாக அமைகிறது நித்தியானந்தனுடனான இந்த பேட்டி.

அது சரி, "ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு" என்னும் இந்த விரச வாக்கியம், நித்தியானந்தாவுக்கு, மஞ்சனைய்யில் சாயும்பொழுது உதித்ததா?

தவறு செய்வது மனித இயல்பு. அதனால் உன்னை மனிதன் என்ற முறையில் மன்னிக்கலாம். மீண்டும் சுவாமி, சித்தர்கள், ஞானிகள், தியானம், விசிறி ஸ்வாமிகள், குப்பம்மாள் சுவாமி, கத்தரிக்காய் என்று சொல்லிக்கொண்டு மக்களை கெடுக்க வராதே.

நீ ரெடி என்றால், ஆனந்த விகடனே வியாபார நோக்கில் உன்னை பேட்டி எடுக்க ரெடியாகும்பொழுது, நக்கீரன், ஜூ.வி. போன்ற பத்திரிக்கைகளைப் பற்றி கேட்கவா வேண்டும்.

என்றைக்கு சுய நலமில்லா, மக்கள் சேவையை மனதில் தாங்கிய நல்லோர் கைகளுக்கு இந்த பத்திரிகை துறை செல்கிறதோ அன்றுதான் பொதுமக்கள் சுய உணர்வுக்கு வருவர்.

அதுவரை, சினிமா செய்திகளை 70சதவீதமும், உன்போன்ற கீழ்த்தரமான ஜந்துக்களின் ஆதிக்கம் 20 சதவீதமும் மீதியை விளம்பரங்களும் ஆக்கிரமித்த பத்திரிகை துறை பொது ஜனங்களின் புத்தியை மழுங்கடித்து கொண்டுதான் இருக்கும்.

உலகம் உய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மிகுந்து, யாம் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாது வேறொன்றறியேன் பராபரமே என்ற சிந்தனை மழுங்காதவரை அந்த நல்ல நாள் வரும்வரை, மக்களின் புத்தி கூர்மையாகும்வரை உன் காட்டுல மழதான்டா.

அதுவரை உன்போன்ற அழுக்கு மூட்டைகளின் கால்களை கழுவிக்குடிக்கும் மடையர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

சிந்திக்கவும்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 06, 2011 7:30 am

போன வருடம் கதவைத் திற, காற்று (ரஞ்சிதா) வரட்டும் என்று ஆனந்த விகடனில் தொடர் வந்தது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 9:15 am

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 9:19 am

அதிர்ச்சி ஒன்னும் புரியல

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 9:34 am

ஆனந்தவிகடன் என்ன பள்ளிப் பாடப் புத்தகமா? மேலும் அவர்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என யாரையும் கட்டாயப் படுத்தவில்லையே? வியாபார நோக்கில்தான் அனைத்துப் பத்திரிக்கைகளுமே இயங்குகின்றன. அதில் ஆனந்தவிகடன் மட்டும் பொது நலனில் அக்கரை செலுத்துகிறதென்று யார் கூறியது.

முடிந்தால் இதுபோன்ற போலிகளிடம் ஏமாறும் மக்களைத் திருத்துங்கள்.

ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 06, 2011 10:23 am

பத்திரிக்கை எப்போதும் அவர்களுடைய போக்கில்தான் இருப்பார்கள் ,அவர்களுக்கு தேவை அப்போதைய பரபரப்பும் ,பணமும்தான் ,நல்ல செய்திகளை மட்டுமே போடுவேன் என்றாள் சீக்கிரம் அதை மூடிவிடுவார்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 06, 2011 10:26 am

பத்திரிக்கைகள் திசை மாறி ரொம்ப நாள் ஆகி விட்டது நண்பர்களே. இல்லை யென்றால் ஈகரை இவ்வளவு தூரம் பிரபலமாகுமா?

ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Pஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Oஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Sஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Iஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Tஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Iஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Vஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Eஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Emptyஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Kஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Aஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Rஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Tஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Hஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Iஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  Cஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  K
sekar.kannayaram
sekar.kannayaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011

Postsekar.kannayaram Mon Jun 06, 2011 10:48 am

நான் தாமு அவர்களின் அதிக பதிவுக்களை கவனித்தவன்
என்றமுறையில்,இப்பதிவு அவரின் அதே கோப வேகம்
தான் முன்னிலை படுகிறது.தவறுகள் மனித நியதி என்று கூறும்
நீங்கள் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்.தனி மனிதனை ஒருமையில் அழைக்க உரிமையுண்டா?
மக்கள் மனித நேயத்தை மதித்தால் இப்படி பட்டவர்கள்
மகான் என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது.

ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  1772578765என்றும் உங்கள் சேகர்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 06, 2011 10:51 am

சபாஷ் சேகர்! அற்புதமாக சொன்னீங்க. இந்த ஆனந்த விகடனையெல்லாம் ஒரு மேட்டர்ன்னு பேசிக்கிட்டு. அடவிடுங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 10:56 am

sekar.kannayaram wrote:நான் தாமு அவர்களின் அதிக பதிவுக்களை கவனித்தவன்
என்றமுறையில்,இப்பதிவு அவரின் அதே கோப வேகம்
தான் முன்னிலை படுகிறது.தவறுகள் மனித நியதி என்று கூறும்
நீங்கள் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்.தனி மனிதனை ஒருமையில் அழைக்க உரிமையுண்டா?
மக்கள் மனித நேயத்தை மதித்தால் இப்படி பட்டவர்கள்
மகான் என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது.

நண்பா இது நான் பதித்தது தான். ஆனால் எந்த தளத்தில் இருந்து போட்டேன் என்று இருக்கு தானா?

ஒன்னும் புரியல ( நீங்க சொல்ல வருவது எனக்கு புரியலை ?)

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக