Latest topics
» கருத்துப்படம் 09/06/2024by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேமரா செல்போனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
+2
ரபீக்
சிவா
6 posters
Page 1 of 1
கேமரா செல்போனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
பாகிஸ்தானின் வட மேற்கு எல்லையில் அமைந்துள்ள கைபர் மாகாணத்தில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். அங்குள்ள தோர்கார் மாவட்டத்தில் `மதகெல்' என்ற பழங்குடி இன பஞ்சாயத்து (ஜிர்ஜா), கேமரா பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், செல்போன்களிலும் கேமரா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனில் ஒரு இளம்பெண்ணை படம் பிடித்து வைத்திருந்ததால் அவரை அடித்துக் கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த சம்பவத்துக்கு பிறகு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி, கேமரா செல்போனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
ஏற்கனவே, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனில் ஒரு இளம்பெண்ணை படம் பிடித்து வைத்திருந்ததால் அவரை அடித்துக் கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த சம்பவத்துக்கு பிறகு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி, கேமரா செல்போனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கேமரா செல்போனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
ரொம்ப பயங்கரமான சட்டமா இருக்கே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கேமரா செல்போனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
ஏம்பா பீதிய கிளப்புறீங்க! நான் அந்த பக்கமே போகல
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கேமரா செல்போனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
சௌதி ல கூட இந்த ப்ராப்ளம் உண்டு. எந்த பப்ளிக் பிளேஸ் லயும் நாம் சாதாரண காமிரா கூட பயன்படுத்துவது கடினம். அவங்களுக்கு ( கருப்பு போட்டாலும் ) அவங்க பெண்களை படம் எடுத்துடுவோமோ என பயம் அது தான் இப்படிப்பட்ட சட்டம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கேமரா செல்போனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
அட ராமா இது வேறயா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» நாகபாம்புடன் செல்பி எடுத்த வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
» டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
» பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!
» பான் ஆதார் இணைப்பு; விதிமீறலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
» டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
» பெண்கள் செல்போனில் பேசினால் ரூ.21 ஆயிரம் அபராதம்!
» பான் ஆதார் இணைப்பு; விதிமீறலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|