புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_m10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10 
95 Posts - 52%
heezulia
கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_m10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_m10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_m10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_m10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_m10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_m10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_m10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10 
35 Posts - 58%
heezulia
கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_m10கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை Poll_c10 
21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகள்: தங்கர்பச்சான் யோசனை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 9:36 am

மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகளை விருப்ப பாடமாக வைக்கலாம் என்று டைரக்டர் தங்கர்பச்சான் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டைரக்டர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இன்றைய தலைமுறையினருக்கு வயிற்றுப்பிழைப்புக்கான கல்வியைத்தான் அளித்து கொண்டிருக்கிறோம். எங்கு படித்தால் அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்பதை விட எங்கு படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்பதைத்தான் பெற்றோர்களும் விரும்புகிறார்கள். தாய்மொழியை கட்டாய பாடம் ஆக்குவதன் மூலம் இந்த மண்ணையும், மக்களையும், மொழியையும், இனத்தையும் நாட்டுப்பற்றையும் நமது இலக்கிய வரலாற்றையும் நம் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டியது கடமை.

எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கியது தாய்மொழிவழிக்கல்விதான். தமிழில் பேசுவதை தரக்குறைவாகவும், ஆங்கிலத்தில் பேசுவதை தகுதி உடையதாகவும் நினைக்கும் போக்கு இங்கு வளர்ந்து இருக்கிறது. படித்தவர்கள்தான் பல மொழி கலந்துபேசி தமிழை சிதைத்துவிட்டோம். படிக்காதவர்கள் ஒழுங்காக தமிழ் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களையும், படித்தவர்கள் சிதைத்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் உயர்கல்வி வரை தமிழ்மொழியை கட்டாய பாடமாக்க வைக்க வேண்டியது அவசியம். அதேபோல், இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது சிறப்பு பாடமாக படித்த ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழி. பெரும்பாலான மாணவர்கள் ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழியை கற்காததால் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு இருந்தும் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவில் பணிபுரிய இந்தியும், வெளிநாடுகளில் பணிபுரிய ஸ்பானிஷ், ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு உள்பட ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழியை உயர் படிப்புகளில் விருப்ப பாடமாக கற்றுக்கொடுப்பதை கட்டாயமாக்கினால் அனைத்து மாணவர்களும், பெற்றோரும் ஏற்றுக்கொள்வார்கள். கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல மாணவர்களுக்கு லேப் டாப் வழங்க இருக்கும் தமிழக அரசு இந்த யோசனையையும் செவிசாய்த்து நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு தங்கர்பச்சான் கூறி உள்ளார்.

விழியே பேசு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக