ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
ஏர் இந்தியா, கலைஞர் டீ.வி.யுடன் டீல் பண்ணலாமே!  Poll_c10ஏர் இந்தியா, கலைஞர் டீ.வி.யுடன் டீல் பண்ணலாமே!  Poll_m10ஏர் இந்தியா, கலைஞர் டீ.வி.யுடன் டீல் பண்ணலாமே!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர் இந்தியா, கலைஞர் டீ.வி.யுடன் டீல் பண்ணலாமே!

Go down

ஏர் இந்தியா, கலைஞர் டீ.வி.யுடன் டீல் பண்ணலாமே!  Empty ஏர் இந்தியா, கலைஞர் டீ.வி.யுடன் டீல் பண்ணலாமே!

Post by கண்ணன்3536 Tue Jun 07, 2011 6:06 pm


Viruvirupu, Tuesday 07 June 2011, 08:32 GMT


• “விமானங்கள் ரெடியாகிவிட்டன. பணத்தை ரெடி பண்ணவும்” என்று போயிங்கிடம் இருந்து கடிதம் வந்துவிட்டது!

மும்பை, இந்தியா: விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு ஒரு பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. ஏர் இந்தியாவுக்காக ஆர்டர் கொடுத்திருந்த விமானங்களை வாங்குவதா? அல்லது, தலைப்பாகையோடு போகட்டும் என்று தலைமுழுகி விடுவதா என்பதே அந்தச் சந்தேகம்!

அதுவும் இது சாதாரண விமானங்களுமல்ல, ஆர்டர் ஒன்றோ இரண்டோவுமல்ல.

இவை ஒன்றும் புத்தம்புதிய ஆர்டர்கள் அல்ல. 2 வருடங்களுக்கு முன்பே, தமது ‘அழகிய கனாக்காலத்தில்’ ஏர் இந்தியா கொடுத்திருந்த ஆர்டர்தான்! விமானங்கள் எவையென்றால், லேட்டஸ்ட் போயிங் 787 ட்ரீம்லைனர்கள்! அப்போது கொடுக்கப்பட்ட ஆர்டர் மொத்தம் 27 விமானங்கள். மொத்த விலை 55,000 கோடி ருபா.

முன்பணம் செலுத்தி ஆர்டர் கொடுக்கப்பட்டபோது, விமானங்கள் 2 வருடத்தின்பின் டெலிவரி செய்யப்படும் எனக் கூறியிருந்தது போயிங். அந்த 2 வருடங்களும் வேகமாக ஓடி, இதோ வந்துவிட்டன.

சில தினங்களுக்குமுன், “விமானங்கள் ரெடியாகிவிட்டன. எப்போது, எங்கே அனுப்பி வைப்பது?” என்று போயிங்கிடம் இருந்து கடிதம் வந்தவுடன்தான், விமானப்போக்குவரத்து அமைச்சு மிரண்டுபோனது. காரணம் ஏர் இந்தியாவின் இன்றைய நிலைமை அப்படி!

கையிலுள்ள விமானங்களுக்கே எரிபொருள் அடிக்கப் பணமில்லாத நிலையில், சில விமானங்களைத் தரையில் நிறுத்தி வைத்திருக்கின்றது ஏர் இந்தியா. அதைவிடப் பெரிய சோகம் ஒன்றும் உண்டு. கடந்த வாரம், தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே, பேங்கில் கடன் வாங்கியிருக்கின்றது தேசிய விமான சேவை!

இந்த லட்சணத்தில், மேலும் ஐம்பத்தையாயிரம் கோடி ருபா புரட்டுவதென்னால், விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு தலை கிறுகிறுக்காமல் என்ன செய்யும்?

இப்போது, விமானப் போக்குவரத்தின் அதிகாரிகள், வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் எதற்காவது இந்த விமான ஆர்டர்களை மாற்ற முடியுமா என முயற்சிக்கத் தொடங்கியுள்ளார்கள். அப்படியான ‘பட்சி’ ஏதும் சிக்காவிட்டால், கட்டிய முன்பணமும் கோவிந்தா, மேற்கொண்டு சில கோடிகள் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

என்ன செய்வது எனத் தலையை உடைத்துக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா.

ஏர் இந்தியா, இதற்கெல்லாம் போய் தலையை உடைத்துக் கொள்ளாமல், பேசாமல் கலைஞர் டீ.வி.யிடம் கடன் கேட்டுப் பார்க்கலாமே? இப்போதெல்லாம், அவர்கள்தானே ஆயிரம் கோடிகளில், கடன் கொடுத்து வாங்குவதாகக் கணக்குக் காட்டுகிறார்கள்!

நன்றி viruviruppu
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum