ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

புதிய சமயங்கள்
 gayathri gopal

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

View previous topic View next topic Go down

ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by ந.கார்த்தி on Tue Jun 07, 2011 7:25 pm

தமிழில் வெளியாகும் 90 சதவீதப்
படங்கள் பிறமொழிப் படங்களின் அதிகாரப்பூர்வ தழுவலாகவோ திருட்டுத்தனமான
காப்பியாகவோ உள்ளன. சமீபத்திய காப்பி, ஆண்மை தவறேல்.

அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இந்தப் படம் லுக் பெஸானின்
திரைக்கதையில் வெளிவந்த டேக்கன் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. இளம்
பெண்களை விபச்சாரச் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும்
மகளை மீட்கும் தந்தையை பற்றியது டேக்கன். இதில் தந்தைக்குப் பதில் காதலன்.
மற்றபடி அதே ஹாலிவுட் படம்.

திருட்டு விசிடிக்கு எதிராக பேசும் திரைத்துறையினர் திருட்டு விசிடி படங்களையும் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by Guest on Tue Jun 07, 2011 7:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by அருண் on Tue Jun 07, 2011 7:44 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by அசுரன் on Tue Jun 07, 2011 7:46 pm

மகாநதி மாதிரின்னு சொல்லுங்க மீண்டும் சந்திப்போம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Jun 07, 2011 7:47 pm

ஆங்கில படங்களை தமிழ் ரசிகர்களுக்காக மாற்றி கொடுக்கும் இயக்குனர்கள் வாழ்க...
அவர்கள் இவ்வாறு செய்யவில்லை என்றால் இது போன்ற படங்கள் இருப்பதே தெரியாமல் போய் விடும் அல்லவா...சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3931
மதிப்பீடுகள் : 858

View user profile

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by realvampire on Wed Jun 08, 2011 3:13 am

If you wanna make Super Hit Tamil movie, Here is the formula……….
Copy stories from Hollywood

+

Add Tamil Culture

+

Add a Young Heroine

+

Add 6 Songs and fighting sequences


=

A Super Hit Tamil Movie
Some examples below..

Original


Copy

---------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

---------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------
Original

Copy

---------------------------------------------------------------------------------
Original

Copy

---------------------------------------------------------------------------------
Original

Copy

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Original


Copy

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Latest Hot copy
Original

Copy


HOW IS IT?


Last edited by realvampire on Sun Jun 12, 2011 11:47 am; edited 2 times in total (Reason for editing : போட்டோ மிஸ்ஸிங்)
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by positivekarthick on Sun Jun 12, 2011 8:47 am

@அசுரன் wrote:மகாநதி மாதிரின்னு சொல்லுங்க மீண்டும் சந்திப்போம்

ஒரிஜினல் செல்லுலார் ஜெராக்ஸ் நாயகன் -நு [ரித்தீஷ் ] சொல்லாம விட்டுட்டீங்களே நண்பா ?
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jun 12, 2011 8:53 am

மெகா ஹிட் தமிழ்படத்தினை உருவாக்குவதற்குறிய பார்முலா...

ஹாலிவுட் படத்தின் கதையை காப்பி அடித்து அதனுடன் தமிழ் காலசாரத்தை இனைக்க வேண்டும் கதைக்கு ஒரு இளம் நடிகையை படத்தில் தோன்ற(தோற்றம் மட்டுமே முக்கியம் நடிப்பு தேவையில்லை) செய்ய வேண்டும் பின் படத்தில் ஆறு பாடல் காட்சிகளையும் சில சண்டை காட்சிகளையும் இனைப்பதன் மூலம் ஒரு மெகா ஹிட் தமிழ்படத்தினை உருவாக்கலாம்...
இதற்கு எடுத்துக்காட்டாக சில படங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது...
ஆனால் எனக்கு படம் தெரியவில்லை அழுகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3931
மதிப்பீடுகள் : 858

View user profile

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by realvampire on Sun Jun 12, 2011 11:42 am

இன்னும் சரக்கு உள்ளது..
செல்லுலார்(2004) என்ற ஆங்கில படத்தின் இரு தமிழ் காப்பிகள் தான் வேகம்(2007) மற்றும் நாயகன்(2008)..

JUDGMENT NIGHT(1993)-ன் காப்பி தான் சரோஜா(2008)..
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by அருண் on Sun Jun 12, 2011 12:28 pm

தமிழ் வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் காப்பிகள் தானா! எந்திரன் முதல் கொண்டு.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by realvampire on Sun Jun 12, 2011 12:31 pm

கண்ணுக்கு தெரிந்தது இங்கே!
தெரியாதது?
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: ஆண்மை தவறேல் - ஹாலிவுட் காப்பி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum