புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_m10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10 
68 Posts - 59%
heezulia
நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_m10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_m10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_m10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_m10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10 
110 Posts - 60%
heezulia
நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_m10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_m10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_m10நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள்.


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 6:26 am

சித்திரையில் பெண் குழந்தை பெற்றெடுத்த பெண்ணை சித்ரவதை செய்து, வீட்டை விட்டு விரட்டியடித்த கணவன், மாமனார், மாமியார், மைத்துனர் கைது செய்யப்பட்டனர். கோவை சவுரிபாளையம் எல்லைத்தோட்டம் இந்திரா நகரை சேர்ந்த சின்னச்சாமி மகன் பாஸ்கரன் (29). லேத் ஒர்க் ஷாப் ஆபரேட்டர். மனைவி, ரத்தினபுரி புதுத்தோட்டத்தை சேர்ந்த சந்தியா(24). சந்தியா போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபுவிடம் அளித்த புகார்:




கடந்த 2009ல் எங்களுக்கு திருமணம் நடந்தது. நான் கர்ப்பமானதும், பிரசவ தேதியை கணக்கிட்ட மாமனார் சின்னச்சாமி(57), மாமியார் சிவகாமி(50), ‘குழந்தை சித்திரை மாதம் பிறக்கும். பெண் குழந்தையாக பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது. கருவை கலைத்துவிடு‘ எனக்கூறி கொடுமை செய்ய ஆரம்பித்தனர். கணவரும் துன்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். எனக்கு கடந்த ஆண்டு சித்திரை மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த நாள் தொடங்கி கணவர் வீட்டார் என்னை கொடுமைப்படுத்தத் தொடங்கினர். குழந்தையை கணவர் தொடவோ, பார்க்கவோ இல்லை. கணவரின் தம்பி பிரபாகரன் (26), என் குழந்தைக்கு பால் புகட்டுவதை கேலி, கிண்டல் செய்வார். தற்போது என்னை பெற்றோர் வீட்டுக்கு துரத்தி விட்டுள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.

கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் முனிரா பேகம் வழக்கு பதிந்து கணவர் பாஸ்கரன், மாமனார், மாமியார், மைத்துனர் ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






உங்கள் கேடு கெட்ட ராசியே சித்திரையில் பிறந்தால் நல்லது என்றுதான் சொல்கிறது. பிறகு உங்களுக்கு என்ன கெடு ?


சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள்.


கிங் மேக்கர் சூரியன் :
அவர் யோகக்காரர். பெரிதாக அலட்டிக்கொள்ளாமலே செல்வம் குவிகிறது.. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.. இவருக்கு ராஜயோகம் அடிக்கிறது.. என்று பலரும் சொல்லக் கேட்கிறோம். அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி மற்றும் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய ஒன்பதுமே நவக்கிரகங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு. இந்த கிரகங்கள் தரும் பொதுவான பலன்கள் என்ன, அவரவர் ஜாதகப்படி தரும் பலன்கள் என்ன, ஒவ்வொரு கிரகத்துக்கும் என்ன கிழமை, தேதிகள், எண், நிறம் ஏற்றது என்பதை இனி பார்க்கலாம்.

சூரியன்
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை. தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.

சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: ஞாயிறு
தேதிகள்: 1, 10, 19, 28
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை (வஸ்திரம்): சிவப்பு.

ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும். நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம். சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.

பிறந்த லக்னமும் சூரியனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & பெரிய பதவி
ரிஷப லக்னம்/ராசி & மாபெரும் யோகம்
கடக லக்னம்/ராசி & பேச்சாற்றலால் யோகம்
சிம்ம லக்னம்/ராசி & அதிகார ஆளுமை
விருச்சிக லக்னம்/ராசி & தலைமைப் பதவி
தனுசு லக்னம்/ராசி & நல் பாக்ய யோகம்
மற்ற லக்னம்/ராசிகள் & சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம்.

வழிபாடு, பரிகாரம்
சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’ அல்லது ‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’ என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும்.




சித்திரை சிறப்புகள்










சித்திரை என்றாலே பல்வேறு திருவிழாக்களும், பண்டிகைகளும் வந்துவிடும்.

இந்த ஆண்டும், சித்திரை பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது.

அட்சய திருதியை, சித்ரா பவுர்ணமி, ராமானுஜ ஜெயந்தி, சங்கர ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி என பல்வேறு சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.

அட்சய திருதியை (27-4-2009)

வைகாசி மாதம், சுக்லபட்சம் திருதியை திதியில் விரதத்தைக் கடைபிடித்து மேன்மையுறலாம்.

இந்த நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விஷ்ணுவை நினைத்து வழிபட வேண்டும்.

அட்சய என்றால் மேலும் மேலும் வளர்ந்து நிறைதல் என்று பொருள். இந்த நாளில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல், எப்போதும், எதிலும், எங்கும் நல்லனவற்றையே பார்ப்பதுமாக நம் இதயத்தை விசாலமாக்கிக் கொள்ள இந்த நாளில் உறுதிப் பூண வேண்டும்.

இப்படி செய்தால் சந்தோஷம், அமைதி, நிம்மதி என எல்லாமே வீட்டில் நிறையும் என்பது இன்றைய நாளில் தத்துவம்.

இந்த நாளில் எந்த நல்லது செய்தாலும் அது மென்மேலும் வளரும். பல்கிப் பெருகும்.

ஆனால் இதனை தற்காலத்தில் தங்க நகைக் கடைகள் தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு, மக்களின் கவனத்தை திசை திருப்பி அன்றைய நாள் முழுவதும் நகைக் கடையில் கூட்டத்தில் அலை மோத வைத்துள்ளனர்.

தங்கத்தை மட்டும் சேர்த்து வைத்தால் போதுமா வீட்டில் நிம்மதி வேண்டாமா? எனவே இந்த ஆண்டாவது அட்சய திருதியை அன்று நம் வீட்டில் விளக்கேற்றி நிம்மதிக்கும் அமைதிக்கும் வித்திடுவோம். நகைக் கடைக்காரர்களின் சந்தோஷத்திற்காக அல்ல என்று உறுதிப் பூணுவோம்.

ராமானுஜ ஜெயந்தி (29-4-2009)

ஜாதி, மத பேதங்களைக் களைய போராடிய பெரியவர்களுள் ராமானுஜரும் ஒருவர்.

இல்லறத்தில் இருந்து விலகி துறவரம் பூண்ட ராமானுஜர், அது முதல் யதிராஜர் என்று பெயர் கொண்டார். திருக்கோட்டியூர் நம்பியிடம் பல முறை மயன்று வைஷ்ணவ ரகசிய அர்த்தம் கற்றுக் கொண்டார். குரு ஆணையை மீறி, அதனை கோயில் கோபுர உச்சியில் இருந்து அனைவருக்கும் சொன்னார்.

குரு ஆணையை மீறிய எனக்கு மட்டும் நரகம் கிட்டினால் பரவாயில்லை. இதைக் கேட்ட மற்ற அனைவரும் சொர்க்கம் போவார்களே என்று பெருந்தன்மையுடன் சொன்னவர்.

சுமார் 120 ஆண்டுகள் நிறைவாக வாழ்ந்து பிறகு இறைவனடி சேர்ந்தார்.


சங்கர ஜெயந்தி (29-4-2009)

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கரர். இவர் ஆறு வயதில் ஞானம் பெற்றார். நூல் இயற்றும் ஆற்றலும் பெற்றவர்.

எட்டு வயதில் துறவு கொள்ள விரும்பினார் சங்கரர். அதற்கு அவரது தாய் சம்மதிக்கவில்லை. ஒரு முறை ஆற்றில் குளிக்கச் சென்றபோது அவரது காலை முதலை ஒன்று கவ்விக் கொண்டது. சங்கரர் துறவு மேற்கொள்ள அன்னை அனுமதித்த பிறகே சங்கரரின் காலை முதலில் விடுவித்தது.

பஜகோவிந்தம், பஜகோவிந்தம் என்று அவர் பாடியது இன்றும் மனத் தெளிவு தரும் மந்திரமல்லவா?

இந்த நாளில் அவரை வணங்குவேமாக.


நரசிம்ம ஜெயந்தி (7-5-2009)

பிரஹலாதன் கதை அனைவரும் அறிந்ததே. அந்தக் கதையின் அவதாரப் புருஷர் நரசிம்மர். அன்றைய தினம் நரசிம்மருக்கு பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். அதற்கு காரணம் அவர் உக்கிரமாக இருப்பதைத் தணிக்க. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நரசிம்ம ஜெயந்தி கோடையில் வருவதால் மக்கள் தாகம் தணிவதன் பொருட்டும் இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்.

மேலும், இந்த கதையில் ஒரு அறிவியல் விஷயம் உள்ளது.

உங்கள் குழந்தை வயிற்றில் இருக்கும்போது நீங்கள் என்ன பேசினாலும் செய்தாலும் அது அந்தச் சிசுவையும் பாதிக்கும் என்பதுதான். பிரஹலாதன் தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது நாராயண நாமம் கேட்டுக் கொண்டிருந்த படியால், அவனுக்கு நாராயணன் மீது பக்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சித்ரா பெளர்ணமி (8-5-2009)

மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும், சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது.

இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.

புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை.

அதிலும், உறவினர், நண்பர்கள் புடை சூழ அமர்ந்து உரையாடி, பாடி, மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம்தான்.

அன்றைய தினம் கோயில்களிலும் அதிகமான கூட்டம் காணப்படும்

gm




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 6:27 am

சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 09, 2011 8:07 am

என்ன செய்ய மனிதனைப்போல மூட நம்பிக்கையும் சேர வளர்கிறது.சொன்னால் பைத்தியக்காரன் என்பார்கள். என் வீட்டில் இது தான் நடக்கிறது.



நல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Pநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Oநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Sநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Iநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Tநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Iநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Vநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Eநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Emptyநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Kநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Aநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Rநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Tநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Hநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Iநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். Cநல்ல நாள் பார்க்கும் மூடர்களே உங்கள் குழந்தை வாழ்க்கையில் அதை பார்க்காதீர்கள். K
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 8:20 am

புன்னகை எல்லோர் வீட்டிலும் நடப்பது தான் நண்பா ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக