புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_m10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10 
30 Posts - 50%
heezulia
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_m10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_m10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_m10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10 
72 Posts - 57%
heezulia
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_m10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_m10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_m10சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 6:30 am

ஒரு தம்பதி சராசரியாக ஒரு வருடத்துக்கு எத்தனை தடவைகள் தமக்குள் சண்டைபிடித்துக் கொள்கிறார்கள் என்று அறிவதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் அதிசயிக்கத்தக்க வகையில் வருடத்துக்கு சராசரியாக 2455 தடவைகள் அவர்கள் முரண்படுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது.



இதற்கு பிரதானமான காரணி ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்க மறுப்பதே என்பதும் தெரியவந்துள்ளது. இப்படி கேட்க மறுப்பதால் மட்டும் வருடாந்தம் கிட்டத்தட்ட 112 தடவைகள் சண்டை ஏற்படுகின்றது.
ஊதாரித் தனமாக செலவிடுவது, தேவைக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்வது, தேவையில்லாத பொருள்களைக் கொள்வனவு செய்வது, என்பனவும் வருடாந்தம் நூறு தடவைகளுக்கு மேல் சச்சரவை ஏற்படுத்துகின்றது.



இது தவிர சோம்பேறித்தனம் தம்பதிகளிடையே வருடாந்தம் 105 சண்டைகளை உருவாக்குகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் குறட்டைவிடும் பழக்கமும் தம்பதிகள் மத்தியில் வருடாந்தம் 102 சண்டைகளுக்குக் காரணமாகி விடுகின்றது.
இரவில் என்ன சாப்பிடலாம் என்பதற்காக தம்பதிகள் வருடாந்தம் 92 தடவைகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். யாராவது ஒருவர் வீட்டுக்குள் சகதியை மிதித்துக் கொண்டு வந்துவிடுவதால் வருடாந்தம் 80 சண்டைகள் வருகின்றன.
வேகமாக வாகனங்களைச் செலுத்துதல், தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்த்தல், வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டுபோய் மேல் மாடியில் வைத்தல் என்பனவற்றுக்காக குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு தடவை சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தல் தொடர்பாக வருடாந்தம் 88 தடவைகளும், இவர்களை செல்லம் கொடுத்து கெடுத்தல் தொடர்பாக வருடாந்தம் 79 தடவைகளும் தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதியாக வாழும் 3000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல்கள் தெரியவநதுள்ளன.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 09, 2011 9:23 am

நம்ம வீட்ல சண்டையெல்லாம் கிடையாது
அடிதடிதான் சிரி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 9:25 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 09, 2011 9:28 am

தாமு wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பயபுள்ளைக்கு சந்தோசத்தை பாரு என்ன கொடுமை சார் இது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 9:32 am

ஜாலி ஜாலி ஜாலி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2011 11:16 am

நல்ல ஆய்வு நல்ல தகவல் புன்னகை சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  705463 சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  705463 சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  705463 ஆனா நீங்க கடைசி ல சொன்ன ஒரு தகவல் நெருடுகிறதே,
திருமணம் செய்து அல்லது செய்யாமல் தம்பதியாக வாழும் 3000 பேர்

திருமணம் செய்யாமல் வாழ்வதால் ரொம்ப சண்டை வருமோ? சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  816814



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 09, 2011 11:45 am

சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  812496 சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  812496 சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  812496



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 09, 2011 1:15 pm

எங்க வீட்டில் பெரும்பாலும் சுஜிதாவுக்கு செல்லம் கொடுக்கார விசயத்துலதான் சண்டை வரும்.நான் கொஞ்சம் அவகிட்ட கண்டிப்பா இருப்பேன்.மாமா அவளுக்கு அதிக செல்லம்,அதனால வர்ற சந்தைதான் அதிகம்.



சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Uசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Dசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Aசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Yசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Aசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Sசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Uசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Dசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Hசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:19 pm

உதயசுதா wrote:எங்க வீட்டில் பெரும்பாலும் சுஜிதாவுக்கு செல்லம் கொடுக்கார விசயத்துலதான் சண்டை வரும்.நான் கொஞ்சம் அவகிட்ட கண்டிப்பா இருப்பேன்.மாமா அவளுக்கு அதிக செல்லம்,அதனால வர்ற சந்தைதான் அதிகம்.

போன வாரம்கூட நீங்க மாமாவை அடித்து விட்டீர்களாமே ? அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 09, 2011 1:20 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:எங்க வீட்டில் பெரும்பாலும் சுஜிதாவுக்கு செல்லம் கொடுக்கார விசயத்துலதான் சண்டை வரும்.நான் கொஞ்சம் அவகிட்ட கண்டிப்பா இருப்பேன்.மாமா அவளுக்கு அதிக செல்லம்,அதனால வர்ற சந்தைதான் அதிகம்.

போன வாரம்கூட நீங்க மாமாவை அடித்து விட்டீர்களாமே ? அதிர்ச்சி
அட ஏன் ரபீக் நீங்க வேற என்னை கிண்டல் பண்றீங்க?
மாமா என்னை அடிக்காம இருந்தா பத்தாதா?
நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே,நான் வெளியில மட்டும்தான் புலி.



சண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Uசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Dசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Aசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Yசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Aசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Sசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Uசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Dசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  Hசண்டை போடாத கணவன் மனைவி உண்டா ?  A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக