புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம் Poll_c10சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம் Poll_m10சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம் Poll_c10 
31 Posts - 51%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம் Poll_c10சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம் Poll_m10சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம் Poll_c10 
73 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம் Poll_c10சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம் Poll_m10சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 3:46 pm

இந்தியாவிலேயே முதல் முதலாக சென்னையை சேர்ந்த அமெட்ஷிப்பிங் நிறுவனம் உல்லாச கப்பல் சேவையை தொடங்கி உள்ளது. இந்த கப்பல் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் உல்லாச கப்பலின் அரங்கில் நடந்தது.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கொடி அசைத்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,

இந்த உல்லாச கப்பல் சேவையை தொடங்கியதன் மூலம் இந்தியாவுக்கே அமெட்ஷிப்பிங் நிறுவனம் பெருமை சேர்த்துள்ளது. கடல்சார் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நவீன பயிற்சி அளிக்கும் வகையில் இந்த உல்லாச கப்பல் சேவையை அமெட் ஷிப்பிங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் வருவாய் ஈட்டும் வகையில் பொது மக்கள் பயணம் செய்யும் வகையிலும் உல்லாச கப்பலாக பயன்படுத்தப்பட உள்ளது என்றார்.

உல்லாச கப்பல் முதல் பயணம் 09.06.2011 அன்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. 450 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. வருகிற 12 ந்தேதி வரை 1 நாள் உல்லாச பயணம் நடக்கிறது. இதற்கு குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம். அதிகபட்ச கட்டணம் ரூ.13 ஆயிரம் ஆகும்.

உல்லாச பயணிகளுக்கு தனி தங்கும் அறைகள் வழங்கப்படும். 3 வேளை உணவு மற்றும் தேனீர் வழங்கப்படும். கப்பலில் 2 படுக்கை, 4 படுக்கை, 3 படுக்கை வசதியுடன் கூடிய 267 அறைகள் உள்ளன. ரெயிலில் உள்ளதுபோல் படுக்கை வசதியும் உள்ளன. நடனவிருந்து கப்பலில் 4 ம் தளத்தில் ரெஸ்டாரண்டுடன் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதுதவிர மனமகிழ்மன்றங்கள், பார்கள், மசாஜ் கிளப்புகள், நீச்சல்குளம், உணவு விடுதிகள், கூட்ட அரங்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் 5 ஸ்டார் ஓட்டல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. உல்லாச பயணிகள் பயணத்தின்போது ஆடம்பர நகரில் சுற்றி வருவதுபோல் கப்பலின் அனைத்து தளங்களுக்கும் சென்று வரலாம்.

கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஆடிப்பாடி மகிழலாம். ஒரு இரவு உல்லாசப் பயணத்தில் குறிப்பிட்ட தூரம் கடலை சுற்றி வரலாம். 2 இரவுகள் உல்லாச பயணத்தில் விசாகப்பட்டினம் வரை சென்று வரலாம். 4 இரவுகள் பயணத்தில் இலங்கை திரிகோணமலை வரை சென்று திரும்பலாம். 9 இரவுகள் உல்லாச பயணத்தில் அந்தமான், புக்கட் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம்.

நக்கீரன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 09, 2011 11:54 pm

பயம் அவ்ளோ தொகையா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Fri Jun 10, 2011 11:23 am

கே. பாலா wrote:பயம் அவ்ளோ தொகையா

கோவா வை விட குறைவுதான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக