புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி
Page 1 of 1 •
சென்னை : சட்டமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டதற்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல என தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட கூட்டத்திற்கு பின்னர் கூறினார். 2ஜி ஸ்பெக்டரம் தொடர்பான வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது.
தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில்கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கனிமொழி, சரத்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து அவர்கள் தொடர்ந்து சிறைியல் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன், ஸ்டாலின் , அழகிரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசிலிருந்து வெளியேறுவதில்லை. 2ஜி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி., மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சேர்த்திருப்பது தவறு. தொலைக்காட்சி நிறுவனம் கடன் வாங்கி துவக்கப்பட்டது. அரசு ஓதுக்கீடு செய்த அலைகற்றை விவகாரத்தில் தொடர்பில்லை. கடன் தொகை வங்கி மூலம் வெளிப்படையாக திருப்பி தரப்பட்டது. கடன் பரிவர்த்தனை வழக்கில் சி.பி.ஐ., தவறாகும். கடன் தொடர்பான வழக்கில் கோர்ட் சம்மன்படி கோர்ட்டில் ஆஜராகும் போது அவர்களை கைது செய்தது தவறான செயல் என சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். ஏற்கனவே முடிவு செய்தபடி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமேலவையை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தீரமானங்களை கட்சி தொடண்டர்கள் வரும் ஜூன் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருணாநிதி பேட்டி : சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்ததற்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு காரணமல்ல.நான் காங்கிரசுக்கு எதிரானவன் அல்ல. ஒரு சிலர் ஸ்பெக்டரம் வழக்கை தேவையற்ற விவகாரங்களை பிரசாரம் செய்து வருகின்றனர் 2ஜி வழக்கில் காங்கிரஸ் கட்சி உதவவில்லை என ஏமாற்றமடையவில்லை. என கூறினார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தி.மு.க., தோல்வியடைந்ததற்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு காரணமல்ல.நான் காங்கிரசுக்கு எதிரானவன் அல்ல. ஒரு சிலர் ஸ்பெக்டரம் வழக்கை தேவையற்ற விவகாரங்களை பிரசா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் தலைவரே
Similar topics
» தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி
» ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி
» ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!
» ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|