புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
30 Posts - 55%
heezulia
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
1 Post - 2%
jairam
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
12 Posts - 4%
prajai
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
9 Posts - 3%
Jenila
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
3 Posts - 1%
jairam
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பனித்துளியும் பாலும் Poll_c10பனித்துளியும் பாலும் Poll_m10பனித்துளியும் பாலும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனித்துளியும் பாலும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 16, 2011 3:37 pm

புதுக்கோட்டை என்ற நகரத்தில் நஞ்சன்குண்டு என்ற பெருஞ்செல்வர் இருந்தார். அவர் ஏவும் வேலைகளைச் செய்வதற்கு நிறைய வேலையாட்கள் இருந்தனர். அதனால், அவர் எந்த வேலையும் செய்வது இல்லை. சுவையான உணவு வகைகளை வயிறு முட்ட உண்பார். ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்தார்.

நாளாக நாளாக அவர் உடல்நிலை கெடத் தொடங்கியது. அவரால் படுக்கையை விட்டே எழுந்திருக்க முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை; உயிர் வாழ்வதே அவருக்குச் சுமையாகத் தோன்றியது.

புகழ் பெற்ற மருத்துவரிடம் சென்ற அவர், "எவ்வளவு செலவு ஆனாலும் கவலை இல்லை. நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன். என்னை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டு வாருங்கள்!'' என்றார்.

அவர் உடல்நிலையைச் சோதித்தார் மருத்துவர். அவர் என்னென்ன உண்கிறார். எப்படி வாழ்கிறார் என்பதையும் விசாரித்து அறிந்தார்.

"நான் சொல்கிறபடி செய்யுங்கள். ஒரே வாரத்தில் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும்,'' என்றார் மருத்துவர்.

"என்ன செய்ய வேண்டும்?'' என்று ஆர்வத்துடன் கேட்டார் அவர்.

"கதிரவன் தோன்றுவதற்கு முன் அதிகாலையில் எழுந்திருங்கள். உங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் செல்லுங்கள். அங்கே இலைகளின் மேல் பனித்துளிகள் படிந்திருக்கும். அவற்றில் ஐந்து சொட்டு திரட்டுங்கள். அதை ஒரு குவளை பாலில் விட்டுக் கலக்கிக் குடியுங்கள். ஒரு வாரம் கழித்து என்னை வந்து பாருங்கள்,'' என்றார் மருத்துவர்.

ஒருவாரம் சென்றது. மீண்டும் மருத்துவரைச் சந்தித்தார் அவர். "நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் மோசமாகி விட்டது,'' என்றார்.

"உங்கள் உடல்நிலை தேறி இருக்க வேண்டுமே. ஐந்து சொட்டுப் பனித்துளியை நீங்கள் எப்படி திரட்டினீர்கள்?'' என்று கேட்டார் மருத்துவர்.

"என் வேலையாட்கள் கொண்டு வந்து தந்தனர்!'' என்றார் அவர்.

"நீங்களே அதிகாலையில் எழுந்து, ஐந்து சொட்டுப் பனித்துளியைத் திரட்ட வேண்டும். அப்போதுதான் அந்த மருந்து வேலை செய்யும். இல்லையேல் வேலை செய்யாது. ஒருமாதம் சென்று மீண்டும் வந்து என்னைப் பாருங்கள்!'' என்றார் மருத்துவர்.

ஒருமாதம் சென்றது. மருத்துவரிடம் வந்த அவர், "நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல்நிலை தேறி உள்ளது. இப்போது என்னால் ஓடவும் முடிகிறது. பனித்துளிக்கும் பாலுக்கும் இவ்வளவு ஆற்றலா? என்னால் நம்ப முடியவில்லையே!'' என்று வியப்புடன் கேட்டார்.

"உங்கள் உடல்நிலை தேறியது பனித்துளியாலும், பாலினாலும் அல்ல. நீங்கள் அதிகாலையில் எழுந்தீர்கள். ஐந்து சொட்டுப் பனித்துளியை எடுப்பதற்காகப் பலமுறை குனிந்து குனிந்து எழுந்தீர்கள். நல்ல உடற்பயிற்சி செய்தீர்கள். அந்த உடல்பயிற்சிதான் உங்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது!'' என்றார் மருத்துவர்.

"இனி நான் நாள்தோறும் உடற்பயிற்சி செய்வேன். என் உடல்நிலையை நன்றாக வைத்துக் கொள்வேன். அதிகம் சாப்பிட மாட்டேன்!'' என்றார் பணக்காரர்.


சிறுவர் மலர்



பனித்துளியும் பாலும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 3:39 pm

நல்ல கதை அண்ணா புன்னகை



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 16, 2011 3:40 pm

கதை நல்லாயிருக்கு அங்கிள் ... தாங்க்ஸ் அங்கிள் ... மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 16, 2011 3:43 pm

கதை அருமை அண்ணா நீங்களும் இதே போல தான்................

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 16, 2011 3:44 pm

சூப்பர்...... பாடகன்



பனித்துளியும் பாலும் Dove_branch
பனித்துளியும் பாலும் Dபனித்துளியும் பாலும் Iபனித்துளியும் பாலும் Vபனித்துளியும் பாலும் Yபனித்துளியும் பாலும் Aபனித்துளியும் பாலும் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக