ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 ayyasamy ram

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ஏர்செல் நிறுவனம் திவால்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐ ஜாலி ஒரே ஜாலி - முடிந்தது.......!?

View previous topic View next topic Go down

ஐ ஜாலி ஒரே ஜாலி - முடிந்தது.......!?

Post by realvampire on Wed Jun 15, 2011 4:20 pm



ஐ ஜாலி ஒரே ஜாலி -இப்படியாக இருந்த
என் வாழ்கையில் சில மாதங்கள் கரைந்து விட்டது...........என்ன செய்வேன்
ஆண்டவனே உன்னை நம்பித்தானே எல்லாவற்றையும் ப்ளான் போட்டு
செய்தேன்..........





ஏதாவது என் நினைப்பில் குறை
கண்டாயா..........எல்லாம் நீ என்று நம்பியதால் என்னை பழி
வாங்குகிறாயா...............நான் என்ன பிரார்த்தித்தேன்...........அப்போது
நீ என்னிடம் எதுவுமே லஞ்சம் கேட்கவில்லையே........ஏனனில் நான் தரமாட்டேன்
என்று உனக்கு தெரியும் அதனால் தானோ!............அய்யகோ என்
செய்வேன்....................




நான் என்ன மாடி வீடு கேட்டேனா, பை
நிறைய பணம் கேட்டேனா, இல்லை நாலு பிகர்
கேட்டேனா.................இப்படியெல்லாம் கேட்காமல் குடுத்த நீ நான்
கேட்டதை மட்டும் ஏன் மறந்தாய்...................ஓ பரம் பொருளே நீ எங்கே
இருக்கிறாய்.............உன்னை நான் இன்று ஒரு ஆப் அடித்துவிட்டு தேடினால்
வருவாயா.............நானும் எப்படியெல்லாம் உன்னை வேண்டினேன்........நீயும்
இப்படி என்னை கழுத்தறுத்து விட்டாயே!


என்னதான் உனக்கு வேண்டும் என்று
கேட்டிருந்தால்...........சத்தியமாய் கொடுத்திருக்க மாட்டேன் என்று உனக்கு
தெரியும்.............இருந்தாலும் காலம் மாறிவிட்டதே என்
நாதனே................




வெறும் மிதி வண்டியில் போகும்போது
நான் எதுவும் கேற்க்காமல் இருந்தேனே.........என்னை கொண்டு வந்து நாலு
சக்கர வண்டி எனும் இடத்தில் சேர்த்து விட்டாயே.............


இப்போதும் சொல்கிறேன்...............நான் என்ன கேட்டேன்................நீ என்ன செய்தாய் ..................


நான் கேட்டது என் வீட்டுக்காரம்மாவும்,
என் அருமை மகனும் இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரட்டும்னு தானே
கேட்டேன்...................ஹி ஹி!
சிரி சிரி சிரி
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: ஐ ஜாலி ஒரே ஜாலி - முடிந்தது.......!?

Post by மகா பிரபு on Wed Jun 15, 2011 4:45 pm

ஹி ஹி.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஐ ஜாலி ஒரே ஜாலி - முடிந்தது.......!?

Post by முரளிராஜா on Wed Jun 15, 2011 4:59 pm

சிப்பு வருது சிப்பு வருது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஐ ஜாலி ஒரே ஜாலி - முடிந்தது.......!?

Post by dsudhanandan on Wed Jun 15, 2011 5:01 pm

அம்மா அருளால் 15 நாள் கூட கிடைத்ததே பின்னுமா இப்படி அலையறீங்க ????

இருந்தாலும் சூப்பர்.... ஆமோதித்தல் நன்றி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஐ ஜாலி ஒரே ஜாலி - முடிந்தது.......!?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum