ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூ. 3 கோடியை நீதிமன்றத்தில் செலுத்துவதாக நடிகை ஸ்ரீதேவி உத்தரவாதம்

View previous topic View next topic Go down

ரூ. 3 கோடியை நீதிமன்றத்தில் செலுத்துவதாக நடிகை ஸ்ரீதேவி உத்தரவாதம்

Post by மீனு on Sat Sep 12, 2009 12:11 pm

ரூ. 3 கோடியை நீதிமன்றத்தில் செலுத்துவதாக நடிகை ஸ்ரீதேவி உத்தரவாதம்






சென்னை, செப். 11: நடிகர் சல்மான்கான் நடிக்கும் ஹிந்தி படம் தொடர்பான வழக்கில் ரூ. 3 கோடியை நீதிமன்றத்தில் செலுத்துவதாக நடிகை ஸ்ரீதேவி தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் தமிழில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் "போக்கிரி'. ஹிந்தியில் இந்தப் படம் "வாண்டட்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

சல்மான்கான் நடிக்கும் இந்தப் படத்தை, பிரபுதேவா இயக்குகிறார். இந்தப் படத்தை நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், போனி கபூரின் தந்தை சுரேந்தர கபூர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தை வெளியிட தடை கோரி ஜி.ஜி. போட்டோ லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு விவரம்:

"வாண்டட்' படத்துக்காக எங்கள் நிறுவனத்திடமிருந்து நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் ரூ. 8 கோடி கடன் பெற்றிருந்தனர். ஒப்பந்தப்படி, எங்கள் கடனை அடைத்துவிட்டுதான் அவர்கள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். ஆனால், எங்கள் கடனை அடைக்காமலேயே படத்தை ரிலீஸ் செய்ய விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

எங்களது கடனை அடைக்கும் வரையில் படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர், சுரேந்தர கபூர் ஆகியோர் ரூ. 3.6 கோடியை வங்கியில் செலுத்த வேண்டும். ரூ. 5 கோடிக்கு சொத்து உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இல்லையென்றால் செப்டம்பர் 16-ம் தேதிக்குப் பிறகு படத்தை வெளியிட தடை அமலுக்கு வரும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீதேவி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதி எம். சொக்கலிங்கம், நீதிபதி ஆர். சுப்பையா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்குத் தொடர்பாக, நடிகை ஸ்ரீதேவி ரூ. 3 கோடியை செப்டம்பர் 16-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஸ்ரீ தேவி படத் தயாரிப்பு நிறுவனம், ஜி.ஜி. போட்டோ லிமிடெட் ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டதா? என்பது உள்ளிட்டவை குறித்து ஆவணங்களை ஆராய்ந்த பிறகே முடிவு செய்ய முடியும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum