ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கடந்த 2015ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டது தவறு
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்ரீராமர் செய்த இறுதிக்கடன்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
 ayyasamy ram

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்
 ayyasamy ram

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

View previous topic View next topic Go down

ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by senthilmask80 on Thu 16 Jun 2011 - 12:54

காதலன் காதலிக்குத் தனது காதலைப் பல வழிகளில் தெரிவிப்பதுண்டு.

நமது நாயகன் தன்னுடன் படிக்கும் பெண்ணுக்குக் ஒரு Questionaire பாணியில் அனுப்பி இருக்கிற மெசேஜ்.. இப்போ தான் எல்லோரும் facebook லே தானே கண் முழிக்கிறாங்க.........

அன்புள்ள ஆஷா,

நீ என்னைக் காதலிக்கிறாயா என அறிந்து கொள்ள சில கேள்விகளை அனுப்பியிருக்கிறேன். தவறாமல் பதிலளிப்பாய் என எதிர்பார்க்கிறேன்.

1. நீ வகுப்புக்குள் நுழையும்போதெல்லாம் உன் பார்வை என் மீதே விழுகிறது. காரணம்..

அ. என் மீது உனக்கு உள்ள காதல்
ஆ. உன்னால் என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது
இ. 'அப்படியா, நான் பார்க்கிறேனா என்ன?' என நினைக்கிறாய்

2. லெக்சரர் ஏதாவது ஜோக் சொல்லும்போது என்னைப் பார்த்தவாறே சிரிக்கிறாய்.

அ. நான் சிரிப்பதைப் பார்க்க உனக்குப் பிடிக்கும்
ஆ. நான் ஜோக்கை ரசிக்கிறேனா எனப் பார்க்கிறாய்
இ. நான் சிரிக்கும்போது உனக்கு வேடிக்கையாய் இருக்கிறது

3. நீ குழந்தையாக இருந்தபோது எடுத்த ஃபோட்டோவை உன் சினேகிதிகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கும்போது நான் வந்ததும் அதை ஒளித்தாய்

அ. உனக்கு வெட்கமாக இருக்கிறது
ஆ. தயக்கமாக இருக்கிறது
இ. காரணம் தெரியாது

4. நீ வகுப்பில் நண்பிகளுடன் பாடிக்கொண்டிருக்கும்போது நான் உள்ளே நுழைந்தேன். உடனே பாட்டை நிறுத்தி விட்டாய்.

அ. என்னெதிரில் பாடுவதற்கு உனக்கு வெட்கம்
ஆ. என்னைப் பார்த்ததும் திகைத்து விடுகிறாய்
இ. எனக்கு உன் பாட்டு பிடிக்குமோ, பிடிக்காதோ என்று பயம்

5. நீ அன்று மாடிப்படியில் தடுக்கி விழ இருந்தபோது நான் உனக்குக் கை கொடுத்தபோது கூட நீ என் நண்பனின் கையைத்தான் பிடித்துக்கொண்டாய்
அ. நான் ஏமாந்து போவதைப் பார்ப்பதில் உனக்கு ஒரு சந்தோஷம்
ஆ. என் கையைப் பிடித்தால் அப்புறம் விடத் தோன்றாது
இ. ஏனோ, காரணம் தெரியாது

6. நீ நேற்று பஸ்சுக்காகக் காத்துக் கொண்டிருந்தாய். னால் பஸ் வந்தபிறகும் ஏறவில்லை

அ. நான் வரவேண்டும் எனப் பார்த்திருந்தாய்
ஆ. என்னைப்பற்றி கனவு கண்டுகொண்டிருந்ததால் பஸ் வருவதை கவனிக்கவில்லை
இ. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது

7. உன்னுடைய பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்தபோது நீ என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாய்

அ. நீ என்னைத் திருமணம் செய்யப்போவதால்
ஆ. உனது அப்பா, அம்மா என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக
இ. ஏதோ பக்கத்திலிருப்பதால் அறிமுகப்படுத்தி வைக்கலாம் என்பதால்

8. நான் பெண்கள் தலையில் ரோஜா வைத்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும் என்று சொன்னேன். நீயும் அடுத்தநாள் ரோஜா சூடிக்கொண்டு வந்தாய்.
அ. எனக்குப் பிடிக்கும் என்பதால்
ஆ. உனக்கு ரோஜா பிடிக்கும்
இ. அன்று ரோஜாப்பூவை யாரோ உனக்குக் கொடுத்தார்கள், வேறு எதுவும் காரணமில்லை

9. அன்று எனக்குப் பிறந்தநாள். நான் காலை ஆறு மணிக்கு கோவிலுக்கு வந்தபோது நீயும் அங்கு வந்திருந்தாய்

அ. என் பிறந்தநாளன்று என்னுடன் கடவுளைப் பிரார்த்திக்க விரும்பினாய்
ஆ. வேறு யாரும் எனக்கு வாழ்த்துக் கூறும் முன் நீ கூற விரும்பினாய்
இ. உனக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் கோவிலில் என்னை வாழ்த்த நினைத்தாய்.

மேலே உள்ள கேள்விகளின் பதில்களுக்கு
அ. 10 மார்க்
ஆ. 5 மார்க்
இ. 3 மார்க்

40க்குமேல் மார்க் வாங்கியிருந்தால் நீ என்னை நிச்சயமாகக் காதலிக்கிறாய் என்று பொருள். உடனே சொல்லிவிடு

30லிருந்து 40க்குள் - காதல் அரும்பிக்கொண்டிருக்கிறது

30க்குக் கீழ் - வேறு ஆளைப் பார்

இந்தக் கேள்விகளுக்கு ஆஷாவும் கேள்விகளிலேயே பதில் அனுப்பினாள்.

1. யாராவது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தால் பார்வை சாதாரணமாக அங்குதான் போகும்
அ. ஆமாம். ஆ. இல்லை

2. ஒரு பெண் சிரித்துக்கொண்டே யாரையாவது பார்த்தால் அதற்குப் பெயர் காதலா?

அ. ஆமாம் ஆ.இல்லை

3. பாடிக் கொண்டிருக்கும் போது வரிகளை மறந்துவிட்டால் பாடலை நிறுத்துவார்கள்

அ. ஆமாம். ஆ.இல்லை

4. நான் என் தோழிகளுக்கு என்னுடைய சின்ன வயசு போட்டோக்களைக் காண்பித்துக் கொண்டிருந்தபோது நீ உன் மூக்கை நுழைத்தாய்.
அ. ஆமாம். ஆ. இல்லை

5. நான் உன் கையைப் பிடிப்பதை தவிர்க்க நினைத்தேன்

அ. ஆமாம். ஆ.இல்லை

6. என்னுடைய உயிர்த் தோழிக்காக நான் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கக்கூடாதா?

அ. ஆமாம் ஆ. இல்லை

7. உன்னை என் நண்பனாக எனது பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்துவது தவறா?

அ. ஆமாம் ஆ. இல்லை

8. உனக்கு தாமரைப்பூ பிடிக்கும், வாழைப்பூ, காலிஃப்ளவர் பிடிக்கும் என்று கூட சொன்னாய். அது உண்மைதானே?

அ. ஆமாம். ஆ இல்லை

9. ஓ! அன்று உனக்குப் பிறந்தநாளா? அதுதான் கோவிலுக்கு வந்திருந்தாயா? நான் தினமும் கோவிலுக்கு வருவேன் என்று உனக்குத் தெரியுமா?

அ. ஆமாம். ஆ. இல்லை

நீ எல்லாக் கேள்விகளுக்கும் 'ஆமாம்' என்று பதில் சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை என்பது புரிந்திருக்கும். இல்லை என்று பதிலளித்தால் உனக்கு காதல் என்றால் என்னவென்று புரியவில்லை என்று அர்த்தம்.

எப்பூடி ....!!

சோர்ஸ் Read more: http://www.livingextra.com/2011/06/nasty-nose-cut.html#ixzz1PPnyYgfE
avatar
senthilmask80
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 160
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik on Thu 16 Jun 2011 - 12:58

நான் எதையுமே படிக்கல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by ரேவதி on Thu 16 Jun 2011 - 13:07

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by senthilmask80 on Thu 16 Jun 2011 - 13:08

ஏன் நீங்க படிகளைணு இப்படி ஓடுரிங்கா
avatar
senthilmask80
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 160
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik on Thu 16 Jun 2011 - 13:09

படிச்சுட்டு என்ன பதில் சொன்னாலும் கலாய்க்கத்தான் போறீங்க அதான் படிக்காமலே ஓடுறேன்

உண்மையை சொன்னா எனக்கு படிக்கவே தெரியாது சிரி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by திவ்யா on Thu 16 Jun 2011 - 13:16

@senthilmask80 wrote:ஏன் நீங்க படிகளைணு இப்படி ஓடுரிங்கா

மாணிக் கு காதல் புடிக்காது....அதனாலதான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இப்படி ஒடுராறு....
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik on Thu 16 Jun 2011 - 13:17

@திவ்யா wrote:
@senthilmask80 wrote:ஏன் நீங்க படிகளைணு இப்படி ஓடுரிங்கா

மாணிக் கு காதல் புடிக்காது....அதனாலதான் இப்படி ஒடுராறு....

கரெக்டா சொல்லிட்ட
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by மஞ்சுபாஷிணி on Thu 16 Jun 2011 - 15:14

@Manik wrote:நான் எதையுமே படிக்கல

நம்பிட்டோம் மணிகண்டா
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by மஞ்சுபாஷிணி on Thu 16 Jun 2011 - 15:16

@திவ்யா wrote:
@senthilmask80 wrote:ஏன் நீங்க படிகளைணு இப்படி ஓடுரிங்கா

மாணிக் கு காதல் புடிக்காது....அதனாலதான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இப்படி ஒடுராறு....

இல்ல திவி அப்படி ஒரு காதலியை தேடி தான் மணிகண்டன் ஓடிக்கிட்டு இருக்காப்பல பாடகன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by ஸ்ரீஜா on Thu 16 Jun 2011 - 16:03

எப்படி எல்லாம் யோசிக்கறங்கையா............முடியல........
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik on Thu 16 Jun 2011 - 16:11

@மஞ்சுபாஷிணி wrote:
@Manik wrote:நான் எதையுமே படிக்கல

நம்பிட்டோம் மணிகண்டா

அம்மா இது யார் திவ்யா போட்டோவா சொல்லவே இல்ல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik on Thu 16 Jun 2011 - 16:12

@மஞ்சுபாஷிணி wrote:
@திவ்யா wrote:
@senthilmask80 wrote:ஏன் நீங்க படிகளைணு இப்படி ஓடுரிங்கா

மாணிக் கு காதல் புடிக்காது....அதனாலதான் இப்படி ஒடுராறு....

இல்ல திவி அப்படி ஒரு காதலியை தேடி தான் மணிகண்டன் ஓடிக்கிட்டு இருக்காப்பல

காதலியை தேடி யாராவது ஓடுவாங்களா என்ன அம்மா போங்க உலகம் தெரியாத ஆளா இருக்கீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by திவ்யா on Thu 16 Jun 2011 - 16:13

@Manik wrote:
@மஞ்சுபாஷிணி wrote:
@Manik wrote:நான் எதையுமே படிக்கல

நம்பிட்டோம் மணிகண்டா

அம்மா இது யார் திவ்யா போட்டோவா சொல்லவே இல்ல

மாணிக்....உனக்கு......... மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik on Thu 16 Jun 2011 - 16:15

என்ன திவி எனக்கு ஸ்வீட் கொடுக்க போறியா உண்மையை சொன்னதுக்கு சிரி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by திவ்யா on Thu 16 Jun 2011 - 16:18

@Manik wrote:என்ன திவி எனக்கு ஸ்வீட் கொடுக்க போறியா உண்மையை சொன்னதுக்கு சிரி

யெஸ்.....நா இவ்வளவு அழகா இருக்கேனு சொன்னால ...அதனால ஸ்வீட் என்ன ஸ்வீட் கடையே தரேன்.....பொறுமையா சாப்பிட்டு.....avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik on Thu 16 Jun 2011 - 16:19

இது டி.நகர்ல இருக்குற அடையார் ஆனந்தபவன் கடை தானே அய்யோ அந்த கடைல ஸ்வீட் ரொம்ப காஸ்ட்லிபா வேற கடையை பாரு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by திவ்யா on Thu 16 Jun 2011 - 16:23

@Manik wrote:இது டி.நகர்ல இருக்குற அடையார் ஆனந்தபவன் கடை தானே அய்யோ அந்த கடைல ஸ்வீட் ரொம்ப காஸ்ட்லிபா வேற கடையை பாரு

கடையே உனக்குதான் ....மாணிக்.... பைசாவா பத்தி நீ காவல படாத..... என்ன ரொம்ப அழகுனு சொல்லிடல ...அதான்.....யாருக்கும் தராத...இங்குல்டே உனோட தங்கச்சி...ரேவதி....
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Manik on Thu 16 Jun 2011 - 16:25

@திவ்யா wrote:
@Manik wrote:இது டி.நகர்ல இருக்குற அடையார் ஆனந்தபவன் கடை தானே அய்யோ அந்த கடைல ஸ்வீட் ரொம்ப காஸ்ட்லிபா வேற கடையை பாரு

கடையே உனக்குதான் ....மாணிக்.... பைசாவா பத்தி நீ காவல படாத..... என்ன ரொம்ப அழகுனு சொல்லிடல ...அதான்.....யாருக்கும் தராத...இங்குல்டே உனோட தங்கச்சி...ரேவதி....

எனக்கு தனியா சாப்பிட்டு பழக்கம் இல்ல திவி ரேவதி, நீ, நான், ஈகரைல இருக்குற எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம் எல்லாரையும் கூப்பிடு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by ரேவதி on Thu 16 Jun 2011 - 16:26

@திவ்யா wrote:
@Manik wrote:இது டி.நகர்ல இருக்குற அடையார் ஆனந்தபவன் கடை தானே அய்யோ அந்த கடைல ஸ்வீட் ரொம்ப காஸ்ட்லிபா வேற கடையை பாரு

கடையே உனக்குதான் ....மாணிக்.... பைசாவா பத்தி நீ காவல படாத..... என்ன ரொம்ப அழகுனு சொல்லிடல ...அதான்.....யாருக்கும் தராத...இங்குல்டே உனோட தங்கச்சி...ரேவதி....

எவ்ளோ நல்ல மனசு திவ்யா உனக்கு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by திவ்யா on Thu 16 Jun 2011 - 16:28

@Manik wrote:
@திவ்யா wrote:
@Manik wrote:இது டி.நகர்ல இருக்குற அடையார் ஆனந்தபவன் கடை தானே அய்யோ அந்த கடைல ஸ்வீட் ரொம்ப காஸ்ட்லிபா வேற கடையை பாரு

கடையே உனக்குதான் ....மாணிக்.... பைசாவா பத்தி நீ காவல படாத..... என்ன ரொம்ப அழகுனு சொல்லிடல ...அதான்.....யாருக்கும் தராத...இங்குல்டே உனோட தங்கச்சி...ரேவதி....

எனக்கு தனியா சாப்பிட்டு பழக்கம் இல்ல திவி ரேவதி, நீ, நான், ஈகரைல இருக்குற எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம் எல்லாரையும் கூப்பிடு

சரி சரி.....சீக்கிரம் வாங்க சாப்பிடலாம்....

ஜாலி ஜாலி
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum