ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய ராசி பலன் 12.09.2009.

View previous topic View next topic Go down

இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by மீனு on Sat Sep 12, 2009 12:54 pm

இன்றைய பலன் (12.09.2009)

மேஷம்

வெளி வட்டார பழக்கம் வழக்கம் விரிவடையும் நாள். இனிய அனுபவங்கள் ஏற்படலாம். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

. ரிஷபம்
இனிய செய்தி இல்லம் தேடி வந்து சேரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. வரன்கள் வந்து வாயிற் கதவைத் தட்டும். ராமர் வழிபாடு நன்மை தரும்

மிதுனம்
குடும்பத்தினர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வது நல்லது. சோர்வு, சோம்பல் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.

கடகம்
விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். உற்றார், உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு தொந்தரவு செய்யலாம். ஆலய வழிபாடு அமைதியை வழங்கும்

சிம்மம்
சிறப்பான நாள். சந்தோஷமான அனுபவங்கள் ஏற்படும். நீண்டதூர பயணங்கள் செல்வதில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு இருமடங்காகும். வங்கிச் சேமிப்பை அதிகரிக்க முற்படுவீர்கள்.

கன்னி

நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்

துலாம்
இழுபறியான காரியங்கள் இனிதே முடியும் நாள். மனக் குழப்பங்கள் தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும். பணியாளர்களுடன் இருந்த பனிப்போர் விலகும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


விருச்சகம்
எந்தக் காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. நீங்கள் எதிர்பாராத ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பு உண்டு. வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படலாம்.

தனுசு
நண்பர்களால் நன்மைகள் ஏற்படும் நாள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேரலாம். வாழ்க்கைத்துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மகரம்




முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிக்க முற்படுவீர்கள். மாருதி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

கும்பம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகள் நலன் கருதி வருங்கால சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்
புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். கடிதம் கனிந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by ரூபன் on Sat Sep 12, 2009 12:57 pm

" நீங்கள் எதிர்பாராத ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பு உண்டு."

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by மீனு on Sat Sep 12, 2009 12:59 pm

ஐயோ ஐயோ ரூபன்..இது எந்த ராசிக்கு..சாரி ..மீனுவுக்கு டைம் இல்லை..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by ரூபன் on Sat Sep 12, 2009 1:01 pm

விருச்சகம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by மீனு on Sat Sep 12, 2009 1:04 pm

ஓஓஓஓஓஓ அது நீங்க எதிர் பாராத நபர்..என்று இருக்கு ரூபன்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by ரூபன் on Sat Sep 12, 2009 1:08 pm

அப்பா இன்னிக்கு டெலிபோன் வயரை கலட்டிட வேண்டியதுதான்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by ஈழமகன் on Sat Sep 12, 2009 1:09 pm

சிம்மம் சிறப்பான நாள். சந்தோஷமான அனுபவங்கள் ஏற்படும். நீண்டதூர பயணங்கள் செல்வதில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு இருமடங்காகும். வங்கிச் சேமிப்பை அதிகரிக்க முற்படுவீர்கள்.

அலுவலகத்திலையே முடங்கிக்கிடக்கும் எனக்கு நீண்ட தூர பயனம் பற்றி கவலை இல்லை பணவரவு...... சம்பளாம் நேத்திக்கு தந்திட்டாங்க... இனி?....... வங்கி கணக்கு இருமடங்காகும் முயற்சியா
என் அம்மா கேட்டா சந்தோசப்படுவா..
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by மீனு on Sat Sep 12, 2009 1:11 pm

அது சில சமயம் அவங்களா இருக்கலாம் ரூபன்.. சோ வெயிட் அண்ட் சி..

ஆபீஸ் ல சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கும் ஷைலு..வெயிட் அண்ட் சி.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by ரூபன் on Sat Sep 12, 2009 1:12 pm

வாழ்த்துக்கள் சைலு இரண்டு அல்ல பலமடங்கு பெருக்குங்க
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ராசி பலன் 12.09.2009.

Post by ஈழமகன் on Sat Sep 12, 2009 2:01 pm

meenuga wrote:அது சில சமயம் அவங்களா இருக்கலாம் ரூபன்.. சோ வெயிட் அண்ட் சி..

ஆபீஸ் ல சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கும் ஷைலு..வெயிட் அண்ட் சி.


அது சரிங்க எனோட சேத்து 8பேருங்க எல்லாம் மீசை முளைச்ச பயிவான்கள் தான். ஒரு குளிர்ச்சி கூட இல்லை மீனு அழுகை
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum