ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 sandhiya m

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
SK
 
ajaydreams
 

Admins Online

பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

View previous topic View next topic Go down

பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by தாமு on Fri Jun 17, 2011 1:18 pm

ஆண்களுக்கு மிக ஆனந்தம் தரும் விஷயமாக இருப்பது செக்ஸ் ஜோக்குகள். அவர்களது செல்போன் இன்பாக்ஸ்கள் அதுபோன்ற ஜோக்குகளால் நிரம்பி வழிகின்றன. பெண்கள் இதை விரும்புகிறார்களா? ஆண்கள் இதை அதிகம் விரும்புவது ஏன்?…

சிரிப்பு மனிதர்களின் சிறப்பு. சிரிப்பின் வரலாறு ஆச்சரியமானது. ஆமாம், தன்னை நெருங்கும் ஒருவரை மிரட்டுவதற்காக பற்களை விரித்துக்காட்டி பயமுறுத்திய வழக்கம்தான் பிற்காலத்தில் கடுமை குறைந்து சிரிப்பாக மலர்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். விலங்குகள் இன்றும் கூட அதனை நெருங்கி வரும் விலங்குகளை பற்களைக்காட்டி மிரட்டுவதை பார்க்கலாம்.

சிரிப்பு தோன்றிய விதம் இப்படியென்றால் சிரிப்பு இன்று தோன்றும் விதம் வேறுவிதமாக இருக்கிறது. கேலி செய்வதில்தான் அதிகமான நகைச்சுவைத் துணுக்குகள் வருகின்றன. அதிலும் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது வக்கிரமான செக்ஸ் ஜோக்குகள்.

சமீபத்திய ஆய்வு ஒன்று ஆண்கள் நகைச்சுவை செய்யும் தன்மையை மூன்று வகையாக பிரிக்கிறது.

* தான் நிரம்ப விஷயங்களை அறிந்தவர் என்பதை மற்றவர்களிடம் காட்டி நல்ல அந்தஸ்தைப் பெறுவதற்காக `கமென்ட்’ செய்து சிரிப்பை வரவழைப்பது முதல் வகை.

* சோகமான சம்பவங்களின் விளைவுகளைச் சமாளிப்பதற்காக நகைச்சுவை செய்தல்.

* நடப்பு விஷயம் அல்லது கருத்தைப் பற்றி நகைச்சுவை கோணத்தில் விவரிப்பது.

இந்த மூன்று விஷயங்களை அடிப்படையாக வைத்துதான் ஆண்களின் நகைச்சுவைகள் அமைகிறது. ஆண்களின் நகைச்சுவையை ஆராய்ந்து பார்த்தால் அவர்களின் ஒவ்வொரு ஜோக்கும், அதிர்ச்சியான ஒரு உச்சக்கட்ட முடிவைக் கொண்டிருக்கும்.

ஆண்களை பொறுத்தவரை இடது மூளையை விடவும், வலது மூளையைத் தூண்டும் விஷயங்களைக் கண்டு சிரிக்கிறார்கள். பெண்களின் மூளை இந்த விஷயத்தில் நேர் மாறானதாக உள்ளது. அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகம், ஆண்களின் வலது கண்ணுக்கு மேலே உள்ள மூளையின் வலது முன்பகுதிதான் அவர்களின் அதிகமான சிரிப்பை உணரும் பகுதியாக இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளது.

பாலின வேறுபாடு, செக்ஸ் உறுப்புகள், சோகமான நிகழ்ச்சி, பயங்கரமான சம்பவங்கள் பற்றிய ஜோக்குகள் இப்பகுதியை எளிதாக தூண்டுகின்றன. எனவே ஆண்கள் விரச நகைச்சுவையில் அதீத ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் நீண்டகாலத்துக்கு அந்த நகைச்சுவைகளை நினைவில் வைத்திருக்கச் செய்கிறது.

தனது குழந்தைகளின் நண்பர்களின் பெயரை அவர்களுக்கு நினைவிருக்காது. ஆனால் அவர்கள் அதுபோன்ற குழந்தைப் பருவத்தில் கேள்விப்பட்ட செக்ஸ் நகைச்சுவையை நினைவில் வைத்திருப்பார்கள் என்றால், அவர்களின் விரச நகைச்சுவை விருப்பத்தை அளவிட்டுக் கொள்ளலாம்.

பகுத்தறிவுக்கு ஏற்றபடி படிப்படியாக அடுத்த நிலைக்குச் செல்வதும், முன்னதாக கணிக்க முடியாத முடிவைக் கொண்டதுமான நகைச்சுவைகளை ஆண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். ஜோக்குகளின் மூலமாகத்தான் பெரும்பாலும் அவர்கள் கருத்து தொடர்பு கொள்கிறார்கள்.

ஒரு அபாயகரமான நிகழ்வு என்றாலும் அதன் உணர்வுகளை நகைச்சுவை மூலமே ஆண்கள் பகிர்ந்து கொள்கிறார்களாம். இது கேலி செய்வதற்காக அல்ல. துயரத்தை அவர்களின் மனதில் அடக்கி வைத்ததன் விளைவாக நகைச்சுவை செய்வதன் மூலம் அந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க முயலுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் பெண்கள் சோகங்களை கணவர், தோழி என எல்லோரிடமும் சொல்லி ஆறுதல் அடைந்துவிடுகிறார்களாம்.

`படங்களை’ வரைவது, உணர்வை தூண்டும்படியாக வாசகங்களை எழுதி வைப்பது போன்ற விஷயங்களை ஆண்கள் வெகு தமாஷாக செய்து விடுகிறார்கள். ஆண்களின் இந்த மனநிலை அவர்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்த விதத்தை வெளிப்படுத்துகிறது.

ஆக மொத்தத்தில் அந்தரங்க வேளைகளில் ஒரு சில பெண்கள் மட்டும் ஆண்களின் விரச நகைச்சுவையை ரசித்தாலும் பெரும்பாலான பெண்களுக்கு விரச நகைச்சுவைகளும், பெண்களை கேலி செய்யும் நகைச்சுவைகளும் அறவே பிடிப்பதில்லையாம்!


vayal
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by முரளிராஜா on Fri Jun 17, 2011 1:59 pm

உனக்கு எங்கிருந்துதான் இதுமாதிரியான செய்தியெல்லாம் கிடைக்குதோ தாமு புன்னகை
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by மகா பிரபு on Fri Jun 17, 2011 2:11 pm

நல்ல ஆய்வு.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by அப்புகுட்டி on Fri Jun 17, 2011 3:44 pm

சிறந்த கட்டுரை தாமு நன்றி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by தாமு on Fri Jun 17, 2011 3:46 pm

@முரளிராஜா wrote:உனக்கு எங்கிருந்துதான் இதுமாதிரியான செய்தியெல்லாம் கிடைக்குதோ தாமு புன்னகை

குதூகலம் ஜாலி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by தாமு on Fri Jun 17, 2011 3:47 pm

நன்றி பிரபு & அப்பு
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by கே. பாலா on Fri Jun 17, 2011 6:54 pm

அருமையிருக்கு நல்ல தகவல் . நன்றி


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by சதாசிவம் on Fri Jun 17, 2011 8:22 pm

சிறந்த கட்டுரை.

ஆனால் பெண்கள் பெரும்பாலும் உண்மை சொல்வதில்லை. ஆண்களுக்குள் பரிமாறுதலை விட பெண்கள் மத்தியில் இதற்க்கு மவுசு அதிகம். அவர்கள் வெளியில் காட்டி கொள்ளவதில்லை.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by ஹாசிம் on Sat Jun 18, 2011 10:08 am

நல்ல பகிர்வு தல நன்றி
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பெண்களும் `விரச’ நகைச்சுவைகளும்…

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum