ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

View previous topic View next topic Go down

கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by Nanban on Fri Jun 17, 2011 4:03 pm

கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற
குழப்பமான கேள்வி பல ஆண்டுகளாக யாராலுமே பதில் அளிக்க முடியாத ஒரு
கேள்வியாக இருந்தது. ஆனால், தற்போது இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

இந்த கேள்வி குறித்து, இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வு
ஒன்றை மேற்கொண்டு அதற்கான விடையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஆய்வின்
முடிவாக, கோழிலிருந்துதான் முட்டை வந்தது என்று உறுதி செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது
பற்றி ஆய்வு நடத்தினார்கள்.

இந்த குழுவாக செயல்பட்ட விஞ்ஞானிகள், முட்டையின் செல்களை சூப்பர்
கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள்
வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது முதலில்
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில்
இருப்பதாகும். அதுதான் முட்டையாக உருமாறி இருக்கிறது என்பதும் ஆய்வில்
தெரியவந்துள்ளது.

இந்த வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீயசாக மாறி தானாக
வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு
பிடிக்கப்பட்டது. எனவே, கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று
விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
avatar
Nanban
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 62
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Jun 17, 2011 6:16 pm

கோழி எங்கிருந்து வந்திருக்கும்?
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by Manik on Fri Jun 17, 2011 6:18 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:கோழி எங்கிருந்து வந்திருக்கும்?

பிராய்லர் கடையிலிருந்து தான் வந்துச்சு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Jun 17, 2011 6:26 pm

@Manik wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:கோழி எங்கிருந்து வந்திருக்கும்?

பிராய்லர் கடையிலிருந்து தான் வந்துச்சு
ஆமாம் அண்ணா கோழியில் இருந்து முட்டை வந்தாலும் முட்டையில் இருந்து கோழி வந்தாலும் கடைசியில் பிராய்லர் கடைக்கு தான் வரும்...சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by Manik on Fri Jun 17, 2011 6:36 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@Manik wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:கோழி எங்கிருந்து வந்திருக்கும்?

பிராய்லர் கடையிலிருந்து தான் வந்துச்சு
ஆமாம் அண்ணா கோழியில் இருந்து முட்டை வந்தாலும் முட்டையில் இருந்து கோழி வந்தாலும் கடைசியில் பிராய்லர் கடைக்கு தான் வரும்...சிரி

க க க போ
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by கே. பாலா on Fri Jun 17, 2011 6:57 pm

கோழியில் இருந்து முட்டை, முட்டையில் இருந்து ஆம்லெட் . thats all ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by Manik on Fri Jun 17, 2011 6:58 pm

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாரு பாலா அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by dsudhanandan on Fri Jun 17, 2011 7:01 pm

@Manik wrote:கரெக்டா கண்டுபிடிச்சிட்டாரு பாலா அண்ணா

வாத்தியார் இல்லையா? நடனம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by கே. பாலா on Fri Jun 17, 2011 7:04 pm

@dsudhanandan wrote:
@Manik wrote:கரெக்டா கண்டுபிடிச்சிட்டாரு பாலா அண்ணா

வாத்தியார் இல்லையா? நடனம்
அது சரி உங்களுக்கு 0 வாங்கிதானே பழக்கம் ! எப்பூடி தெரியும் ஜாலி
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by dsudhanandan on Fri Jun 17, 2011 7:07 pm

@கே. பாலா wrote:
@dsudhanandan wrote:
@Manik wrote:கரெக்டா கண்டுபிடிச்சிட்டாரு பாலா அண்ணா

வாத்தியார் இல்லையா? நடனம்
அது சரி உங்களுக்கு 0 வாங்கிதானே பழக்கம் ! எப்பூடி தெரியும் ஜாலி

0 வாங்கராதனால்தான்... ஜாலி ஜாலி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum