ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிவ ஸ்துதி

View previous topic View next topic Go down

சிவ ஸ்துதி

Post by சிவா on Sun Jun 19, 2011 9:17 amநல்லதெல்லாம் கொண்டவரும், தூய ஒளி மற்றும் இன்ப மயமானவரும் ஆன சிவபெருமான் என்னை எங்கும் காக்கட்டும். எப்பொழுதும் ஆனந்தமாயிருப்பவரும், அனைத்து உண்மையின் சாரமாகவும் விளங்கும் எம்பெருமானே! உமக்கு வணக்கம். எனக்கு நம்பிக்கை ஊட்டும். பயத்திலிருந்து என்னைக் காத்தருளும். எனக்கு வாழ்வளியும். துக்கம் நிறைந்த என் மனதிற்கு மகிழ்ச்சி அளியும். உமது கவசத்தால் என்னைக் காத்தருளும்.

பிரபஞ்ச குருவே! ஆனந்தமளிப்பவரே, யோகிகளின் யோகியே, குருமாரின் குருவே, சிவனே! உமக்கு வணக்கம்.

துரதிருஷ்டவசமாக நான் இந்தக் கீழ்நிலையை அடைந்துள்ளேன். துக்கத்தாலும் பாபத்தாலும் என் மனம் நிரம்பியுள்ளது. நான் பேராசைக்கு இலக்காகியுள்ளேன்.

மயக்கமும் துக்கமும் என்னை ஆட்கொண்டுள்ளன. கடவுளே! உமது கருணைக் கண்களால் என்னைக் காத்தருளும்.

(எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்பதைப் பற்றி சிவானந்தர்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவ ஸ்துதி

Post by பாலாஜி on Sun Jun 19, 2011 9:28 am

பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சிவ ஸ்துதி

Post by சிவா on Sun Jun 19, 2011 9:40 am

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...

குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்! மப்பு ஏறிப்போச்சு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவ ஸ்துதி

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 19, 2011 2:21 pm

@சிவா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...

குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்! மப்பு ஏறிப்போச்சுசிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சிவ ஸ்துதி

Post by பாலாஜி on Sun Jun 19, 2011 3:01 pm

@சிவா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...

குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்! மப்பு ஏறிப்போச்சு

ஓஹோ அப்படியா ,, நித்தியானந்தரை விட இந்த சிவானந்தார் நிச்சயம் புகழ் பெற்றூ விடுவார் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சிவ ஸ்துதி

Post by கே. பாலா on Sun Jun 19, 2011 3:10 pm

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவற்கும் இறைவா போற்றி!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சிவ ஸ்துதி

Post by bala23 on Sun Jun 19, 2011 5:03 pm

ஓஹோ அப்படியா ,, நித்தியானந்தரை விட இந்த சிவானந்தார் நிச்சயம் புகழ் பெற்றூ விடுவார் ...
[/quote]

தயவு செய்து தெரியாமல் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் ....
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாமி சிவானந்தர் ரிசிகேசத்தில் வாழ்ந்த ஒரு இந்து சமய குரு
ஆவார். அவர் 1887-ம் வருடம் செப்டம்பர் 8-ம் நாள் திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். அவர் வாழ்ந்து காட்டிய
வள்ளல். அவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, சிறு
வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்து துறைகளிலும்
சிறந்து விளங்கினார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர்.
அந்த காலத்திலேயே மருத்துவ படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராக
பணிபுரிந்தார். அவர் கைராசியான டாக்டராக திகழ்ந்தார். நிறைய ஏழை
எளியவர்களுக்கு இலவச சிகிச்சை செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே
சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில வருடங்களில்
ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவ பணியை துறந்து இந்தியா திரும்பி,
கடுமையான தவத்திற்கு பிறகு ரிஷிகேஷத்தில் (Rishikesh) Divine Life Society
(DLS) என்ற ஆஷ்ரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்கு, தன்னுடைய
கருத்துக்களை புத்தகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவு மற்றும் சுற்றுபயணங்கள்
மூலமாகவும் பரப்பினார்.
அந்த இமாலய சோதி, 1964-ம் வருடம் இறைவனோடு இரண்டறக் கலந்தது. இன்றும்
DLS, சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளை, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து
செய்து வருகிறது. For More details, please visit http://www.sivanandaonline.org/
நன்றி விக்கிபீடியா

மேலும் ...
சுவாமி சிவனந்தரின் எக்காலதுக்கும் ஏற்ற மனிதனை நல்வழிபடுத்தும்
கருத்துக்கள் 'இமய கீதம்' என்ற பெயரில் மதுரையிலிருந்து அருமையான மாத இதழாக வெளிவருகிறது.
avatar
bala23
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 196
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: சிவ ஸ்துதி

Post by பாலாஜி on Sun Jun 19, 2011 9:39 pm

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...


மன்னிக்கவும் ...நான் இந்த பதிவை இட்ட சிவாவைதான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..சிவானந்தார் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.நிச்சயம் வேறு எந்த காரணமும் கிடையாது ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சிவ ஸ்துதி

Post by கே. பாலா on Sun Jun 19, 2011 9:42 pm

வை.பாலாஜி wrote:அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...


மன்னிக்கவும் ...நான் இந்த பதிவை இட்ட சிவாவைதான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..சிவானந்தார் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.நிச்சயம் வேறு எந்த காரணமும் கிடையாது ...
நானும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன் ! அறிய தந்த bala23 கு நன்றி! நன்றி
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சிவ ஸ்துதி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum