ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

பெருமாள் - கவிதை
 ayyasamy ram

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 சிவனாசான்

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 SK

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

View previous topic View next topic Go down

திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

Post by realvampire on Sun Jun 19, 2011 4:50 pm



அனுஷ்காவுக்கும்,
நாகார்ஜுன் மகன் நாக சைதன்யாவுக்கும் திருமண
நிச்சயதார்த்தம் முடிந்ததாக இரண்டு நாட்கள் முன்பு ஆந்திரப் பத்த
ி‌ரிகைகள்
ஸ்கூப் வெளியிட்டன. இந்த‌ச் செய்திக்கு முதலில் யாரும் மறுப்பு
தெ‌ரிவிக்கவில்லை. முதல் முறையாக அனுஷ்கா இது பற்றி கருத்து
தெ‌ரிவித்துள்ளார்.


எனக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமண நிச்சயம் நடந்துவிட்டதாக வந்த
செய்தியால் அதிர்ச்சியடைந்தேன். எனக்கும், அவருக்கும் அதுபோன்று ‌ஏதுவும்
நடக்கவில்லை. நான் அவரை காதலிக்கவும் இல்லை. என்னிடம் வந்து நாக சைதன்யா யோகா கற்று கொண்டார். மற்றபடி எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை.

நாக சைதன்யா என்னைவிட இளையவர்.அப்படி இருக்கையில் நான் எப்படி நா‌கசைதன்யாவை திருமணம் செய்ய முடியும்.
மேலும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படும் அன்றைய தினம் நாகசைதன்யா
படபிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்தார். இப்படி இருக்க எவ்வாறு
நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கும் என்கிறார் அனுஷ்கா.
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

Post by ரபீக் on Sun Jun 19, 2011 4:53 pm

அப்பாடி !! ரொம்ப சந்தோஷம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

Post by கே. பாலா on Sun Jun 19, 2011 4:54 pm

@ரபீக் wrote:அப்பாடி !! ரொம்ப சந்தோஷம்
அப்பாடி ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்தது என்ன கொடுமை சார் இது
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

Post by ரபீக் on Sun Jun 19, 2011 5:04 pm

@கே. பாலா wrote:
@ரபீக் wrote:அப்பாடி !! ரொம்ப சந்தோஷம்
அப்பாடி ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்தது என்ன கொடுமை சார் இது
அப்படி எல்லாம் சொல்லப்படாது !! நாளைக்கு அவங்களே ஏதோ ஒரு பெரிய பதவிக்கு வந்தாலும் வரலாம் !!!!!
A
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

Post by அப்துல்லாஹ் on Sun Jun 19, 2011 5:06 pm

இந்த உண்மை தெரியாம அன்னிக்கு ரொம்ப வேதனைப்பட்ட நண்பர்களுக்கு இப்ப நிம்மதியா இருக்கும் போல
எப்படியோ மகிழ்ச்சி நிலைக்கட்டும்.
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1414
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

Post by பிளேடு பக்கிரி on Sun Jun 19, 2011 5:06 pm

@ரபீக் wrote:அப்பாடி !! ரொம்ப சந்தோஷம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

Post by கே. பாலா on Sun Jun 19, 2011 5:07 pm

@ரபீக் wrote:
@கே. பாலா wrote:
@ரபீக் wrote:அப்பாடி !! ரொம்ப சந்தோஷம்
அப்பாடி ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்தது என்ன கொடுமை சார் இது
அப்படி எல்லாம் சொல்லப்படாது !! நாளைக்கு அவங்களே ஏதோ ஒரு பெரிய பதவிக்கு வந்தாலும் வரலாம் !!!!!
A
வருங்கால முதல்வர் அனுஷ்கா !வாழ்க ! ( இனி பிரச்சனை வராது இல்ல பயம் ரபீக்)
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

Post by ரபீக் on Sun Jun 19, 2011 5:09 pm

மிகவும் நன்றி பாலா !!
----- அகில இந்தியா அனுஷ்கா முன்னேற்றகழகம்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: திருமண நிச்சயதார்த்தம் - அனுஷ்கா மறுப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum