புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
60 Posts - 48%
heezulia
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_m10வல்லவன் - குறள்நெறிக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லவன் - குறள்நெறிக் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:27 pm

5-ம் வகுப்பு வரை உள்ள சிறுவர் பள்ளியில் வேலவன் படித்தான். அந்தப் பள்ளியில் அவன்தான் கதாநாயகன்.

எல்லா மாணவ, மாணவிகளையும் வேலவன் மதிப்பதில்லை. அதோடு ஆசிரியை, ஆசிரியர்களிடம் ஆணவமாக நடந்து கொண்டான்.

அவன் பெற்றோர் வசதி உள்ளவர்கள். அதனால் வேலவன் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தான். அவன் பெற்றோரும் அவனுக்கு எவ்வளவோ புத்திமதி கூறினர். அதையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டான், வேலவன்.

அன்று டவுன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்,

வேலவன். உள்ளூர் பள்ளியில் கதாநாயகனாக வலம் வந்தவன், ஆறாம் வகுப்புக்குள் தயக்கத்துடன் நுழைந்தான். அங்கிருந்த மாணவ- மாணவிகள் அவனைக் கேலி செய்து சத்தம் போட்டனர்.

வேலவனுக்கு அது அவமானமாயிருந்தது. பழைய பள்ளியில் உள்ளவர்கள் மரியாதையுடன் வணக்கம் சொல்வார்களே, இங்கு என்னை அலட்சியமாய் ஏளனம் செய்கிறார்களே என்று வருந்தினான்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து நாம் எல்லா மாணவ, மாணவிகளையும் அலட்சியம் பண்ணினோமே அதன் விளைவுதான் இந்த கூச்சல்கள் என்று தனக்குள் புழுங்கிக் கொண்டான்.

டீச்சர், கரும்பலகையில் ஒரு திருக்குறளை எழுதிவிட்டு இதை எழுதியது யார் என்று கேட்டார்.

உடனே வேலவன் அவன் படித்தப் பள்ளியைப் போல் நினைத்து, இப்போது தானே எழுதினீர்கள். என்று சத்தமாக சொன்னான்.

எல்லா மாணவ, மாணவிகளும் வேலவனைப் பார்த்து ஒட்டுமொத்தமாக முறைத்துக் கொண்டனர்.

நக்கலடித்ததற்காக டீச்சர் பிரம்பால் நாலு அடி அடித்தார். அடியை வாங்கி உடம்பை நெளித்துக் கொண்டே `திருவள்ளுவர்' என்று பரிதாபமாக அழுது கொண்டே பதில் சொன்னான்.

வகுப்பு முடிந்ததும் வீட்டிற்கு வந்து தன் அப்பா, அம்மாவிடம் அவமானப்படுவதைச் சொல்லி அழுதான்.

அவன் அப்பா ஆறுதல்படுத்தி விட்டு சொன்னார்.

"நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற''

என்ற திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை விளக்கினார். அதாவது, "ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும். ஆனால், நீரிலிருந்து நீங்கி வந்தால், அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.'' வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பது இதன் சுருக்க மான பொருள் என்றார்.

அதனால்தான் எப்போதுமே அடக்கமாக வாழணுமுன்னு சொன்னேன். அடக்கம் எந்த இடத்திற்கு போனாலும் அடங்கியே இருக்கும். நல்ல பெயரை வாங்கித் தரும். எல்லோரையும் மதித்து நடக்கணும் என்று அவன் தந்தை கூறவும், வேலவனும் உண்மையை ஒப்புக் கொண்டான். அன்று முதல் ஆணவத்தைக் கைவிட்டு, அடக்கமாய் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான்!

தாழை மு. ஷேக்தாசன்



வல்லவன் - குறள்நெறிக் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:29 pm

ஆமாம் சரியே....

இருக்கும் இடத்தில் ஆர்பாட்டம் அதிகமானால் போகும் இடத்தில் அடங்கி தான் போகவேண்டி இருக்கிறது..

அதை விட பண்பும் அடக்கமும் எப்பவும் இருந்தால் செல்லுமிடமல்லாம் சிறப்பு.

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வல்லவன் - குறள்நெறிக் கதை 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 20, 2011 3:31 pm

நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:34 pm

முரளிராஜா wrote:நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா சிரி

சமர்த்துப் பிள்ளை! வல்லவன் - குறள்நெறிக் கதை 211781



வல்லவன் - குறள்நெறிக் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:36 pm

முரளிராஜா wrote:நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா சிரி

முதியோர் பள்ளிக்கா முரளி? சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வல்லவன் - குறள்நெறிக் கதை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:37 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:நானும் இதே மாதிரி அடக்கமா பள்ளிக்கு போய்ட்டு வரேன் சிவா மாமா சிரி

சமர்த்துப் பிள்ளை! வல்லவன் - குறள்நெறிக் கதை 211781

ஆமா ஆமா அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வல்லவன் - குறள்நெறிக் கதை 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக