புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_m10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10 
62 Posts - 57%
heezulia
கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_m10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_m10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_m10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_m10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10 
104 Posts - 59%
heezulia
கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_m10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_m10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_m10கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 20, 2011 11:30 am

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழியின் பிணை கோரும் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
2ஜி அலைக்கற்றை முறைகேடுகள் வழக்கை விசாரித்துவரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்க உள்ளனர். இன்று கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காவிட்டால் வழக்கு முடியும் வரை வெளியில் வர முடியாத நிலை ஏற்படலாம் என்பதால் திமுக வட்டாரத்தில் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

கனிமொழியின் பிணை கோரும் மனுவை நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோரடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் நீதிபதிகள் இருவரும் திடீரென விலகிக் கொள்ளவே, நீதிபதி சிங்வி தலைமையிலான பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வருகிறது.

கனிமொழியின் பிணைகோரும் மனுவுக்கு சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் "கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் குற்றவாளிகள்; செல்வாக்கு உடையவர்கள். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவி வாங்கிய ரூ.214 கோடி கடனல்ல, லஞ்சமே. இந்த நிலையில் இவர்களை விடுவித்தால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள்" என்று கூறி எதிர்த்துள்ளது.

இந்த நிலையில் இன்று மனு விசாரணைக்கு வருகிறது. 2ஜி ஊழல் வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்துவரும் சிங்வி, சிபிஐ விசாரணையையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எனவே கனிமொழி மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 11:31 am

ரொம்ப கஷ்டம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 20, 2011 11:52 am

வாய்ப்பு மிக மிக குறைவு ... சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011
http://rajtherock7.wordpress.com

Postராசுக்குட்டி Mon Jun 20, 2011 11:59 am

என்றுமே வர மாட்டார் ..... கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  139731




-
-இவண்--
--கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  599303 ராசுக்குட்டிகனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  599303--
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 12:00 pm

பாவம் ஒரு பெண் ..



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 20, 2011 12:50 pm

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.. ரீடிஃப் செய்தி குறிப்பு ....




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 12:52 pm

வை.பாலாஜி wrote:கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.. ரீடிஃப் செய்தி குறிப்பு ....

கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  359383 கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  359383



கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jun 20, 2011 1:04 pm



2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இருக்கும் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது. அவர் கலைஞர் டி.வி.யில் முக்கிய பங்குதாரராக செயல்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் பின்னணி உள்ளதால் ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதையடுத்து கனிமொழியும், சரத்குமாரும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். கடந்த 10-ந் தேதி இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. 13-ந் தேதி ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி இதற்கு ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

மேலும் ஆ.ராசா பதவி காலத்தில் 13 டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பீடு குறித்தும், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு கைமாறிய ரூ.200 கோடி என்ன ஆனது? என்ற விவரத்தை கோர்ட்டுக்கு தெரிவிக்குமாறும் சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 20-ந் தேதிக்கு வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது அப்பொழுது நீதிபதிகள் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

- மாலை மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 20, 2011 1:14 pm

வை.பாலாஜி wrote:கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.. ரீடிஃப் செய்தி குறிப்பு ....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Jun 20, 2011 3:49 pm

பாவம் கனிமொழி....... கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  67637



கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Dove_branch
கனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Dகனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Iகனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Vகனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Yகனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Aகனிமொழி இன்று வருவாரா ? ஜாமீனில்  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக