புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் நீயே Poll_c10எல்லாம் நீயே Poll_m10எல்லாம் நீயே Poll_c10 
60 Posts - 48%
heezulia
எல்லாம் நீயே Poll_c10எல்லாம் நீயே Poll_m10எல்லாம் நீயே Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
எல்லாம் நீயே Poll_c10எல்லாம் நீயே Poll_m10எல்லாம் நீயே Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எல்லாம் நீயே Poll_c10எல்லாம் நீயே Poll_m10எல்லாம் நீயே Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
எல்லாம் நீயே Poll_c10எல்லாம் நீயே Poll_m10எல்லாம் நீயே Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எல்லாம் நீயே Poll_c10எல்லாம் நீயே Poll_m10எல்லாம் நீயே Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எல்லாம் நீயே Poll_c10எல்லாம் நீயே Poll_m10எல்லாம் நீயே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் நீயே


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 08, 2011 2:18 pm

பனித்துளிகள் உறையும் இரவு
பலூனாக மாறிபோன நிலவு
கைபிடியாக போனது கடல் அளவு
காற்றெல்லாம் மர இலையில் முகம் துடைத்த பொழுது
என் தோழோடு நீ சாய்ந்தாய் அப்போது...

ஏதேதோ பேசினாய் பொம்மையாய் விண்மீனை காட்டி
ஒரு ஊமையாய் நானும் உனை பார்த்தேன் இமை எட்டி
என் தோளில் உன் தோள் ஏதோ சொல்லியது முட்டி
யாருக்கு தெரியும் அந்த உரசலில் உலகம் ஆனது குட்டி...

அலை இதழ், கரை கன்னத்தில் முத்தமிட்ட தருணம்
மர இலை சருகாக உயிர் விட்ட கணம்
உன் கைவளை சத்தமிட்ட வரம்
எனக்கு நிகழ வேண்டும் அப்போது மரணம்...

அசையும் பொழுதெல்லாம் இசை பேசும் கொழுசு
விலையில்லா உன் இரு விழிக்கு ஏது வயசு
அறிந்தே உன் நிழலானது என் மனசு
அதற்காகத்தான் நீயே எனக்கானாய் பரிசு...

உன்னோடு நடக்கும் போது எல்லாம்
கண்கொட்டி யார்க்கிறது சாலையோர ஜன்னல்கள்
நீ என்னோடு உயிர்த்த நிமிடங்கள் எல்லாம்
நெஞ்சோடு சேமித்து வைக்கும் ஞாபக சின்னங்கள்...

உன் மடி சாய்த்து தலைகோதி
என் விழி பார்த்து இதய வலி தீர்ப்பாய்
அதையும் மீறி கண்ணீர் துளி வழிந்தால்
ஒரு குழந்தையாய் எனை தாவி அரவனைப்பாய்...

என் கோடி நினைவுகளுக்கும்
குடை பிடிக்கும் உன் முகம்
துடிக்கும் என் இருதயம் நின்ற பிறகும்
அடுத்த நொடுக்கே
தொடரும் பிறவிக்கு எல்லாம் நீயே வேண்டும்
எல்லாம் நீயே 154550




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 3:31 pm

அய்யோ சூப்பரா இருக்கு அண்ணா கவிதை எல்லாம் நீயே 677196 எல்லாம் நீயே 677196 எல்லாம் நீயே 677196 எல்லாம் நீயே 677196

அத்தனை வரிகளும் ரொம்ப அருமையா இருக்கு எல்லா பிறவிக்கும் நீயே வேண்டும் என்பது ஹைலைட் அண்ணா சூப்பர் எல்லாம் நீயே 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 08, 2011 3:38 pm

அடைந்திட வாழ்த்துகள்

அருமையான கவிதை தோழா என் மனமார்ந்த பாராட்டுகள்
ஹாசிம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
எல்லாம் நீயே Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 08, 2011 4:01 pm

பாராட்ட வார்த்தைகள் இல்லை வித்யா.எப்படி சிறப்பா உங்களை பாராட்டுறதுன்னு நான் வார்த்தைகளை தேடி பார்க்குறேன்.



எல்லாம் நீயே Uஎல்லாம் நீயே Dஎல்லாம் நீயே Aஎல்லாம் நீயே Yஎல்லாம் நீயே Aஎல்லாம் நீயே Sஎல்லாம் நீயே Uஎல்லாம் நீயே Dஎல்லாம் நீயே Hஎல்லாம் நீயே A
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 08, 2011 5:11 pm

மு.வித்யாசன் wrote:
பனித்துளிகள் உறையும் இரவு
பலூனாக மாறிபோன நிலவு
கைபிடியாக போனது கடல் அளவு
காற்றெல்லாம் மர இலையில் முகம் துடைத்த பொழுது
என் தோழோடு நீ சாய்ந்தாய் அப்போது...

ஏதேதோ பேசினாய் பொம்மையாய் விண்மீனை காட்டி
ஒரு ஊமையாய் நானும் உனை பார்த்தேன் இமை எட்டி
என் தோளில் உன் தோள் ஏதோ சொல்லியது முட்டி
யாருக்கு தெரியும் அந்த உரசலில் உலகம் ஆனது குட்டி...

அலை இதழ், கரை கன்னத்தில் முத்தமிட்ட தருணம்
மர இலை சருகாக உயிர் விட்ட கணம்
உன் கைவளை சத்தமிட்ட வரம்
எனக்கு நிகழ வேண்டும் அப்போது மரணம்...

அசையும் பொழுதெல்லாம் இசை பேசும் கொழுசு
விலையில்லா உன் இரு விழிக்கு ஏது வயசு
அறிந்தே உன் நிழலானது என் மனசு
அதற்காகத்தான் நீயே எனக்கானாய் பரிசு...

உன்னோடு நடக்கும் போது எல்லாம்
கண்கொட்டி யார்க்கிறது சாலையோர ஜன்னல்கள்
நீ என்னோடு உயிர்த்த நிமிடங்கள் எல்லாம்
நெஞ்சோடு சேமித்து வைக்கும் ஞாபக சின்னங்கள்...

உன் மடி சாய்த்து தலைகோதி
என் விழி பார்த்து இதய வலி தீர்ப்பாய்
அதையும் மீறி கண்ணீர் துளி வழிந்தால்
ஒரு குழந்தையாய் எனை தாவி அரவனைப்பாய்...

என் கோடி நினைவுகளுக்கும்
குடை பிடிக்கும் உன் முகம்
துடிக்கும் என் இருதயம் நின்ற பிறகும்
அடுத்த நொடுக்கே
தொடரும் பிறவிக்கு எல்லாம் நீயே வேண்டும்
எல்லாம் நீயே 154550


நன்றிகள் தம்பி. எல்லாம் நீயே 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 08, 2011 5:12 pm

[quote="ஹாசிம்"]அடைந்திட வாழ்த்துகள் குஓட்டே


ஹாசிம் தோழருக்கு எனது நன்றிகள் எல்லாம் நீயே 678642 எல்லாம் நீயே 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 08, 2011 5:14 pm

உதயசுதா wrote:பாராட்ட வார்த்தைகள் இல்லை வித்யா.எப்படி சிறப்பா உங்களை பாராட்டுறதுன்னு நான் வார்த்தைகளை தேடி பார்க்குறேன்.

பாராட்டுக்கு வார்த்தை தேடும் உதயசுதா விற்கு எனது நன்றிகள்....
எல்லாம் நீயே 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 9:25 pm

மு.வித்யாசன் wrote:
பனித்துளிகள் உறையும் இரவு
பலூனாக மாறிபோன நிலவு
கைபிடியாக போனது கடல் அளவு
காற்றெல்லாம் மர இலையில் முகம் துடைத்த பொழுது
என் தோழோடு நீ சாய்ந்தாய் அப்போது...

ஏதேதோ பேசினாய் பொம்மையாய் விண்மீனை காட்டி
ஒரு ஊமையாய் நானும் உனை பார்த்தேன் இமை எட்டி
என் தோளில் உன் தோள் ஏதோ சொல்லியது முட்டி
யாருக்கு தெரியும் அந்த உரசலில் உலகம் ஆனது குட்டி...

அலை இதழ், கரை கன்னத்தில் முத்தமிட்ட தருணம்
மர இலை சருகாக உயிர் விட்ட கணம்
உன் கைவளை சத்தமிட்ட வரம்
எனக்கு நிகழ வேண்டும் அப்போது மரணம்...

அசையும் பொழுதெல்லாம் இசை பேசும் கொழுசு
விலையில்லா உன் இரு விழிக்கு ஏது வயசு
அறிந்தே உன் நிழலானது என் மனசு
அதற்காகத்தான் நீயே எனக்கானாய் பரிசு...

உன்னோடு நடக்கும் போது எல்லாம்
கண்கொட்டி யார்க்கிறது சாலையோர ஜன்னல்கள்
நீ என்னோடு உயிர்த்த நிமிடங்கள் எல்லாம்
நெஞ்சோடு சேமித்து வைக்கும் ஞாபக சின்னங்கள்...

உன் மடி சாய்த்து தலைகோதி
என் விழி பார்த்து இதய வலி தீர்ப்பாய்
அதையும் மீறி கண்ணீர் துளி வழிந்தால்
ஒரு குழந்தையாய் எனை தாவி அரவனைப்பாய்...

என் கோடி நினைவுகளுக்கும்
குடை பிடிக்கும் உன் முகம்
துடிக்கும் என் இருதயம் நின்ற பிறகும்
அடுத்த நொடுக்கே
தொடரும் பிறவிக்கு எல்லாம் நீயே வேண்டும்
எல்லாம் நீயே 154550
ஒவ்வொரு வரியும் உன் காதல் சொல்லுது..நண்பா...
உனக்கான காதலி..மிகவும் கொடுத்து வைத்தவர்...வாழ்த்துக்கள் நண்பா.. எல்லாம் நீயே 224747944 எல்லாம் நீயே 224747944 எல்லாம் நீயே 224747944




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எல்லாம் நீயே Friendshipcomment54எல்லாம் நீயே 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 5:08 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மு.வித்யாசன் wrote:
பனித்துளிகள் உறையும் இரவு
பலூனாக மாறிபோன நிலவு
கைபிடியாக போனது கடல் அளவு
காற்றெல்லாம் மர இலையில் முகம் துடைத்த பொழுது
என் தோழோடு நீ சாய்ந்தாய் அப்போது...

ஏதேதோ பேசினாய் பொம்மையாய் விண்மீனை காட்டி
ஒரு ஊமையாய் நானும் உனை பார்த்தேன் இமை எட்டி
என் தோளில் உன் தோள் ஏதோ சொல்லியது முட்டி
யாருக்கு தெரியும் அந்த உரசலில் உலகம் ஆனது குட்டி...

அலை இதழ், கரை கன்னத்தில் முத்தமிட்ட தருணம்
மர இலை சருகாக உயிர் விட்ட கணம்
உன் கைவளை சத்தமிட்ட வரம்
எனக்கு நிகழ வேண்டும் அப்போது மரணம்...

அசையும் பொழுதெல்லாம் இசை பேசும் கொழுசு
விலையில்லா உன் இரு விழிக்கு ஏது வயசு
அறிந்தே உன் நிழலானது என் மனசு
அதற்காகத்தான் நீயே எனக்கானாய் பரிசு...

உன்னோடு நடக்கும் போது எல்லாம்
கண்கொட்டி யார்க்கிறது சாலையோர ஜன்னல்கள்
நீ என்னோடு உயிர்த்த நிமிடங்கள் எல்லாம்
நெஞ்சோடு சேமித்து வைக்கும் ஞாபக சின்னங்கள்...

உன் மடி சாய்த்து தலைகோதி
என் விழி பார்த்து இதய வலி தீர்ப்பாய்
அதையும் மீறி கண்ணீர் துளி வழிந்தால்
ஒரு குழந்தையாய் எனை தாவி அரவனைப்பாய்...

என் கோடி நினைவுகளுக்கும்
குடை பிடிக்கும் உன் முகம்
துடிக்கும் என் இருதயம் நின்ற பிறகும்
அடுத்த நொடுக்கே
தொடரும் பிறவிக்கு எல்லாம் நீயே வேண்டும்
எல்லாம் நீயே 154550
ஒவ்வொரு வரியும் உன் காதல் சொல்லுது..நண்பா...
உனக்கான காதலி..மிகவும் கொடுத்து வைத்தவர்...வாழ்த்துக்கள் நண்பா.. எல்லாம் நீயே 224747944 எல்லாம் நீயே 224747944 எல்லாம் நீயே 224747944


எல்லாம் நீயே 678642 எல்லாம் நீயே 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக