ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 சிவனாசான்

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 T.N.Balasubramanian

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

View previous topic View next topic Go down

அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 21, 2011 1:54 pm

அவன் இவன் என் பார்வையில்….

தியேட்டர் நாங்க போகும்போது காலியா இருந்தது….. அட படம் நல்லாருக்காது போலிருக்கேன்னு நினைச்சு போய் உட்கார்ந்தோம். ஆனா நைட்ஷோவுக்கு கொஞ்ச நேரத்தில் தியேட்டர் முழுக்க நிரம்பியது….

ஜி எம் குமார் ஹைனஸு அருமையான கெட்டப்பில் இந்தாங்கடி நான் ஒட்டு மீசை வெச்சிருப்பதை வெளியே சொல்லிடாதீங்க. நல்ல எண்ட்ரி….
விஷாலின் சிக்ஸ் பேக் உடல் அழகாய் ஒரு பெண்மையுடன் இத்தனை அழகா குத்தாட்டம் போட்டு எண்ட்ரி கொடுத்தப்ப அசந்து தான் போய்விட்டேன். முகத்தில் அத்தனை அழகான பாவங்கள் என்றால் பாடி லாங்குவேஜ் அருமையாக பாட்டுக்கு அத்தனை அழகாய் ஒத்துழைத்து ஆடியது சிறப்பு. டோங்கிரி கண் வைப்பது எத்தனை சிரமம் என்பது எல்லாருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் அந்த டோங்கிரி கண்ணை வைத்துக்கொண்டே படம் முழுக்க பெண்மை கலந்த ஒரு நளினமுடன் நடித்து படத்தின் நூறு சதவீத மார்க் ஸ்கோர் பண்ணுவது நம்ம விஷால் தான்.

ஆர்யாவும் சளைக்கவில்லை….. ஆர்யாவின் அம்மாவாக வரும் ஜெயபிரபா மைகாட் என்ன ஒரு ஆட்டம் யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா நம்பவே முடியவில்லை பழைய பெரும் நடிகை அசத்தி இருக்காங்க. அம்பிகா பீடி புடிச்சுக்கிட்டு கெட்ட வார்த்தைகள் பேசிக்கிட்டு செம்ம…..

இரு மனைவருக்கு இடையில் மாட்டிக்கொண்டு பேந்த பேந்த முழிக்கிறார்.

போலிஸ் கான்ஸ்டபிள் ஜனனி அழகாக ஒடிசலாக நடிப்பிலும் தேர்ந்திருக்கிறார். மதுஷாலினியும் குறைந்தவரில்லை என்று குட்டிக்கரணம் போட்டு நிரூபித்து இருக்கிறார்.

ஜமீந்தாரை ஏமாற்றி அத்தனை சொத்துகளையும் எழுதிக்கொண்டு மதுஷாலினி அப்பாவால் பொளந்துகட்டுவேன் பொளந்துகட்டுவேன் என்று சொன்னாலும் மென்மையான மனம் படைத்தவராக எல்லாருக்கும் இஷ்டமானவராக வருகிறார் ஹைனஸு…பொளந்து கட்டுவேன்னு சொன்னவர் யாரோ அவர் பெண்ணையே ஆர்யா லவ் செய்தது கோபம் வருகிறது ஹைனசுக்கு. அதன்பின் ஆர்யா விஷால் குடும்பத்துடன் சமரசம் ஆகிவிடுகிறார்.

சூர்யா முன்பு நவரசம் செய்து காட்டியதில் நம் மனதையும் நிறைக்கிறார் விஷால்….நல்ல எதிர்காலம் இருக்கிறது விஷால்….
பாலா அந்த அளவுக்கு விஷாலை மோல்ட் செய்திருக்கிறார். மாடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதை இறைச்சிக்கு விற்பது இது வில்லன். இதை ஹைனஸ் பார்த்துவிட்டு அடித்து போலிஸ், மீடியாவில் அம்பலமாக்கி அதனால் கோபமான வில்லன் அவரை தனியாக உறங்கி இருக்கும் நேரத்தில் வில்லன் வந்து சாட்டையால் அடித்து துன்புறுத்தி கொன்று மரக்கிளையில் தொங்கவிடுகிறார்.
அதன்பின் என்னாகிறது என்பது தான் கிளைமேக்ஸ்….
விஷாலுக்கு லாக்கர் திறக்க கூட்டிச்சென்றால் சாவி கேட்டு சொதப்புகிறார். ஆனால் ஆர்யாவோ சமர்த்தாக லாக்கர் திறந்துவிடுகிறார். விஷாலுக்கு இந்த திருட்டு வேலையில் இஷ்டமில்லை. கலை வளர்க்கும் புதல்வனாக இருப்பதால்….

அருமையான படம்… எல்லாரும் படம் மொக்கை பொக்கைன்னு சொன்னாங்க. ஆனால் படம் கண்டிப்பா அருமையா இருக்கு
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by பாலாஜி on Tue Jun 21, 2011 2:01 pm

பகிர்வுக்கு நன்றி.. நான் படம் பார்த்தவுடன் சொல்லுகின்றேன் .. படம் எப்படி என்று ...நான் பாலாவின் தீவிர ரசிகன் . நிச்சயம் பாலா ஏமாற்றியிருக்கமாட்டார்..
http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by kitcha on Tue Jun 21, 2011 2:02 pm

ஆமாம் அக்கா நானும் நேற்று தான் பார்த்தேன்.விஷாலின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தை இல்லை.படம் சூப்பர்.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by ரேவதி on Tue Jun 21, 2011 2:04 pm

படம் மொக்கைனு சொல்றாங்க, நல்ல இருக்குனு சொல்றாங்க
ஒண்ணும் புரியல படம் பாதுட்டு சொல்றேன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by தாமு on Tue Jun 21, 2011 2:06 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி.. நான் படம் பார்த்தவுடன் சொல்லுகின்றேன் .. படம் எப்படி என்று ...நான் பாலாவின் தீவிர ரசிகன் . நிச்சயம் பாலா ஏமாற்றியிருக்கமாட்டார்..சியர்ஸ்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 21, 2011 2:10 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி.. நான் படம் பார்த்தவுடன் சொல்லுகின்றேன் .. படம் எப்படி என்று ...நான் பாலாவின் தீவிர ரசிகன் . நிச்சயம் பாலா ஏமாற்றியிருக்கமாட்டார்..எண்ட்ரியே சூப்பர் ஜீ.. பார்த்த பின் நீங்களே உணர்வீங்க. நான் ஷாக்காயிட்டேன்.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 21, 2011 2:12 pm

@kitcha wrote:ஆமாம் அக்கா நானும் நேற்று தான் பார்த்தேன்.விஷாலின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தை இல்லை.படம் சூப்பர்.

விஷால் முதல் படத்துக்கும் சத்யம் படத்துக்கும் எத்தனை வித்தியாசம் இருந்ததோ அத்தனை வித்தியாசம் இந்த படத்தில் கிச்சா... அசந்துட்டேன்....அவார்ட் கொடுக்கலாம் விஷாலுக்கு. அத்தனை அருமை.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 21, 2011 2:12 pm

பிரியமான தோழி wrote:படம் மொக்கைனு சொல்றாங்க, நல்ல இருக்குனு சொல்றாங்க
ஒண்ணும் புரியல படம் பாதுட்டு சொல்றேன்

காத்திருக்கேன் ரேவ்.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by kitcha on Tue Jun 21, 2011 2:15 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@kitcha wrote:ஆமாம் அக்கா நானும் நேற்று தான் பார்த்தேன்.விஷாலின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தை இல்லை.படம் சூப்பர்.

விஷால் முதல் படத்துக்கும் சத்யம் படத்துக்கும் எத்தனை வித்தியாசம் இருந்ததோ அத்தனை வித்தியாசம் இந்த படத்தில் கிச்சா... அசந்துட்டேன்....அவார்ட் கொடுக்கலாம் விஷாலுக்கு. அத்தனை அருமை.

நிச்சயமாக, இந்த வருட தேசிய விருது விஷாலுக்குத்தான், அதில் சந்தேகமே இல்லை.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by தாமு on Tue Jun 21, 2011 2:16 pm

புன்னகை
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by ரேவதி on Tue Jun 21, 2011 2:18 pm

@மஞ்சுபாஷிணி wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி.. நான் படம் பார்த்தவுடன் சொல்லுகின்றேன் .. படம் எப்படி என்று ...நான் பாலாவின் தீவிர ரசிகன் . நிச்சயம் பாலா ஏமாற்றியிருக்கமாட்டார்..எண்ட்ரியே சூப்பர் ஜீ.. பார்த்த பின் நீங்களே உணர்வீங்க. நான் ஷாக்காயிட்டேன்.

அக்கா அத அப்படி சொல்ல கூடாது வடிவேல் மாதிரி இப்படி சொல்லணும் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by ஸ்ரீஜா on Tue Jun 21, 2011 2:24 pm

பகிர்விர்க்கு நன்றி மஞ்சு அக்கா.......... நீங்க சொன்னதுல எனக்கும் இந்த படம் பார்க்கணும் போல இருக்கு................
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by சிவா on Tue Jun 21, 2011 2:27 pm

விஷாலின் நடிப்பு பிரமாதம்! அவரின் ஒட்டு மொத்த திறமயையும் வெளியில் கொண்டுவந்துள்ளார் பாலா! ஹைன்ஸ் மற்றும் ஆர்யா ரசிக்கலாம்.

ஆனால் கதை? படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காகவே மாடுகளை வியாபாரம் செய்யும் ஒருவரைக் கொண்டுவந்துள்ளார்கள் போலும். அவருடன் ஹைனஸை மோதவிட்டு அவரைச் சாகடித்துள்ளார்கள். இதற்காகவெல்லாமா ஒரு ஜமீனை அம்மணமாக்கி அடித்துக் கொல்வார்கள்?

அவன் இவனைப் பார்க்கும் பொழுது பாலாவின் மற்ற அனைத்துப் படங்களின் காட்சிகளும் நினைவுக்கு வருகிறது!

ஏன்? பாலாவின் கதாநாயகர்கள் அனைவரும் அழுக்காத்தான் இருக்க வேண்டுமா?

கொச்சைப் பேச்சுக்கள், கணவனைக் குனிய வைத்து அடி பின்னி எடுக்கும் ஒரு மனைவி, தந்தையைக் கேவலமாகப் பேசும் மகன் - இதுதான் சமுதாயத்திற்கு பாலா கூற வந்துள்ள கருத்து என நினைக்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அவன் இவன் மஞ்சுவின் பார்வையில்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum