புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
32 Posts - 54%
heezulia
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
24 Posts - 41%
mohamed nizamudeen
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
307 Posts - 45%

294 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
9 Posts - 1%
Jenila
14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_m1014 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 23, 2011 11:52 am

14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் Sau_rescued
சௌதிஅரேபியா என்ற நாடு உலகிலேயே மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை அரங்கேற்றி வரும் நாடுகளில் ஒன்றாகும். அதிலும் இலங்கைப் போன்ற நாடுகளில் இருந்து வேலைக்கு செல்லும் எண்ணற்ற அப்பாவிப் பெண்களை கொடுமைப் படுத்தியும், ஆணி அறைந்தும், பாலியல் ரீதியாக கற்பழிக்கப்பட்டும் என எண்ணற்றக் கொடுமைகளை நிகழ்த்திவருகின்றார்கள் அந்த நாட்டில் இருக்கும் பலர். பொதுவாக இப்படியான குற்றங்களைத் தடுக்க சீரான தண்டனை சட்டம் இல்லை. அங்கு ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி, முஸ்லிமுக்கு ஒரு நீதி,முஸ்லிம்-அல்லாதோருக்கு ஒரு நீதி, சௌதிக் காரருக்கு ஒரு நீதி, சௌதிக் காரர் அல்லாதோருக்கு ஒரு நீதி என சட்டம் என்பது ஒரு நிகரில்லாத நிலையிலேயே இருக்கு.

அதிலும் கடுமையான தண்டனைகள் என்பது அந்நாட்டுக் காரர்களுக்கு பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. மனித உரிமைகள், முற்போக்கு எண்ணங்கள், பகுத்தறிவு என்பதெல்லாம் கொஞ்சம் கூட இருப்பதாக எண்ணமுடியவில்லை.

இந்த நிலையில் வீரவர்த்தேன ஹெட்டியராச்சிலகே இந்திராணி மல்லிகா ஹெட்டியராச்சி என்னும் இலங்கையை சேர்ந்தப் பணிபெண் கடந்த 14ஆண்டுகளாக கொத்தடிமைப் போல நடத்தப்பட்டு வந்துள்ளார் சௌதி அரேபியாவில்.

கடந்த 14 ஆண்டுகளாக சம்பளமும் கொடுக்கப்படாமல், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டும் கொடுமையான் நிலையில் வாழ்ந்துள்ளார் இவர். இவரை ஸ்பான்சர் செய்து பணிக்கமர்த்தியவர் இவரை வெளியில் விடாமல் இவ்வளவு காலம் கொடுமைப் படுத்திய விவரம் தற்போதே வெளியாகி உள்ளது. அதுவும் இப்படியான கொடுமை நடந்து வருவது அக்கம் பக்கத்தில் பலருக்கும் தெரிந்திருந்தும் யாரும் காவல் நிலையத்தில் புகார்க்கொடுக்கவே இல்லை. தற்போது தான் யாரோ ஒரு இதயம் கனிந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் விசயம் வெளியாகி இருக்கின்றது.

இந்தப் பெண்மணிக்கு இலங்கையில் 20 வயதில் ஒரு நடக்க முடியாத ஒரு மகனும், 19 வயதில் ஒரு பெண்ணும் இருக்கின்றார்கள். பொல்லன்னறுவாயில் இருக்கும் இவரதுக் குடும்பத்தினர் இவர்குறித்த எந்த தகவலும் தெரியாமல் இருந்தமையால், இவர் இறந்துவிட்டார் எனவே எண்ணி இருக்கின்றார்கள். தாயாரைத் தேட வசதி இல்லாத ஏழைக் குடும்பத்தினரால் வேறு எண்ண செய்ய முடியும்.

ஆனால் தனது தாயார் உயிருடன் இருப்பதை அறிந்த இவரது பிள்ளைகள் இப்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொத்தடிமையாக இவரை நடத்திய எஜமானாரை சௌதி அரேபிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆனால் இவரின் சம்பள பாக்கியான சுமார்
60,000 ரியாலை தரமுடியாது என அந்த நபர் கூறிவிட்டார்.

ஆனால் சௌதி தொழில்துறை நல அமைச்சகம் சம்பள பாக்கியில் கொஞ்சமாவதையாவது திரும்பிப் பெற்றுத் தர முயல்வாதாகவும், இரண்டு மாதங்களில் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் எனவும் உறுதிக் கூறியுள்ளார்கள்.

ஆனால் இது போதுமானதா என்பதே எமது கேள்விகள் ? இப்படிக் கொடுமைப் புரிந்த எஜமானாருக்கு உச்சக்கட்டத் தண்டனையாக என்னக் கிடைக்கும்.

இத்தனை ஆண்டுகளாக உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு அவரின் சம்பளத்தில் ஒரு பகுதியை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதுமானதா ?

இதுவே வேறு மேற்குலக நாடுகளில் நடைப் பெற்றிருந்தால் கோடிக் கணக்கான தொகை நட்ட ஈடாக கொடுத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கும். ஆனால் சௌதி போன்ற நாடுகளில் இவற்றுக்கான சாத்தியக் கூறுகள் எல்லாம் துளியும் இல்லை என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

ஆனால் இந்தோனேசியா பணிப் பெண் ஒருவர் கொலைக் குற்றம் இழைத்தார் எனக் கூறி அவருக்கு அவரின் தலையை வாளால் வெட்டி மரணத் தண்டனைக் கொடுத்துள்ளது அந்த நாடு.

கடந்த ஆண்டும் இதே போல ஒரு பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பணிப் பெண் கொடுமைகளுக்கு உள்ளாகினார். ஆனால் குற்றம் செய்தவருக்கு என்னத் தண்டனைக் கொடுத்தார்கள் அவர்கள்.

உள்நாட்டுக் காரன் குற்றம் செய்தால் விட்டுவிடுவார்கள், ஆனால் பணியாளர்கள் குற்றம் செய்யும் போது கொடுமையான தண்டனைகளை அவர்கள் கொடுக்கின்றார்கள்.

சௌதி அரேபியாவில் சுமார் 70 லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் பணிப் புரிந்து வருகின்றார்கள். அவர்களில் பலர் வீட்டுப் பணியாளர்கள் ஆவார்கள், அவர்களின் சம்பளம் என்பது சுமார் 4000ஆயிரம் இந்திய ரூபாயில் இருந்து - 20,000 இந்திய ரூபாய்கள் வரையே ஆகும். அவர்களுக்கான உரிமைகளோ, நலன்களோ, இன்ன பிற வசதிகளோ பெரும்பாலும் கிடைப்பதே இல்லை.

கொடுமைக்களுக்கு உள்ளாகும் பணிப் பெண்களுக்கு ஒருவித நட்ட ஈடும் கொடுக்கப் படுவதில்லை. ஆனால் கொடுமைகள் செய்யும் எஜமானார்களுக்கு அதிகப் பட்சத் தண்டனையாக சிறைத் தண்டனையோ, அல்லது தண்டத் தொகையோடு நிறுத்திவிடுவார்கள்.

இந்தோனேசியாப் பெண்ணைக் கொடுமை செய்த எஜமானர் ஒருவருக்கு வெறும் மூன்றாண்டு தண்டனை மட்டுமே கொடுக்கப்பட்டது இங்கு நினைவில் கொள்ளலாம்.

ஆகையல் சௌதி போன்ற நாடுகளுக்கு பணியாளர்கள் வேலைக்கு செல்வோர் ஒன்றுக்கு பலமுறை யோசித்துவிட்டு செல்வது மிக்க நல்லது.

நன்றி:கொடுக்கி.நெட்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 11:57 am

சௌதி அரேபியாவில் வேலைக்கு போவதே கொடுமையான விஷயம் ஏன்னா அங்கே நம்மைப்போன்றோருக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது நமக்கே இப்படி என்றால் பாவம் வீட்டுப்பணி செய்வோர் நிலை சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் 47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 11:59 am

14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் 440806 14 ஆண்டுகள் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் 440806

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக