ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 M.Jagadeesan

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 M.Jagadeesan

தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by 1SABARIVASAN on Wed Jun 22, 2011 5:56 pm

First topic message reminder :

"காதல்" வாழ்க்கையில் கண்டிப்பாக கடந்து வரவேண்டிய உணர்வு. உணர்வா? . உணர்வு என்றே வைத்தே அலசுவோம்.
( இன்னக்கி ஒரு அலசு அலசிரலாம்னு தான் வந்துருக்கேன்) .

இந்த உலகம் இன்று இயங்க காரணம் "அன்பு". ( நந்தலாலா படம் பாருங்கப்பா). சரி விடுங்க , நாம டைரெக்டா காதல்கே வந்துடுவோம். இந்த லவ்வு முதல் தடவையா உங்க கிட்ட எப்போ வந்துச்சு ?

""காலேஜ் முதல் வருசத்தில !!!????"""
சரி, அப்டியே வச்சுகிருவோம்.
அப்ப ஸ்கூல் முடிஞ்சு போறப்ப ஒரு பொண்ண/பையன பாத்து பீலிங்க்ஸ்ஸ குற்றால அருவில தண்ணி விழுகிற மாதிரி ஊத்து ஊத்துன்னு ஊத்துநீங்கலே??!! அதுக்கு
இன்னா பேரு ??? (அட இங்க யாரோ ரெண்டு பேரு பேசுற விசயத்த எழுதலா , உங்ககிட்ட தான் கேக்குறேன் .அப்டியே நாம ரெண்டு பெரும் பேசிக்கிற மாதிரியே கற்பன பண்ணிக்கிட்டு என்ன பொல்லொவ் பண்ணுங்க பாப்போம். கரெக்ட் அப்பிடி தான் ...)

என்னதான் இருந்தாலும் இந்த விசயத்துல நாம ஒன்னும் "காதல் கொண்டேன்" தனுஷ் இல்லையே . நாம எல்லாருமே ஆட்டோக்ராப் சேரன் தான!!!(அங்க யாருங்க அது நான் சேரன் இல்ல தனுஷ்னு சொல்றது. யாரா இருந்தாலும் பொறுமையா படிச்சு முடிச்சிட்டு ஈகரைலையே பதிலுறை குடுங்க . ஒரு கை பாத்துரலாம்.)

ஆக நாம யோசிக்க வேண்டியது என்னனா" அது ஏன் நாம ஆள மாத்துனோம்"???? (கருத்து களம்னு வந்துட்ட சும்மா மனசு விட்டு பேசனுங்க, பொண்ணுங்களும் தான் !! )
அதாவது நான் ஒரு பொண்ணுடயோ பையண்டயோ ஒரு பொண்ணோ பையனோ "நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிக்குவேன் பிராணநாதா/ பிராணநாதி "னு சொல்லிட்டு பின்னாடி ஆள மாத்திக்கிற பொரப்புகள பத்தி சொல்லல . காதல சொல்லனும்னு நெனச்சுகிட்டு இருக்கிறப்ப கொஞ்சம் நெருங்கி நல்லா பலகுரப்ப ஏதோ ஒரு காரணத்தால சந்திக்க முடியாம வேற சந்திப்புகள் உருவாக்கி புதிதாய் பூக்கும் காதல் பூவின் ரகசியத்தை பேசுகிறேன்.

ஆக அப்டி ஏன் ஆள மாத்துறோம்னு யோசிக்கிறப்ப காதல் ஏதோ ""ஏழு ஜென்மத்து தொடர்பு, பிரிக்க முடியாத உறவு , செத்தாலும் அடுத்த ஜென்மத்துல மீட் பண்றே"" ன்ற வசனம் எல்லாம் சும்மா கவிதை அழகுக்கும் சினிமாவுல கதையின் ஓட்டத்துக்கும் மட்டும் பயன்படுத்துற சாதாரண விசயங்கிறது புரியும்.

சரி அதவிடுங்க . எல்லாரும் சேரன் தான்னு ஒத்துகுவீங்கனு நெனைக்குறேன். இல்லைன்னு சொல்றவுங்களா பின்னாடி டீல் பண்ணிக்குவோம் . அதுக்கு விடை கெடச்சப்பரம் அடுத்ததா ஒரு கேள்வி வரும். அது இன்னாது ?

கேள்வி எண் மூன்று: ஆள மாத்தினது சரியா ? தப்பா ?
இந்த கேள்விக்கு பதில் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிராது.

இந்த கேள்விக்கு சரின்னும் விடை சொல்ல முடியாது. தப்புனும் விடை சொல்ல முடியாது .அப்புடி சொல்ல முடிஞ்சா அது அவுங்க அவுங்க தனிப்பட்ட கருத்து. எப்புடின்னு யோசிகிறீங்களா? நாம இப்போ கொஞ்சம் ஆன்மிகம் பக்கம் போவோம்.
வலி உணர்வு நாம எல்லாரும் அனுபவிச்சிருகிற ஒரு உணர்வு. நானும் நீங்களும் ஒரே வயசுன்னு வசுகுவோம் உங்களையும் என்னையும் எந்த வித வித்தியாசமும் இல்லாம ஒரே பலத்தோட ஒரே அழுத்ததோட ஒரு ஆள அடிக்க சொல்லுவோம்.(சும்மா விளையாட்டுக்கு ) நான் அப்புடியே ஒரு ஓரமா போய் சுருண்டு படுதுடீன்னு வச்சுக்குவோம் .நீங்க நம்ம வடிவேலு மாதிரி கிண்ணுனு நிக்கிறீங்க. அது ஏன் ? எப்புடி இந்த வித்தியாசம்?
"அனுபவம் " .ஆம் இங்கே அனுபவம் உங்களையும் என்னையும் வேறுபடுத்துகிறது. அந்த அனுபவம் தந்த "பற்றற்ற தன்மை" நம்மை வேறுபடுத்துகிறது. பற்றற்ற தன்மை தந்த "தாங்கும் சக்தி " நம்மை வேறுபடுத்துகிறது.

""இடை விடாது வேலை செய் , வேலை செய்; ஆனால் பற்று வைக்காதே சிக்கி கொள்ளாதே " மேற்கண்டது கீதை சமாச்சாரம். நம்ம டொபிக் காதலா இருந்தாலும் அது ஒரு உணர்வுன்ற பொதுவான கண்ணோட்டத்தோட பாக்கும்போது பற்று “கொண்டவன் அழுகிறான் ; பற்று கொண்டதை புரிந்துகொண்டவன் நிதானித்துகொள்கிறான்”;

இத படிக்கிரவுங்கள்ள எத்தன பேரு கல்யாணத்துக்கு அப்பறமும் "ஐயோ நான் அவள /அவன மிஸ் பண்ணிடேனே" னு பொலம்பிகிட்டு இருக்காங்களோ!!
அதேமாதிரி, எத்தன பேரு உங்களோட அவன/அவள மறந்துட்டு சந்தோசமா இருக்கீங்களோ !!
இன்னும் கல்யாணம் பண்ணாத ஆள மாத்துன ஆளுங்க இருக்காங்களோ!!

சரி இப்ப இந்த கேள்விக்கு என்னோட பதில் என்னன்னா கல்யாணம் ஆனவுங்களுக்கு சரி தப்புன்னு சொல்றத விட எல்லாம் அனுபவமாவே இருந்துட்டு போகட்டும்.

ஆனா என் இன மக்களே ! கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! இதுக்கு பதில் சரின்னு நான் சொன்ன என்னோட வீடு தேடி வந்து மக்கள் டின்னு கட்டிருவாங்க! என்னோட கருத்துப்படி
""சரியான நேரத்திலும் சரியான சூழலிலும் உயிர் கொடுக்கப்படும் ஆசையே இன்பத்திற்கு காரணம்"" (நம்ம எதுக்குங்க ஆசையெல்லாம் துறந்துக்கிட்டு ) லவ் பண்றது தப்பு இல்ல. அவசர பட்டு எத எதையோ பாத்துட்டு பேசிட்டு வெறும் ஆசைக்காகவும் சுகத்துக்காகவும் தற்பெருமைகாகவும் காதல வளத்துட்டு வளத்துவிட்டுடு சீரழியவேணாம் .அதுக்குனு ஒரு டைம் வேணாமா (சபரி பின்றட !).நாம தான் எத்தன காதல் தோல்வி தற்கொலை செய்திகளை படிக்கிறோம்.

ஓகே அந்த கேள்விக்கு ஒருவழியா பதில் கெடச்சிருக்கும் . அதேமாதிரி இந்நேரத்துக்கு இன்னொரு கேள்வி வந்துருக்கணுமே !!.

கேள்வி எண் நான்கு: என் காதல் உண்மை காதலா? எந்த காதல் உண்மை காதல் ?
இந்த கேள்விக்கு அடுத்தட பதிவுல தொடரலாம்னு இருக்கேன் .அதுல என்னோட கருத்துக்களோட உங்களோட கருத்துகளும் இடம் பெறனும்னு ஆசை . இப்ப இதுக்கு மேல எதையாவது எழுதுனா முழுசா உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாம போய்டும்ம்னு நினைக்கிறேன்... உங்கள் மனம் திறந்த பதில்களை எதிர்பார்த்து நான்...

Last edited by 1SABARIVASAN on Wed Jun 22, 2011 8:17 pm; edited 1 time in total
avatar
1SABARIVASAN
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 18

View user profile http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by 1SABARIVASAN on Fri Jun 24, 2011 9:11 am

[You must be registered and logged in to see this link.] wrote:நிச்சயம் அலச வேண்டிய அலசல்தாஅன்
எங்கங்க ! யாரும் அலச வர்ற மாதிரி தெரியல . எல்லாரும் பயப்படுறாங்கன்னு நெனைக்கிறேன்
avatar
1SABARIVASAN
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 18

View user profile http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by தாமு on Fri Jun 24, 2011 9:25 am

எனக்கு காதல் அனுபவும் ( திருமணத்துக்கு முன் இல்லை ) என் மனைவியைதான் காதல் செய்யறேன் ......

சிறு வயதில் குடும்ப பொறுப்பாள் படிப்பு வேலை என்று சென்று விட்டது.....

பிறகு வெளிநாட்டு வேலை.... இப்பவாம் அது தான் தொடருது....

அதனால் காதல் செய்ய மனம் செல்ல வில்லை.... சென்றாலும் மனதை கட்டுப்படுத்துவேன்.....

நான் காதலித்தால் யாரை திருமணம் செய்துக் கொள்கிறோமே அவரை தான் கடைசி வரை காதலிக்கணும்.... உயிராய் இருக்கணும் என்று இருக்கேன்.....

அதனால் நீங்கள் கூறுவது போல் காதல் அனுபவும் இல்லை....

ஆனால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து காதல் செய்து வாழ்ந்தால் வாழ்வில் என்று தென்றல் வீசும் ...

இது என் அனுபவம் [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by தாமு on Fri Jun 24, 2011 9:27 am

[You must be registered and logged in to see this link.] wrote:மக்களே .என்னோட பெயர் பக்கத்தில் புதிதாக "பண்பாளர் "" ஒரு அடைமொழி சேர்ந்துள்ளதே அது என்ன ?.... நன் அப்புடி ஒரு பட்டம் படிச்சு வாங்கலையே

நீங்கள் நடந்துக் கொள்ளும் விதம், பதிவுகள், 50 மேல் பதிவுகள் இப்படி இருந்தால் பண்பாளர் என்று பட்டம் வரும் நண்பா புன்னகை
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by 1SABARIVASAN on Fri Jun 24, 2011 9:47 am

[You must be registered and logged in to see this link.] wrote:எனக்கு காதல் அனுபவும் ( திருமணத்துக்கு முன் இல்லை ) என் மனைவியைதான் காதல் செய்யறேன் ......

சிறு வயதில் குடும்ப பொறுப்பாள் படிப்பு வேலை என்று சென்று விட்டது.....

பிறகு வெளிநாட்டு வேலை.... இப்பவாம் அது தான் தொடருது....

அதனால் காதல் செய்ய மனம் செல்ல வில்லை.... சென்றாலும் மனதை கட்டுப்படுத்துவேன்.....

நான் காதலித்தால் யாரை திருமணம் செய்துக் கொள்கிறோமே அவரை தான் கடைசி வரை காதலிக்கணும்.... உயிராய் இருக்கணும் என்று இருக்கேன்.....

அதனால் நீங்கள் கூறுவது போல் காதல் அனுபவும் இல்லை....

ஆனால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து காதல் செய்து வாழ்ந்தால் வாழ்வில் என்று தென்றல் வீசும் ...

இது என் அனுபவம் [You must be registered and logged in to see this image.]

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணே . நீங்க சொல்றத புரிஞ்சுக்க முடித்து...
உங்க குடும்ப சூழ்நிலை அப்புடி ....
இருக்கட்டும் பரவாயில்ல ...

ஆனா, உங்களுக்கு உங்க மனைவிய தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு கெடச்சதா ....
சும்மா ஒன்ன சேந்து ஊர் சுத்துரவுங்க மத்தியில , உங்களுக்கு ஒரு ரெண்டொரு நாளாவது உங்களை பத்தி அவுங்க கிட்ட பேசுறதுக்கு நேரம் கெடச்சதா ?
avatar
1SABARIVASAN
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 18

View user profile http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by 1SABARIVASAN on Fri Jun 24, 2011 11:33 am

[You must be registered and logged in to see this link.] wrote:

Post by 1SABARIVASAN on Wed Jun 29, 2011 10:43 pm

veru யாரும் பகிர்ந்து கொள்ளவில்லையே.. அவ்வளவுதானா ?
avatar
1SABARIVASAN
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 18

View user profile http://1sabarivasan.blogspot.com

Back to top Go down

Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by தாமு on Thu Jun 30, 2011 8:29 am

என் மனைவியை நான் தான் தேர்ந்து எடுத்தேன்.....

தொலைபேசியில் போசிக்கொண்டோம் சிரி
avatar
தாமு
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum