ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராசி பலன்கள்

View previous topic View next topic Go down

ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:29 pm

ராசி பலன்கள்

ஜூன் 22-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை
'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம் :
சொந்த முயற்சியால் முதலிடத்தை பிடிப்பவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 3-ல் வலுவடைந்திருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் உங்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்து புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வேளையிது.

நன்றி விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:30 pm

ரிஷபம் :
பதவிக்காக ஆசைப்படாமல் தகுதியிருந்தும் தள்ளியிருப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கணவருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த அளவுக்கு பணம் வராவிட்டாலும் ஓரளவு வரும். ஆனால், சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். சமயோஜித புத்தி தேவைப்படும் தருணமிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:30 pm

மிதுனம் :
தியாகத்தால் எதையும் சாதிப்பவர்களே! 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் சனிபகவான் சிரமப்படுத்தினாலும், லாப வீட்டில் நிற்கும் குருவால் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் முடியும். கணவர் உங்களை பெருமை யாக பேசுவார். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் சகோதரரால் அலைச்சல், வாகனச் செலவு, வீண் டென்ஷன் வந்து விலகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களைத் தேடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். புதிய பாதையில் பயணிக்கும் தருணமிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:31 pm

கடகம் :
சுற்றியிருப்பவர்கள் சுகமாய் வாழ பாடுபடுபவர்களே! சனி வலுவாக நிற்பதால் புது முயற்சியில் வெற்றி கிட்டும். ஜூன் 22-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். 10-ல் குரு தொடர்வதால் வீண் பழி வந்து விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க நேரிடும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வேளையிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:31 pm

சிம்மம் :
அடக்குமுறைக்கு அஞ்சாமல் அன்புக்கு அடிமையாகி விடுபவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். ஜூன் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி மதியம் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் விவாதங்கள், உடல்நலக் குறைவு ஏற்படும். உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். வியாபார ரகசியங்கள் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். திடீர் திருப்பங்கள் நிறைந்த காலமிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:31 pm

கன்னி :
உள்ளம் அழுதாலும் உதட்டில் புன்னகையை தவழ விடுபவர்களே! சூரியன் 10-ல் இருப்பதால் உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். கணவர் தன் தவறை உணர்ந்து உங்களிடம் நடந்து கொள்வார். ஜூன் 25-ம் தேதி மதியம் 3.30 மணி முதல் 27-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தொடர்ந்த தொல்லைகள் விலகும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும் நேரமிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:32 pm

துலாம் :
அடித்தட்டு மக்களையும் அரும்பாடுபட்டு முன்னேற்ற நினைப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் வலுவடைந்திருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். உங்கள் ராசியைக் குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். ஜூன் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் உங்கள் மதிப்பு கூடும். எதிர்ப்புகள், இழப்புகள் நீங்கும் தருணமிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:32 pm

விருச்சிகம் :
பொதுவாக சட்ட திட்டங்களை மதித்தாலும் சில நேரங்களில் நியாயவாதிகளைக் காப்பாற்ற குறுக்கு வழியில் யோசிப்பவர்களே! ராசிநாதன் செவ்வாய், சுக்ரனுடன் சேர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவரின் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வீர்கள். ஜூன் 30-ந் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் காரியத் தடைகள், டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். நீண்டநாள் ஆசை நிறைவேறும் நேரமிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:32 pm

தனுசு :
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பெருகும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஜூலை 2-ந் தேதி மாலை 6 மணி முதல் 4-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். கேதுவால் பழைய சிக்கல்கள் தீர்வுக்கு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும் வேளையிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:33 pm

மகரம் :
படிப்பறிவுடன் பட்டறிவையும் பயன்படுத்திப் பக்குமாகப் பேசுபவர்களே! சூரியன் 6-ல் வலுவாக இருப்பதால் இழுபறியான வேலைகள் முழுமையடையும். கணவருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை குலையாது. 27-ம் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். 30-ம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்து, டென்ஷன் வரக்கூடும். ஜூலை 5-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய சிக்கல்கள் தீரும் காலமிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by ஜாஹீதாபானு on Thu Jun 23, 2011 3:33 pm

மகரதுக்கு பலன் சொல்லலயே
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:33 pm

கும்பம் :
மன உறுதி, விடாமுயற்சியுடன் நினைத்ததைச் சாதித்துக் காட்டுபவர்களே! யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். கணவரின் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தந்தை வழிச் சொத்துக்கள் கைக்கு வரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வீண் கோபம், மன உளைச்சல் வரலாம். உறவினர்கள் சிலர் பொறாமையால் பேசுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. பங்குதாரருடன் கருத்து மோதல் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும் செல்வாக்கும் உயரும். காத்திருந்து காய் நகர்த்தும் நேரமிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 3:33 pm

மீனம் :
தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே ! ராசிக்கு 3-ல் செவ்வாயும், கேதுவும் நிற்பதால் தட்டுத்தடுமாறிய காரியங்கள் கைகூடும். கணவர் உங்களின் பெருந்தன்மையை இப்போது புரிந்து கொள்வார். 4-ல் சூரியன் நிற்பதால் திடீர் பயணங்களால் கையிருப்புக் கரையும். பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுக்கும் வேளையிது.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by ரேவதி on Thu Jun 23, 2011 3:39 pm

@மஞ்சுபாஷிணி wrote:துலாம் :
அடித்தட்டு மக்களையும் அரும்பாடுபட்டு முன்னேற்ற நினைப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் வலுவடைந்திருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். உங்கள் ராசியைக் குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். ஜூன் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் உங்கள் மதிப்பு கூடும். எதிர்ப்புகள், இழப்புகள் நீங்கும் தருணமிது.

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by தாமு on Thu Jun 23, 2011 5:04 pm

நன்றி அக்கா
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by அருண் on Thu Jun 23, 2011 7:00 pm

நன்றி அக்கா! மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ராசி பலன்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum